Periyanayaki Petition Song Lyrics

Ivargal Indiyargal cover
Movie: Ivargal Indiyargal (1987)
Music: Manoj Gyan
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி

ஆண்: ஊருக்காக உழைப்பா ஒன்னு நினச்சா அதை முடிப்பா திருட்டுத்தனங்கள் நடந்தால் அதை துணிஞ்சி அவ தடுப்பா

ஆண்: ஏதாச்சும் தப்புத்தண்டா எவனாச்சும் செய்யக் கண்டா எதுக்கால வந்து நிப்பா எதிர்ப்பா நெருப்பா இருப்பா

ஆண்: பங்களாவில் தானிருந்தும் பண்புடனே வாழ்வாளாம் பல்லக்கு போல் காரிருந்தும் பல்லவனில் போவாளாம்

ஆண்: பொம்பளை மேல் மோதுகின்ற போக்கிரியைக் கண்டாலே பெத்தெடுத்த தாய் போல புத்திமதி சொல்வாளே.

ஆண்: பேட்டையிலே குறைகளை கேப்பாளே கொடிப் பறக்குற கோட்டையிலே மந்திரியை பார்ப்பாளே

ஆண்: நாள்தோறும் குப்பைகூளம் நடுவாலே சேரி சனம் தாய்போல வாழும் விதம் இவதான் எழுதி கொடுப்பா

ஆண்: பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி

ஆண்: கார்ப்பரேஷன் தண்ணி வர கால் கடுக்க காத்திருக்கும் தாய்க்குலத்த பார்த்தாலே தாங்கிக் கொள்ள மாட்டாளே

ஆண்: போனெடுத்து பேசிடுவா பெண் புலிப் போல் சீறிடுவாள் பொங்கி வரும் கங்கையைப் போல் தண்ணிக் கொட்ட செஞ்சிடுவா

ஆண்: எளியோர்க்கு உழைச்சிட இவள் போல் யார் துணை புரிவதில் பல பேர்க்கு இவளொரு எம்.ஜி.ஆர்.

ஆண்: ஊராரே சொந்தமின்னு உறவாடும் பந்தமின்னு ரத்தத்தின் ரத்தமின்னு நெனைப்பா அதுபோல் நடப்பா

ஆண்: பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி

ஆண்: எந்தக் கட ஆனாலும் எந்தப் பொருள் விற்றாலும் தப்பு எடை போட்டாலே ஒப்புக்கொள்ள மாட்டாளே

ஆண்: நியாயவிலை என்னான்னு பட்டியலைக் கேட்பாளே கண்ட விலை சொன்னாக்க கம்பி எண்ண வைப்பாளே

ஆண்: ஓயாது இவளது பொதுசேவை ஒரு பொழுதிலும் சாயாது இவளது நேர்ப்பார்வை

ஆண்: தருமம்தான் பெண்ணானதோ தெய்வீகம் கண்ணானதோ அடடா நான் என் சொல்வதோ இவளோர் புதுமை படைப்பு

ஆண்: பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி...

Male: Periyanaayagi petition periyanaayagi Periyanaayagi petition periyanaayagi

Male: Oorukkaaga uzhaippaa Onnu ninachchaa adhai mudippaa Thiruttuthanangal nadanthaal Adhai thuninji ava thaduppaa

Male: Yaedhaachchum thapputhandaa Evanaachchum seiyya kandaa Edhukkaala vanthu nippaa Edhirppaa neruppaa iruppaa

Male: Bungalow-il thaanirunthum Panbudanae vaazhvaalaam Pallakku pol car irunthum Pallavanil povaalaam

Female: Pettaiyilae kuraigalai keppaalae Kodi parakkura kottaiyilae Manthiriyai paarppaalae

Female: Naalthorum kuppaikoolam Naduvaalae saeri sanam Thaaipola vaazhum vidham Ivathaan ezhuthi koduppaa

Male: Periyanaayagi petition periyanaayagi

Male: Corporation thanni vara Kaal kadukka kaaththirukkum Thaaikulaththa paarththaalae Thaangi kolla maattaalae

Male: Phone eduththu pesiduvaa Penn puli pol seeriduvaal Pongi varum gangaiyai pol Thanni kotta senjiduvaa

Male: Eliyorkku uzhichchida Ival pol yaar Thunai purivathil pala perkku Ivaloru MGR

Male: Ooraare sonthaminnu Uravaadum panthaminnu Raththaththin raththaminnu Nenaippaa adhupol nadappaa

Male: Periyanaayagi petition periyanaayagi

Male: Entha kada aanaalum Entha porul vittraalum Thappu edai pottaalae Oppukolla maattaalae

Male: Niyaayavilai ennaannu Pattiyalai ketppaalae Kanda vilai sonnaakka Kambi enna vaippaalae

Male: Ooyaathu ivalathu podhu sevai Oru pozhuthilum saayaathu Ivalathu nerpaarvai

Male: Tharumamthaan pennaanatho Dheiveegam kannaanatho Adadaa naan en solvatho Ivalor pudhumai padaippu

Male: Periyanaayagi petition periyanaayagi

Male: Oorukkaaga uzhaippaa Onnu ninachchaa adhai mudippaa Thiruttuthanangal nadanthaal Adhai thuninji ava thaduppaa

Male: Yaedhaachchum thapputhandaa Evanaachchum seiyya kandaa Edhukkaala vanthu nippaa Edhirppaa neruppaa iruppaa

Male: Periyanaayagi petition periyanaayagi Periyanaayagi petition periyanaayagi

Other Songs From Ivargal Indiyargal (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • lyrics status tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • chellamma song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil hymns lyrics

  • velayudham song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • tamil christian devotional songs lyrics

  • google google song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • sister brother song lyrics in tamil

  • master lyrics tamil

  • tamil song english translation game

  • oh azhage maara song lyrics

  • maara song tamil lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • mangalyam song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics