Yennadi Kannukkutti Song Lyrics

Yennadi Kannukkutti Single Track cover
Movie: Yennadi Kannukkutti Single Track (2019)
Music: AIS. Nawfalraja
Lyricists: Anthony Dasan
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே தானா தானா தானா தானானே ஆண் மற்றும்
குழு: ஹே தானா தானா தானா தானானே

குழு: ஹே ஹே ஹே ஹேய்

ஆண்: அடி என்னடி கன்னுக்குட்டி கண்ணு வெச்ச கருப்பட்டி உன்னை தான் நெனைச்சுட்டு வாறேன்

ஆண்: இரு கண்ணுல என்ன வெட்டி கண்டபடி ஆசை மூட்டி என்னைத்தான் எரிசிட்டு போற

குழு: ஹே ஹே ஹே ஹேய்

ஆண்: ஹே ஒத்தையில நிக்காதடி அத்தை மக பச்சைக்கிளி குத்தமில்லா அத்தானத்தான் நெஞ்சுலதான் வெச்சிகடி

ஆண்: என்னமோ நடக்குது போடி நம்ம கண்ணுல கதைக்கலாம் வாடி

ஆண்: அடி என்னடி கன்னுக்குட்டி கண்ணு வெச்ச கருப்பட்டி உன்னைதான் நெனைச்சுட்டு வாறேன்

ஆண்: ஹே தாமரை பூவுக்கு தண்ணி மேல கோவமா மகரந்தம் தேவனா வண்டு துணை வேணுமா

ஆண்: சிம்முக்கும் செல்லுக்கும் உறவு தேவைமா சந்ததிகள் வேணும்னா தனிமை ஆகுமா

ஆண்: அல்லிக்கொடியே மல்லிகொடியே பக்கம் வர தயக்கம் ஏனடி அள்ளி அனைக்க துள்ளி மயக்க அத்தானை பார்க்க வேணும்டி

ஆண்: வெள்ளி மறையும் வேலை வரைக்கும் பள்ளியறை படம்தானடி சொல்லி முடிச்சா கள்ளி உடம்பில் வந்திடும் மாற்றம் பாரு

ஆண்: ஏ புள்ள மனசுக்குள்ள என்னாளுமே இருக்குற தாலின்னு சொன்னா மட்டும் தள்ளி நின்னு மொறைக்குற

குழு: ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய்

ஆண்: ஏ அந்தரியே சுந்தரியே ஆளடிச்ச கண்ணால அடியேனும் மாட்டிகிட்டேன் ரொம்ப நாளு முன்னால

ஆண்: இந்திரனும் சந்திரனும் கேட்டாங்க பொன்னால இருந்தாலும் நான் இருப்பேன் என்னைக்கும் உன் பின்னாலே

ஆண்: கட்டு கரும்பா தொட்டு கடிக்க நேரம் காலம் தேவை இல்லடி பட்டு உடம்ப கட்டி புடிக்க சாயங்காலம் வந்து நில்லடி

ஆண்: மொட்டு மலரில் வண்டு அமர்ந்து மோக ராகம் பாடி செல்லடி விட்டு பிரிஞ்சா பட்டு போகும் என் உசுர வாழ வையு

ஆண்: உன் உடம்பு லாக்கர்ல என் உசுரு இருக்குது பாத்து பேச நானும் வந்த பாசம் வேற தடுக்குது

ஆண்: அடி என்னடி கன்னு கன்னுக்குட்டி கண்ணு வெச்ச கருப்பட்டி உன்னைதான் நெனைச்சுட்டு வாறேன்

ஆண்: இரு கண்ணுல என்ன வெட்டி கண்டபடி ஆசை மூட்டி என்னைத்தான் எரிசிட்டு போற ஆஆ...ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ
குழு: ............

Male: Hey thanaaa Thanaaa thanaaa thanaanae Male &
Chorus: Hey thanaaa thanaaa Thanaaa thanaanae

Chorus: Heyy heyy heyy heyy

Male: Adi ennadi kannukkutti Kannu vecha karupatti Unnai thaan nenachittu vaaren

Male: Iru kannula enna vetti Kandapadi aasai mooti Ennai thaan erichittu pora

Chorus: Heyy heyy heyy heyy

Male: Hey othaiyila nikkathadi Aththai maga pachakizhi Kuthamillaa athaanathan Nenjulathan vechikadi

Male: Ennamo nadakkuthu Podi Namma kannula kathaikalam Vaadi

Male: Adi ennadi kannukkutti Kannu vecha karupatti Unnai thaan nenachittu vaaren

Male: Iru kannula enna vetti Kandapadi aasai mooti Ennai thaan erichittu pora

Male: Hey thamarai poovukku Thanni mela kovamma Magarantham theva-na Vandu thunai venuma

Male: Sim-kum cellu-kum Uravu thevaima Sandhathigal venum-na Thanima aaguma

Male: Allikodiyae mallichediyae Pakkam vara thayakkam yenadi Alli anaikka thulli mayakka Athaanai paakka venum di

Male: Velli maraiyum velai varaikkum Palliyarai paadamthaanadi Solli mudichaa kalli udambil Vanthidum maatram paaru

Male: Ae pulla manasukulla Ennalummae irukkura Thaalinnu sonna mattum Thalli ninnu moraikkira

Male: Adi ennadi kannukkutti Kannu vecha karupatti Unnai thaan nenachittu vaaren

Male: Iru kannula enna vetti Kandapadi aasai mooti Ennai thaan erichittu pora

Chorus: Heyy heyy heyy heyy Heyy heyy heyy heyy

Male: Ae anthariyae sundhariyae Aaladicha kannala Adiyenum maattikitten Romba naalu munnala

Male: Indhiranum chandhiranum Kettanga ponnala Irundhaalum naan iruppen Ennaikkum un pinnaala

Male: Kattu karumba thottu kadikka Neram kaalam thevai illadi Pattu udamba katti pudikka Sayangalam vanthu nilladi

Male: Mottu malaril vandu amarnthu Moga raagam paadi selladi Vittu pirinjaa pattu pogum En usura vaazha vaiyu

Male: Un udambu lockerula En usuru irukkuthu Paathu pesa naanum vandha Paasam vera thadukkuthu

Male: Adi ennadi kannu Kannukkutti Kannu vecha karu karupatti Unnai thaan nenachittu vaaren

Male: Iru kannula enna vetti Kandapadi aasai mooti Ennai thaan erichittu pora Aaaa...aaa...aaa..aaa..aaa..aaa..aaa.
Chorus: ............

Other Songs From Yennadi Kannukkutti Single Track (2019)

Most Searched Keywords
  • best love song lyrics in tamil

  • kadhal song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • tamil hit songs lyrics

  • tamil gana lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • ennathuyire ennathuyire song lyrics

  • asku maaro karaoke

  • tamil song in lyrics

  • usure soorarai pottru lyrics

  • medley song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • maara song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • thevaram lyrics in tamil with meaning

  • happy birthday tamil song lyrics in english

  • morrakka mattrakka song lyrics

  • raja raja cholan song karaoke

  • viswasam tamil paadal

  • tamil song lyrics in english translation