Added Date: Feb 11, 2022
ஆண்: குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ
பெண்: குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ
ஆண்: மேலாடை பாரம் ஆகுமே தென்றலும் தீண்டினால் தேகம் நோகுமே
பெண்: நீ பார்த்தால் நாணம் ஆகுமே நெஞ்சிலும் கண்ணிலும் மின்னல் ஓடுமே
ஆண்: பாரிஜாதம் தேனில் ஊறுமே பார்க்கப் பார்க்க போதை ஏறுமே
பெண்: கண்கள் கூட காயம் பண்ணுமே காதல் என்னும் தீயில் தள்ளுமே
ஆண்: கங்கை வெள்ளமே வா
பெண்: குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
ஆண்: நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ
பெண்: குளிக்கும் போதிலே மனசு கேக்கலே
பெண்: ஆகாயம் மஞ்சள் பூசுமே ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே
ஆண்: பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே புன்னகை என்னிடம் வேலை தேடுமே
பெண்: மோகம் என்னும் யாகம் செய்யுமே முத்த மாரி எங்கும் பெய்யுமே
ஆண்: காற்று வந்து ராகம் பாடுமே கட்டில் கூட தாளம் போடுமே
பெண்: கேட்டுப் பார்க்கலாம் வா
ஆண்: குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே
பெண்: நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ
ஆண்: குளிக்கும் போதிலே மனசு கேக்கலே

Male: Kulikkum podhilae Manasu kekkalae Ninaikkum podhilae Mayakkam thaangalae Nanaiyum aadaigalil Theriyum kolangalai Rasippadhenna sugamo
Female: Kulikkum podhilae Manasu kekkalae Ninaikkum podhilae Mayakkam thaangalae Nanaiyum aadaigalil Theriyum kolangalai Rasippadhenna sugamo
Male: Melaadai baaram aagumae Thendralum theendinaal Dhegam nogumae
Female: Nee paarthaal Naanam aagumae Nenjilum kannilum minnal odumae
Male: Paarijaadham thaenil oorumae Paarkka paarkka bodhai yerumae
Female: Kangal kooda kaayam pannumae Kaadhal ennum theeyil thallumae
Male: Gangai vellamae vaa
Female: Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Male: Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Female: Kulikkum podhilae Manasu kekkalae
Female: Aagaayam manjal poosumae Aasaiyin baashaiyai kangal pesumae
Male: Poo manjam nenjam podumae Punnagai sindhidum velai thaedumae
Female: Mogam ennum Yaagam seiyumae Mutha maari engum peiyumae
Male: Kaatru vandhu raagam paadumae Kattil kooda thaalam podumae
Female: Kettu paarkkalaam vaa
Male: Kulikkum podhilae
Manasu kekkalae
Ninaikkum podhilae
Mayakkam thaangalae
Female: Nanaiyum aadaigalil
Theriyum kolangalai
Rasippadhenna sugamo
Male: Kulikkum podhilae Manasu kekkalae
tamil song in lyrics
i songs lyrics in tamil
konjum mainakkale karaoke
alli pookalaye song download
varalakshmi songs lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
anegan songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
dhee cuckoo
vijay and padalgal
abdul kalam song in tamil lyrics
thoorigai song lyrics
en kadhale lyrics
ka pae ranasingam lyrics
sarpatta parambarai songs lyrics
amma song tamil lyrics
old tamil songs lyrics in english
tamil christian songs lyrics
soorarai pottru songs lyrics in english
nadu kaatil thanimai song lyrics download