Aanantha Vellathile Song Lyrics

Aagaya Thamaraigal cover
Movie: Aagaya Thamaraigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே.

பெண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே.

பெண்: நீர் அருவிகள் ஒர் நதியென ஏன் நடக்கிறது
ஆண்: வான் கடலெனும் தன் துணைவனை தான் கலந்திடவே

பெண்: செந்தாழம்பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு மின்னல் என்னும் தன் காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு
பெண்: அதில் தடைக்கோடு உண்டு.

ஆண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
பெண்: மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே.

ஆண்: நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைந்திடவே
பெண்: உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே

ஆண்: என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே
பெண்: உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது உன் மார்பிலே சாய்கின்றதே
ஆண்: மனம் சதிராடும் காலம்...

பெண்: ஆனந்த வெள்ளத்திலே...
ஆண்: ஆனந்த வெள்ளத்திலே...

பெண்: தேன் சுவைதனை பூ மலர்ந்தனை யார் பிரித்திடுவார்
ஆண்: யார் பிரித்தினும் வெண் நிலவினை வான் பிரிந்திடுமோ

பெண்: ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதய்யா
ஆண்: நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா
பெண்: கண்ணா அது தானே காதல்...

ஆண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே....

பெண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே...

Male: Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae

Female: Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae

Female: Neer aruvigal orr nadhiyena Yaen nadakkirathu
Male: Vaan kadalenum than thunaivanai Thaan kalanthidavae

Female: Senthazham poo kaarkaalam vanthathum Kooththaaduthae yaaraikandu Minnal ennum than kadhal naayagan Vaanaththilae minnakkandu
Female: Adhil thadaikodu undu

Male: Aanandha vellaththilae Aadattum ullangal
Female: Mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae

Male: Nee malarnthathum naan valarnthathum Naam inainthidavae
Female: Un uravinil en manathinil Thaen perugiduthae

Male: En nenjilae raagangal aayiram Un kangalae solgindrathae
Female: Un koondhalil poochchoodum poo idhu Un maarbilae saaigindrathae
Male: Manam sathiraadum kaalam

Female: Aanandha vellaththilae..
Male: Aanandha vellaththilae..

Female: Ondril ondraai undaana sonthangal Ennaalumae maaraathaiyyaa
Male: Nenjukkullae undaagum panthangal Ennaalumae neenaathammaa
Female: Kannaa adhu thaanae kadhal..

Male: Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae..

Female: Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae..

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke with lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • kanthasastikavasam lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil female karaoke songs with lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • gal karke full movie in tamil

  • kai veesum

  • unsure soorarai pottru lyrics

  • meherezyla meaning

  • yellow vaya pookalaye

  • baahubali tamil paadal

  • tik tok tamil song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • putham pudhu kaalai movie songs lyrics

  • vaathi raid lyrics