Added Date: Feb 11, 2022
ஆண்: ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா...
குழு: ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா...
ஆண்: அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும் ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
ஆண்: ஆமாம்
ஆண்: கோழை மனம் கொண்டவர்க்கும் வேட்டையா வேட்டையா.

ஆண்: எங்களைப் போல் ஜனங்களெல்லாம் ஏதோ ஒரு நேரத்துல இங்க வரும் நேரம் மட்டும் கைதிங்கதான்
ஆண்: ஆனா ஒங்களைப்போல் உள்ளவங்க ராத்திரியும் பகலுலயும் எப்பவுமே கவருமெண்டு கைதிங்கதான் நாங்க அடிமைங்கதான்
ஆண்: ஆனாலும் சுதந்திரமா திரிவோம் ஆனா அய்யா ஒங்க நெலமை என்ன ஒங்களுக்கே தெரியும்

ஆண்: அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும் ஏமாத்திப் பொழைப்பவர்க்கும் கோழை மனம் கொண்டவர்க்கும் வேட்டையா வேட்டையா.

Male: Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa
Chorus: Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa
Male: Adhu ezhaigala yeippavarkkum Yemaathi pozhaippavarkkum Kozhai manam kondavarkkum Vaettaiyaa vaettaiyaa

Male: Engala pol janangal ellaam Yedho oru nerathula Inga varum neram mattum Kaidhinga thaan Aanaa ongala pol ullavanga Raathiriyum pagalulaiyum Eppavumae government kaidhinga thaan
Male: Naanga adimainga thaan Aanaalum sudhandhiramaa thirivom Aanaa aiyaa onga nelamai enna Ongalukkae theriyum
Chorus: Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa
Male: Adhu ezhaigala yeippavarkkum Yemaathi pozhaippavarkkum Kozhai manam kondavarkkum Vaettaiyaa vaettaiyaa
Chorus: Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa
Male: Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa
naan movie songs lyrics in tamil
tamil worship songs lyrics
vinayagar songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
mudhalvane song lyrics
tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
kannalane song lyrics in tamil
a to z tamil songs lyrics
friendship song lyrics in tamil
malto kithapuleh
venmegam pennaga karaoke with lyrics
tamil karaoke with malayalam lyrics
dhee cuckoo song
chill bro lyrics tamil
songs with lyrics tamil
google google song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
lyrical video tamil songs
lyrics of google google song from thuppakki