Ennanne Nattukkulle Kadum Song Lyrics

Themmangu Paattukaaran cover
Movie: Themmangu Paattukaaran (1997)
Music: Ilayaraja
Lyricists: Ilaiyaraja
Singers: Mano and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னண்ணே நாட்டுக்குள்ள கடும் பஞ்சம் ஆகுது ஏனண்ணே வந்த நெல்லு எங்கண்ணே போகுது

ஆண்: சொல்லண்ணே யாரால் இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது சோத்துக்கு ஏழ வீடு சோகம் கொண்டு வாடுது

குழு: என்னண்ணே நாட்டுக்குள்ள கடும் பஞ்சம் ஆகுது ஏனண்ணே வந்த நெல்லு எங்கண்ணே போகுது

ஆண்: வற்றாத காவிரியும் வளமாய் கோதாவரியும் பாயும் நாட்டில் எக்காலும் கங்கையுடன் எழில் மிகுந்த யமுனை நதி ஓடும் நாட்டில்

ஆண்: வைகை புருணையுடன் வாய் இனிக்கும் பாலாறு ஒய்யும் திருநாட்டில் உலகு புகழ் நம் நாட்டில்

ஆண்: அய்யகோ அரிசி என அபயக் குரல் கேக்குதண்ணே அதைக் கண்டும் சில மனசு அசையாது இருக்குதண்ணே

ஆண்: அணைகள் கட்டியும் என்ன பஞ்சாலை உண்டாக்கியும் என்ன ஆத்துக்கு பாலம் கட்டி ரோட்டப் போட்டும் என்ன

ஆண்: அணைகள் பல கட்டியதாலே அதிகம் விளைந்ததல்லவா அரிசிக்குப் பஞ்சம் வந்தா அணைகளை பிச்சித் திங்கவா

குழு: அரிசிக்குப் பஞ்சம் வந்தா அணைகளை பிச்சித் திங்கவா

ஆண்: என்னண்ணே நாட்டுக்குள்ள கடும் பஞ்சம் ஆகுது
குழு: ஏனண்ணே வந்த நெல்லு எங்கண்ணே போகுது

ஆண்: தேனாறும் பாலாறும் தெருத் தெருவாய் ஓடும் என்று அன்று கூறி சிறைச்சாலை அடக்கு முறை மறுக்காமல் ஒப்புக் கொண்டு ஒன்று கூடி

ஆண்: உள்ளம் நிலை கொள்ளாமல் ஊண் உறக்கம் இல்லாமல் இரவு பகல் பாராமல் ஏர் பிடித்து நிலம் உழுது

ஆண்: விதை விதைத்து காத்திருந்து அது விளைந்து பார்த்திருந்து அறுவடையின் நேரத்திலே கலம் கலமாய் மணி விளைத்து

ஆண்: கஷ்டங்கள் படுவது நாங்க பொன் காசுகள் பார்ப்பது நீங்க கூலிக்கு வேலைய செஞ்சும் வந்து கூலிய கொறச்சது ஏங்க

ஆண்: இத நாங்க சொல்லப் போனா காவல் போட்டு தடுக்கவா அய்யா நீ ஏழைக்காக கூலியை ஏத்திக் கொடுக்கவா

குழு: அய்யா நீ ஏழைக்காக கூலியை ஏத்திக் கொடுக்கவா

Male: Ennannae naattukkullae Kadum panjam aagudhu Yen annae vandha nellu Engannae pogudhu

Male: Sollannae yaaraal indha Soozhchi vandhu serndhadhu Soththukku ezha veedu Sogam kondu vaadudhu

Chorus: Ennannae naattukkullae Kadum panjam aagudhu Yen annae vandha nellu Engannae pogudhu

Male: Vatraadha kaaviriyum Valamaai godhaavariyum Paayum naattil Ekkaalum gangaiyudan Ezhil migundha yamunai nadhi Odum naattil Vaigai purunaiyudan Vaai inikkum paalaaru Oiyum thirunaattil Ulagu pugazh nam naattil Aiyago arisi yena Abaya kural kekkudhannae Adhai kandum sila manasu Asaiyaadhu irukkudhannae

Male: Anaigal kattiyum enna Panjaalai undaakkiyum enna Aaththukku paalam katti Roatta pottum enna

Male: Anaigal pala kattiyadhaalae Adhigam vilaindhadhallavaa Arisikku panjam vandhaal Anaigalai pichi thingavaa

Chorus: Arisikku panjam vandhaal Anaigalai pichi thingavaa

Male: Ennannae naattukkullae Kadum panjam aagudhu
Chorus: Yen annae vandha nellu Engannae pogudhu

Male: Sollannae yaaraal indha Soozhchi vandhu serndhadhu Soththukku ezha veedu Sogam kondu vaadudhu

Chorus: Ennannae naattukkullae Kadum panjam aagudhu Yen annae vandha nellu Engannae pogudhu

Male: Thaenaarum paalaarum Theru theruvaai odum endru Andru koori Sirai chaalai adakku murai Marukkaamal oppu kondu Ondru koodi Ullam nilai kollaamal Oon urakkam illaamal Iravu pagaal paaraamal Yer pidithu nilam uzhudhu Vidhai vidhaithu kaathirundhu Adhu vilaindhu paarthirundhu Aruvadaiyin nerathilae Kalam kalamaai mani vilaithu

Male: Kashtangal paduvadhu naanga Pon kaasugal paarppadhu neenga Koolikku velaiya senjom Vandhu kooliya korachadhu yenga

Male: Idha naanga solla ponaa Kaaval pottu thadukkavaa Aiyiaa nee ezhaikkaaga Koolaiyai yethi kodukkavaa

Chorus: Aiyiaa nee ezhaikkaaga Koolaiyai yethi kodukkavaa

Male: Ennannae naattukkullae Kadum panjam aagudhu Yen annae vandha nellu Engannae pogudhu

Male: Sollannae yaaraal indha Soozhchi vandhu serndhadhu Soththukku ezha veedu Sogam kondu vaadudhu

Chorus: Ennannae naattukkullae Kadum panjam aagudhu Yen annae vandha nellu Engannae pogudhu

Similiar Songs

Most Searched Keywords
  • master movie lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • tamil songs with lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • hello kannadasan padal

  • tamil love feeling songs lyrics video download

  • kathai poma song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • kutty pattas movie

  • vaalibangal odum whatsapp status

  • tamil songs without lyrics

  • oru manam song karaoke

  • youtube tamil line

  • sarpatta movie song lyrics in tamil

  • lyrics status tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil love feeling songs lyrics

  • i movie songs lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • lyrics tamil christian songs

Recommended Music Directors