Naana Idhu Naana Song Lyrics

Vattaram cover
Movie: Vattaram (2006)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Kalyani and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: Why is it that I always want to be around you ஆண்
குழு: பம் பம் பம் பம் பபபம்... பம் பம் பம் பம் பபபம்... பெண்
குழு: Everything single thought I had now is about you ஆண்
குழு: பம் பம் பம் பம் பபபம்... பம் பம் பம் பம் பபபம்...

பெண்
குழு: You are mine You are mine You are the apple of my heart You are mine You are mine You are the apple of my heart Wa wa wa wa.

பெண்: இது நானா இது நானா என்னை நானே ரசித்தேனா மெய் தானா.மெய்தானா நான் மீண்டும் பிறந்தேனா கண்ணாளன் வந்த நேரம் நான் காற்றாய் கரைந்தேனா என் வாழ்வில் நிறமில்லை அவன் வண்ணம் சேர்த்தானா ஹோ..ஓ..ஓஒ..

பெண்: இது நானா இது நானா என்னை நானே ரசித்தேனா ஆஅ...ஆஅ...ஆஅ..
குழு: வாவ் வாவ் வாவ்...
பெண்: ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ..
குழு: வாவ் வாவ் வாவ்...

பெண்: என் வானில் மேற்கே போன மேகம் ஒன்று மீண்டும் வந்து சேர்ந்ததே என் காட்டில் வெள்ளம் போட்ட வெள்ளம் வந்து வேரை தேடி பாய்ந்ததே

பெண்: பார்வையில் இனிமேல் பூப் பூப்பேன் ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்

பெண்: என் ஆசை கனவே எனை ஆளும் திமிரே உன் கையின் நீளம் காலின் உறுதி மார்பின் ரோமம் மன்மத மச்சம் தனித்தனியே..ரசிக்க விடு தவணையிலே..துடிக்க விடு

பெண்: இது நானா இது நானா
குழு: You are mine You are mine You are the apple of my heart
பெண்: என்னை நானே ரசித்தேனா

பெண்: வாடா வா ஒற்றைக் கட்டில் ஒற்றைக் தலையணை ஒட்டிக்கொண்டே சேருவேன் வாடா வா கற்றைக் கூந்தலை உந்தன் இடுப்பில் கட்டிக்கொண்டே தூங்குவேன்

பெண்: சமைத்ததைத் தருவேன் ருசி விளங்க சமைந்ததைத் தருவேன் பசி அடங்க

பெண்: என் தென்னங்குளமே தினம் துள்ளும் அணிலே என் தென்னங்குளமே துள்ளும் அணிலே கட்டில் மேலே ரெட்டை வாலே உடல் வளர்த்தேன் எனக்காக உயிர் வளர்த்தேன் உனக்காக

குழு: {You are mine You are mine You are the apple of my heart} (4)

Female
Chorus: Why is it that I always want to be around you Male
Chorus: Pam pam pam pam Papapam. Pam pam pam pam Papapam. Female
Chorus: Everything single thought I had now is about you Male
Chorus: Pam pam pam pam Papapam. Pam pam pam pam Papapam.

Female
Chorus: You are mine You are mine You are the apple of my heart You are mine You are mine You are the apple of my heart Wa wa wa wa.

Female: Ithu naana ithu naana Ennai naanae rasiththena Mei thaana ..mei thaana Naan meendum piranthena Kannaalan vantha neram Naan kaattraai karainthena En vaazhvil niram illai Avan vannam serththaana Ho. oo ooo

Female: Ithu naana ithu naana Ennai naanae rasiththena Aaa...aaa..aaa...
Chorus: Wow wow wow.
Female: Aaaa..aaa...aaa...aaa..
Chorus: Wow wow wow..

Female: Enn vaanil merkkae pona Megam ondru Meendum vanthu sernthathae En kaattil vellam potta Vellam vanthu Verai thedi paainthathae

Female: Paarvaiyil inimel Poo pooppen Sparisaththinaalae Kaai kaaippen

Female: En aasai kanavae Enai aalum thimirae Un kaiyin neelam Kaalin uruthi Maarbin romam Manmatha machcham Thanithaniyae. rasikkavidu Thavanaiyilae. thudikkavidu

Female: Ithu naana ithu naana
Chorus: You are mine You are mine You are the apple of my heart
Female: Ennai naanae rasiththena

Female: Vaa daa va ottrai kattil Nochchai thalaianai Ottikondu seruven Vaa daa va Kattrai koonthalai Unthan iduppil Kattikondu thoonguven

Female: Samaithathai tharuven Rusi vilanga Samainthathi tharuven Pasi adanga

Female: En thennan kulamae Dhinam thullum anilae En thennan kulamae Thullum anilae Kattil melae rettai vaalae Udal valarththen Enakkaaga Uyir valarththen Unakkaaga

Female: Ithu naana ithu naana Ennai naanae rasiththena Mei thaana ..mei thaana Naan meendum piranthena Kannaalan vantha neram Naan kaattraai karainthena En vaazhvil niram illai Avan vannam serththaana Ho. oo ooo

Female: Ithu naana ithu naana
Chorus: You are mine You are mine You are the apple of my heart
Female: Ennai naanae rasiththena
Chorus: You are mine You are mine You are the apple of my heart

Chorus: {You are mine You are mine You are the apple of my heart} (4)

Other Songs From Vattaram (2006)

Mudhal Mudhala Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Ovvoru Pillaiyum Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Star Hotel Vendam Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Partha Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yaar Tharuvaar Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • en kadhale lyrics

  • tamil worship songs lyrics in english

  • only music tamil songs without lyrics

  • amma song tamil lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil christian christmas songs lyrics

  • 80s tamil songs lyrics

  • kai veesum

  • maara movie song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • yellow vaya pookalaye

  • maara song tamil lyrics

  • 3 song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • aalapol velapol karaoke

  • christian padal padal

  • lyrics tamil christian songs

  • tamil christian songs lyrics

  • vinayagar songs tamil lyrics