Jothi Neranjava Song Lyrics

12B cover
Movie: 12B (2001)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Sukhwindher Singh and Febi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா

ஆண்: ராஜா மேடையில நட்சத்திர பந்தலில போட போறான் தாலி போட போறான்

குழு: { அட உங்க மண விழா இது எங்க திருவிழா அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா } (2)

ஆண்: பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன் எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன் ஓஹோ ஓஓ

ஆண்: பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன் எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்

குழு: தங்கத்துக்கே சங்கிலியாசை கமழுத்துக்கே மல்லிகையா

ஆண்: தேன் உண்ணும் திருவாய் நான் உண்ணும் நாள் வந்ததோ ஓ ஓ ஓஹோஹோ

ஆண்: ஜோதி நிரஞ்சவ
குழு: .... சொன்னவுடன் சமஞ்சவ போட போறா மாலை போட போறா

குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ...........

ஆண்: { கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ } (2)

குழு: { இதய கூட்டில் வளத்தாலே தாய் இவளை எங்கேனோ பிரிவாளோ } (2)

பெண்: ஆனந்தம் ஒரு கண்ணில் துயரங்கள் மறு கண்ணிலே

Male: Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa

Male: Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan

Chorus: {Ada unga manavizhaa Ithu enga thiruvizhaa Ada pacha panthalil Sila latcham vennilaa} (2)

Male: Pattu chaelaiyilae Nilavai pakkam paarkkindren Ettam vannathil Vaanavilai indre paarkkindren Oho.. ohhhhhh

Male: Pattu chaelaiyilae Nilavai pakkam paarkkindren Ettam vannathil Vaanavilai indre paarkkindren

Chorus: Thangathukkae sangiliyaasai Kamaluthukkae malligaiyaa

Male: Thaenonnum thiruvaai Naan onnum naal vanthathoo Ohhh. ohhh. ohoho.

Male: Jothi niranjava..
Chorus: ... Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa

Male: Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan

Chorus: Hmmm.mmmm..mmm .................

Male: {Kannam poosiyathum Santhanam thangam aagiyathoo Ival maarbai thottavudan Vairam vinmeen aagiyathoo..} (2)

Chorus: {Idhaya koottil valathaalae Thaai ivalai engeno pirivaaloo}(2)

Female: Aanandham oru kannil Thuyarangal maru kannilae..ae..

Male: Jothi niranjava Sonnavudan samanjava Poda poraa Maalai poda poraa

Male: Raja medaiyila Natchathira panthalila Poda poraan Thaali poda poraan

Chorus: {Ada unga manavizhaa Ithu enga thiruvizhaa Ada pacha panthalil Sila latcham vennilaa} (2)

Other Songs From 12B (2001)

Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • baahubali tamil paadal

  • google google song lyrics tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • thoorigai song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • master vijay ringtone lyrics

  • romantic love songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil poem lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • kadhali song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • a to z tamil songs lyrics

  • minnale karaoke

  • anirudh ravichander jai sulthan

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil

  • siragugal lyrics

  • thangamey song lyrics