Mudhal Mudhala Song Lyrics

Vattaram cover
Movie: Vattaram (2006)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Rajesh Krishan and Janani

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: முதல் முதலாய் முதல் முதலாய் முதல் முதலாய்

பெண்: முதல் முதலாய் மூக்கு வேர்க்குதே என்னது இது என்னது முதுகெலும்பில் எறும்பு ஊறுதே என்னது இது என்னது

ஆண்: மச்சினிக்கு மீசை வந்ததே என்னது அட என்னது மல்லிகப்பூ மல்லுக் கட்டுதே என்னது அட என்னது

பெண்: தொட்டாலே இனிக்கின்றதே சுவாசங்கள் மணக்கின்றதே

ஆண்: நீ துாரத்தில் தீ தீச்சட்டி நான் தெட்டதும் நீ பனிக்கட்டி

ஆண்
குழு: ..........

பெண்
குழு: முதல் முதலாய் முதல் முதலாய் முதல் முதலாய் முதல் முதலாய்

பெண்: ஆணுக்குள்ள வன்மைதானே பெண்ணை இழுக்குது
ஆண்: பெண்ணுக்குள்ள மென்மை தானே ஆணை இழுக்குது

பெண்: முத்தம் போடும் போது ஏன்டா கண்கள் மூடுது
ஆண்: முத்தம் கூட பாதிச்சாவு அதனால் தானடி

பெண்: நீ தரும் போதும் இன்பம் நான் பெறும் போதும் இன்பம் இதழ் கொடை போன்ற குடை ஏதடா இதழ் கொடுத்தாலும் குறையாதடா

பெண்: ஆசை வந்தும் தள்ளிப் போனால் தேவை வைத்தியம் ஆந்திராவில் காரம் வேண்டாம் என்பவன் பைத்தியம்

ஆண்: தொட்டவுடன் உச்சம் போனால் இன்பம் இல்லையே தொடங்கும் போது எந்த நதியிலும் வெள்ளம் இல்லையே

பெண்: அட மடை வெள்ளம் வேண்டும் சிறுசிறுத் தூரல் போடு என் உடல் எங்கும் கடல் ஆகுமே என் உயிரோடும் அதில் ஆடுமே

Female
Chorus: Mudhal mudhalaai Mudhal mudhalaai Mudhal mudhalaai

Rap: ..........

Female: Mudhal mudhalaai Mooku verkuthae Ennadhu idhu ennadhu Mudhukelumbil erumbu ooruthae Ennadhu idhu ennadhu

Male: Machinikku meesai vanthathae Ennadhu ada ennadhu Malligappoo mallukattuthae Ennadhu ada ennadhu

Female: Thottalae inikindrathu Swasangal manakindrathu

Male: Nee thoorathil thee thee chatti Naan thottathum nee pani katti

Male
Chorus: Hoh hoo ho ho ho hoo Hoh ho ho ho hoo Hoh hoo ho ho ho hoo Hoh ho ho ho hoo Hoh hoo ho ho ho hoo Hoh ho ho ho hoo Hoh hoo ho ho ho hoo Hoh ho ho ho hoo

Female
Chorus: Mudhal mudhalaai Mudhal mudhalaai Mudhal mudhalaai Mudhal mudhalaai

Female: Aanukullae vanmai thaanae Pennai izhukuthu
Male: Pennukullae menmai thaanae Aanai izhukuthu

Female: Mutham podum bothu Yenda kangal mooduthu
Male: Mutham kooda paadhi chaavu Adhanaal thaanadi

Female: Nee tharumbothum inbam Naan perumbothum inbam Ithazh kudai pondru kudai yethada Ithazh koduthaalum kuraiyaadhudaa

Female: Mudhal mudhalaai Mooku verkuthae Ennadhu idhu ennadhu Mudhukelumbil erumbu ooruthae Ennadhu idhu ennadhu

Female: Aasai vanthum thalli ponaal Thevai vaithiyam Andhiravil kaaram vendaam Enbaval payithiyam

Male: Thottavudan ucham ponaal Inbam illayae Thodangum bothu endha nadhiyilum Vellam illayae

Female: Ada mazhai vellam vendum Siru siru thooral podu En udal engum kadal aagumae En uyirodam adhil aadumae

Female: Mudhal mudhalaai Mooku verkuthae Ennadhu idhu ennadhu Mudhukelumbil erumbu ooruthae Ennadhu idhu ennadhu

Male: Machinikku meesai vanthathae Ennadhu ada ennadhu Malligappoo mallukattuthae Ennadhu ada ennadhu

Female: Thottalae inikindrathu Swasangal manakindrathu

Male: Nee thoorathil thee thee chatti Naan thottathum nee pani katti

Rap: .............

Other Songs From Vattaram (2006)

Ovvoru Pillaiyum Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Star Hotel Vendam Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Partha Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Naana Idhu Naana Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Yaar Tharuvaar Song Lyrics
Movie: Vattaram
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics pdf

  • 96 song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • tamil songs lyrics images in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • google google tamil song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • uyire song lyrics

  • national anthem lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • bujjisong lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • maara movie song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • google google song tamil lyrics