Ovvoru Pillaiyum Song Lyrics

Vattaram cover
Movie: Vattaram (2006)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Mukesh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய் மண்ணில் வந்ததே மிருகமும் தெய்வமும் சம பாகமாய் அதில் உள்ளதே

ஆண்: மிருக நிலையோ.ஓ.. தெய்வ நிலையோ.ஓ மிருக நிலையோ தெய்வ நிலையோ இறுதி வடிவம் எந்த நிலையோ சூழ்நிலை சொல்லிய விதிப்படி வாழ்க்கையும் வடிவெடுக்கும்

ஆண்: ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய் மண்ணில் வந்ததே மிருகமும் தெய்வமும் சம பாகமாய் அதில் உள்ளதே.ஏ..

ஆண்: வாழ்க்கையின் ஆதி எங்கே யார் கண்டுபிடித்தது வாழ்க்கையின் அந்தம் எங்கே யார் எல்லை வகுத்தது

ஆண்: புத்தியால் வாழ்கவென்றே ஞானங்கள் அழைக்குது கத்தியால் வாழ்கவென்றே காலங்கள் விதிக்குது

ஆண்: பூப் பறிக்கும் வாழ்க்கை கேட்டாய் பாம்படிக்கும் வாழ்க்கை கொண்டாய் முத்து மூட்டை வாங்கச் சென்றாய் உப்பு மூட்டை வாங்கி வந்தாய்

ஆண்: விதி என்ற ஆற்றில் நீ ஒரு துரும்பு வேதங்கள் சொல்லும் அமைந்ததை நீ விரும்பு

குழு: தோம் தோம் தோம்

குழு: ம ப ப ம ப ட ப ப ப ம ப நி ட ச ப ப ப ம ட ப ம க ம ப ப ம ப த ப ப ப ம ப நி ட ச ப ப ப ம ட ப ம க

குழு: ச ரி க ச ச ம ம க ரி ச ச ரி க ச ச ச நி ட ப ம

பெண்
குழு: தோம் தோம் தனா தோம் தோம் தனா தோம் தோம் தனா தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம் தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம்

ஆண்: கனவிலே ஓடி ஓடி பூ மஞ்சம் அமைக்கிறாய் முதுகிலே ஆணிகுத்தி முள்மேலே படுக்கிறாய் ஆஆஆ...

ஆண்: சாவியைத் தேடித் தேடி நீ மண்ணில் அலைகிறாய் சாவியைக் கண்டெடுத்து நீ மண்ணில் தொலைகிறாய்

ஆண்: பிஞ்சு வயதில் பட்ட காயம் நெஞ்சு நடுவில் இன்னும் எரியும் காயமெல்லாம் ஆறும் போதும் தழும்பு மட்டும் சாட்சியாகும்

ஆண்: காயத்தை துடைத்து கலக்கத்தை நிறுத்து களங்களை மாற்றி புது யுத்தம் நீ நடத்து

Male: Ovvoru pillaiyum oru pindamaai Mannil vanthathae Mirugamum deivamum Sama baagamaai athil ullathae

Male: Miruga nilaiyo ..ooo Deiva nilaiyo.. ooo Miruga nilaiyo Deiva nilaiyo Iruthi vadivam entha nilaiyo Soozhnilai solliya vithipadi Vaazhkaiyum vadivedukkum

Male: Ovvoru pillaiyum oru pindamaai Mannil vanthathae Mirugamum deivamum Sama baagamaai athil ullathae.ae..

Male: Vaazhkaiyin aathi engae Yaar kandu pidiththathu Vaazhkaiyin antham engae Yaar ellai vaguththathu

Male: Buththiyaal vaazhgavendrae Gnayaanangal azhaikkuthu Kaththiyaal vaazhgavendrae Kaalangal vithikkuthu

Male: Poo parikkum vaazhkai kettaai Paampadikkum vaazhkai kondaai Muththu moottai vaanga sendraai Uppu moottai vaangi vanthaai

Male: Vithi endra aattril Nee oru thurumbu Vedhangal sollum Amainthathai nee virumbu

Male: Ovvoru pillaiyum oru pindamaai Mannil vanthathae Mirugamum deivamum Sama baagamaai athil ullathae
Chorus: Thom thom thathana.

Chorus: Ma pa pa Ma pa da pa pa pa Ma pa ni da sa pa Pa pa ma da pa ma ga Ma pa pa Ma pa dha pa pa pa Ma pa ni da sa pa Pa pa ma da pa ma ga

Chorus: Sa ri ga sa sa Ma ma ga ri sa Sa ri ga sa sa Sa ni da pa ma

Female
Chorus: Thom thom thana Thom thom thana Thom thom thana Thom thom thom thom thomthom Thom thom thom thom thomthom

Male: Kanavilae odi odi Poo manjam amaikkiraai Muthugilae aani kuththi Mul melae padukkiraai Aaaaaah.

Male: Saaviyai thedi thedi Nee mannil alaigiraai Saaviyai kandeduthu Nee mannil tholaigiraai

Male: Pinju vayathil Patta kaayam Nenju naduvil Innum eriyum Kaayam ellaam aarumpothum Thazumbumattum Saatchchiaagum

Male: Kaayaththai thudaithu Kalakaththai niruthu Kalangalai maattri Puthu yuththam nee nadathu

Male: Ovvoru pillaiyum oru pindamaai Mannil vanthathae Mirugamum deivamum Sama baagamaai athil ullathae

Male: Miruga nilaiyo ..ooo Deiva nilaiyo.. ooo Miruga nilaiyo Deiva nilaiyo Iruthi vadivam entha nilaiyo Soozhnilai solliya vithipadi Vaazhkaiyum vadivedukkum

Other Songs From Vattaram (2006)

Mudhal Mudhala Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Star Hotel Vendam Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Partha Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Naana Idhu Naana Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yaar Tharuvaar Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • theriyatha thendral full movie

  • anbe anbe song lyrics

  • karnan lyrics tamil

  • tamil songs lyrics download free

  • kichili samba song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil music without lyrics

  • siragugal lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • chellamma song lyrics download

  • hello kannadasan padal

  • kanthasastikavasam lyrics

  • porale ponnuthayi karaoke

  • lyrics video tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • cuckoo cuckoo dhee lyrics

  • master movie songs lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • tamil melody lyrics