Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஓஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஓஹோ
ஆண்: இது காதல் காதல் காதல் காதல் தானா இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா
ஆண்: தெரியவில்லையே வலியோ குறையவில்லையே ஐந்து புலன்களும் சொன்னால் அடங்கவில்லையே பொத்தி வைத்த விதை முளைத்தது போலே புத்திக்குள்ளே நீயும் வெடித்ததனாலே தலை இரண்டாய் பிளக்கிறதே..தோழி ..ஈ..
ஆண்: சட்டை மீது பட்டாம்பூச்சி ஒட்டும் போது வெறுத்தவன் விட்டு விலகி போகும் போது விரல் நீட்டி பிடிப்பதோ காதல் வந்து கதவைத் தட்ட கதவை மூடி நடித்தவன் தெருவைத் தாண்டி காதல் போனதும் தெரியாமல் திறப்பதோ
ஆண்: இரும்பில் செய்த ஆயுதம் எல்லாம் என்மேல் விழுந்து உடைந்ததே கரும்பில் செய்த ஆயுதமொன்று என் உயிரை அறுத்ததே மார்புக்கு நடுவிலே இருதயம் வேகுதே

பெண்: ன ன ன ...ன ன னா..
ஆண்: ஓ ஓ ஓ ..ஓஓஹோ..ஓஹ்ஹோ
ஆண்: உன்னைத்தேடி உன்னைத்தேடி ஒற்றைச் சிறகில் பறக்கிறேன் உடைந்து போன இன்னோர் சிறகை உறங்காமல் தேடினேன் நேற்று வரையில் எந்தன் இதயம் மூங்கில் காடாய் கிடந்தது முள்ளிருந்த காடு இன்று முல்லைக் காடாய் மலர்ந்தது
ஆண்: மனது என்ற ஆயுதம் கொண்டே மனிதக் கூட்டம் வளர்ந்தது மனது என்ற ஆயுதம் கொண்டு தன்னைத்தானே வதைத்தது கோட்டை போல் எழுகிறேன் குமிழி போல் உடைகிறேன்

Male: Idhu kaathal kaathal Kaathal kaathal thaana Illai kannil thondri Kai varaatha vaana Ithu kaiyil kaiyil Kaiyil suttrum poova Illai kaalai kaalai Kaalai suttrum paamba
Male: Theriyavillaiyae Valiyo kuraiyavillaiyae Ainthu pulangalum Sonnaal adangavillaiyae Poththivaithha vithai Mulaiththathu polae Buththi kullae neeyum Vedithathanaalae Thalai irandaai pilakkirathae.. thozhi..ee
Male: Sattai meedhu pattaampoochchi Ottum pothu veruthavan Vittu vilagum pothu Viral neetti pudippatho Kaathal vanthu kathavai thatta Kathavai moodi nadithavan Theruvai thaandi kaathal ponathum Theriyaamal thirappatho
Male: Irumbil seitha aayutham ellaam Enmel vizhunthu udainthathae Karumbil seitha aayutham ondru En uyirai aruththathae Maarbukku naduvilae Iruthayam veguthae
Male: Idhu kaathal kaathal Kaathal kaathal thaana Illai kannil thondri Kai varaatha vaana Ithu kaiyil kaiyil Kaiyil suttrum poova Illai kaalai kaalai Kaalai suttrum paamba
Female: Na na na.na na naa..
Male: Oh oh oh..ohhh.ohhh
Male: Unnai thedi unnai thedi Ottrai siragil parakkiren Udainthu pona innor siragai Urangaamal thedinen Netru varaiyil enthan ithayam Moongil kaadaai kidanthathu Mul iruntha kaadu indru Mullai kaadaai malarnthathu
Male: Manathu endra aayutham kondae Manitha koottam valarnthathu Manathu endra aayutham kondu Thannai thaanae vathaithathu Kottai pol ezhugiren Kumizhi pol udaigiren
Male: Idhu kaathal kaathal Kaathal kaathal thaana Illai kannil thondri Kai varaatha vaana Ithu kaiyil kaiyil Kaiyil suttrum poova Illai kaalai kaalai Kaalai suttrum paamba
Male: Theriyavillaiyae Valiyo kuraiyavillaiyae Ainthu pulangalum Sonnaal adangavillaiyae Poththivaithha vithai Mulaiththathu polae Buththi kullae neeyum Vedithathanaalae Thalai irandaai pilakkirathae.. thozhi .ee.
naan nanagavay vandiroukirain lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
vinayagar songs tamil lyrics
tamil songs with english words
unna nenachu nenachu karaoke download
tamil poem lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil karaoke songs with malayalam lyrics
tamil melody lyrics
tamil music without lyrics free download
valayapatti song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
marudhani song lyrics
piano lyrics tamil songs
soorarai pottru kaattu payale lyrics
unna nenachu lyrics
aagasam song soorarai pottru mp3 download
ganpati bappa morya lyrics in tamil
ennavale adi ennavale karaoke
3 movie songs lyrics tamil