Macham Enakkirukku Song Lyrics

Adutha Kattam cover
Movie: Adutha Kattam (1999)
Music: S. P. Venkatesh
Lyricists: Vairamuthu
Singers: Swarnalatha and Shakul Hameed

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஹா..ஆ...ஆ... ஹா...ஆ...ஆஹ..ஆ....

குழு: ...........

ஆண்: மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு மச்சான் புடிச்ச கிளியே
பெண்: புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு தானா வெடிச்ச கனியே

ஆண்: நான் பொறந்தது தாடிக்கொம்பு நான் புடிச்சது புளியம் கொம்பு
பெண்: நீ கிச்சு கிச்சு மூட்டியதும் பூத்திருச்சு கொடியரும்பு ஹோய்..

பெண்: ஹான் புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு தானா வெடிச்ச கனியே

குழு: ...........
பெண்: ஓஒ..ஓ..ஓ....ஹோ...

குழு: சிங்காரி போறா சிட்டா சிட்டா ஒய்யாரி போறா ஓரங்கட்டு..

ஆண்: முன்னே பாத்து மூச்சு போச்சு அடி பின்னே பாத்து பேச்சு போச்சு
பெண்: போய்யா போய்யா என்ன பேச்சு நான் பொடவ மாத்தும் நேரம் பாத்து

ஆண்: ஹே பருவப் பொண்ணு கண் துடித்துடிக்குது
பெண்: பருத்த சோளம் போல மனம் வெடிக்குது
ஆண்: காலம் நல்ல காலம் இனி தனிமைக்கு தடையில்லை ஆண்மைக்கு பதில் சொல்லடி..ஹோய்...

பெண்: ஹாஹ் மாமன் தொட்டா என்னவாகும் இனி மாங்கா தானே திங்க வேணும்
ஆண்: தூரம் போனா என்னவாகும் துடித்துடிக்கும் நெஞ்சு நின்னு போகும்

பெண்: ஹாங்...பால் குடிக்கும் பூனை பதுங்கி நிக்குது
ஆண்: பருவப் பொண்ணு ஆடை ஒதுங்கி நிக்குதே
பெண்: போதும் இது போதும் இனி கட்டிலுக்கும் காமனுக்கும் பட்டிமன்றம் நடக்கட்டுமே ஹோய்...

குழு: தந்தானான தந்தானான தந்தானானனனா தந்தானான தந்தானான தந்தானானனனா.

Female: Aa...haa..aa..aa.. Haa..aa..aah...aa...

Chorus: .......

Male: Machcham enakkirukku achcham unakkedhukku Machchaan pudichcha kiliyae
Female: Pulli vizhunthirukku thalli pazhuththirukku Thaanaa vedichcha kaniyae

Male: Naan poranthathu thaadikkombu Naan pudichchathu puliyam kombu
Female: Nee kichchu kichchu moottiyathum Pooththiruchchu kodiyarumbu hoi

Female: Haan..pulli vizhunthirukku thalli pazhuththirukku Thaanaa vedichcha kaniyae

Chorus: ........
Female: Oo...oo..oo..ho..

Chorus: Singaari poraa chittaa chittaa Oiyyaari poraa oraangattu

Male: Munnae paaththu moochchu pochchu Adi pinnae paaththu pechchu pochchu
Female: Poiyaa poiyaa enna pechchu Naan podava maaththum neram paaththu

Male: Hae paruva ponnu kann thudith thudikkuthu
Female: Paruththa solam pola manam vedikkuthu
Male: Kaalam nalla kaalam Ini thanimaikku thadaiyillai Aanmaikku bathil solladi..hoi..

Male: Machcham enakkirukku achcham unakkedhukku Machchaan pudichcha kiliyae
Female: Pulli vizhunthirukku thalli pazhuththirukku Thaanaa vedichcha kaniyae

Female: Haah maman thottaa ennavaagum Ini maangaa thaanae thinga venum
Male: Dhooram ponaa ennavaagum Thudiththudikkum nenju ninnu pogum

Female: Haah...paal kudikkum poonai padhungi nikkuthu
Male: Paruva ponnu aadai odhungi nikkuthae
Female: Podhum idhu pothum Ini kattilukkum kaamanukkum Pattimandram nadakkattumae hoi..

Male: Machcham enakkirukku achcham unakkedhukku Machchaan pudichcha kiliyae
Female: Pulli vizhunthirukku thalli pazhuththirukku Thaanaa vedichcha kaniyae

Male: Naan poranthathu thaadikkombu Naan pudichchathu puliyam kombu
Female: Nee kichchu kichchu moottiyathum Pooththiruchchu kodiyarumbu hoi

Chorus: Thanthaanaana thanthaanaana thanthaanaanananaa Thanthaanaana thanthaanaana thanthaanaanananaa

Similiar Songs

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • bahubali 2 tamil paadal

  • kadhali song lyrics

  • natpu lyrics

  • kai veesum

  • maara theme lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil gana lyrics

  • kaatrin mozhi song lyrics

  • tamil music without lyrics free download

  • karaoke for female singers tamil

  • tamil devotional songs lyrics in english

  • teddy marandhaye

  • tamil song lyrics with music

  • lyrics whatsapp status tamil

  • tamil songs to english translation

  • hanuman chalisa in tamil lyrics in english

  • jesus song tamil lyrics

  • venmathi venmathiye nillu lyrics

Recommended Music Directors