Mannavaru Chinnavaru Song Lyrics

Mannavaru Chinnavaru cover
Movie: Mannavaru Chinnavaru (1999)
Music: Geethapriyan
Lyricists: Kalaipuli S. Thanu
Singers: Krishnaraj and Ranjani

Added Date: Feb 11, 2022

ஆண்: மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி ஆண் மற்றும்
குழு: எங்க மன்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண்: மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி பெண் மற்றும்
குழு: எங்க சின்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

ஆண்: கல்வி கண்ண தொறந்தவரு ஏடறியா மன்னவரு ஆண் மற்றும்
குழு: எங்கள் குல நாயகரு ஏழைகளின் காவலரு
பெண்: அவர் வழி நடந்திடுவார் மன்னவரின் சின்னவரு பெண் மற்றும்
குழு: வானம் பார்க்க வந்தவரு வாழ்வின் வழி நின்றவரு

ஆண்: ஊருக்காக உண்மையாக உழைத்திடும் உத்தமரு
பெண்: நாட்டுக்காக நன்மை செய்ய நாளும் உழைக்கும் நல்லவரு

ஆண் மற்றும்
குழு: மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண் மற்றும்
குழு: எங்க சின்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி.

ஆண்: அன்பு நெறி தவறாத ஆலயம்தான் மன்னவரு ஆண் மற்றும்
குழு: ஈர மனம் உள்ளவரு ஈகை குணம் கொண்டவரு
பெண்: குலப் பெருமை காக்க வந்த சோமகண்டன் சின்னவரு பெண் மற்றும்
குழு: கொல்லிமல பாவலரு வசதியா வாழ்ந்தவரு

ஆண்: தனிமனித ஒழுக்கத்தின் தத்துவமாம் மன்னவரு
பெண்: தந்தை சொல்லே மந்திரமென வாழ்ந்து வரும் சின்னவரு

குழு: மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க சின்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

அனைவரும்: எங்க மன்னவர மனசார வாழ்த்தி பாடுங்கடி

Male: Mannavaru chinnavaru manasukeththa nallavaru Manasaara vaazhththi paadungadi Male and
Chorus: Enga mannavara Manasaara vaazhththi paadungadi

Female: Mannavaru chinnavaru manasukeththa nallavaru Manasaara vaazhththi paadungadi Female and
Chorus: Enga chinnavara Manasaara vaazhththi paadungadi

Male: Kalvi kanna thoranthavaru yaedariyaa mannavaru Male and
Chorus: Engal kula naayakaru yaezhagalin kaavalaru
Female: Avar vazhi nadaththiduvaar mannavarin chinnavaru Female and
Chorus: Vaanam paarkka vanthavaru vaazhvin vazhi nidravaru

Male: Oorukkaaga unmaiyaaga uzhaiththidum uththamaru
Female: Naattukkaaga nanmai seiyyya naalum uzhaikkum nallavaru

Male and
Chorus: Mannavaru chinnavaru manasukeththa nallavaru Manasaara vaazhththi paadungadi enga mannavara Manasaara vaazhththi paadungadi

Female and
Chorus: Enga chinnavara Manasaara vaazhththi paadungadi

Male: Anbu neri thavaraatha aalayamthaan mannvaru Male and
Chorus: Eera manam ullavaru eegai gunam kondavaru
Female: Kula perumai kaakka vantha somakandan chinnavaru Female and
Chorus: Kolli mala paavalaru vasathiyaa vaazhnthavaru

Male: Thanimanitha ozhukkaththin Thaththuvamaam mannavaru
Female: Thanthai sollae manthiramena Vaazhnthu varum chinnavaru

Male and
Chorus: Mannavaru chinnavaru manasukeththa nallavaru Manasaara vaazhththi paadungadi enga mannavara Manasaara vaazhththi paadungadi

Female and
Chorus: Mannavaru chinnavaru manasukeththa nallavaru Manasaara vaazhththi paadungadi enga mannavara Manasaara vaazhththi paadungadi

All: Enga mannavara Manasaara vaazhththi paadungadi

Most Searched Keywords
  • karnan thattan thattan song lyrics

  • maara movie song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil song in lyrics

  • tamil songs with lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • only tamil music no lyrics

  • maraigirai full movie tamil

  • amman devotional songs lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • vaathi raid lyrics

  • tamil songs with english words

  • devathayai kanden song lyrics

  • national anthem lyrics tamil

  • thabangale song lyrics

  • yaar azhaippadhu song download

  • porale ponnuthayi karaoke

  • national anthem in tamil lyrics