Added Date: Feb 11, 2022
ஆண்: நம்ம மனசு போல அமஞ்சு போச்சு வாழ்வு இது மால போட பொருத்தமான தேர்வு
பெண்: நம்ம மனசு போல அமஞ்சு போச்சு வாழ்வு இது மால போட பொருத்தமான தேர்வு
ஆண்: இந்தப் பூவு எனக்காக இந்தப் பூவு எனக்காக பொறந்தாச்சு

ஆண்: லேசாக சந்தனம் தெரட்டி சில்லென தடவவா இப்பப் பாலோட பஞ்சணை இருக்கு கன்னியை அணைக்கவா
பெண்: பதமா எதமாக பரிமாறும் நேரம் சொகமோ சொகமாகும் என் தாகம் தீரும்
ஆண்: பேசாத சங்கதி இருக்கு மொத்தமும் கொடுக்கவா என்றும் வாடாத நெஞ்சுல உனக்கு மஞ்சமும் விரிக்கவா
பெண்: எடம் காட்டு
ஆண்: ஆஹஹாஹா
பெண்: சுதி மீட்டு
ஆண்: ஆஹஹாஹா
பெண்: எடம் காட்டு சுதி மீட்டு விளையாட்டு

பெண்: இந்தப் பூவு உனக்காக இந்தப் பூவு உனக்காக பொறந்தாச்சு

பெண்: ஆத்தோரம் பூமரக் குயிலு மங்கலம் பாடுது இந்த அழகான காவிரி நமக்கு மந்திரம் கூறுது
ஆண்: நீதான் தினம் தோறும் நான் பாடும் பாட்டு நிழல் போல் வரவேணும் என் கூட கூட்டு
பெண்: தோளோடு சொர்க்கமும் இருக்கு சொந்தமும் கூடுது என்றும் மாறாத ஆனந்தம் நமக்கு நித்தமும் சேருது
ஆண்: புதுப் பாலும்
பெண்: ஆஹஹாஹா
ஆண்: சுவைத் தேனும்
பெண்: ஆஹஹா
ஆண்: புதுப் பாலும் சுவைத் தேனும் கலந்தாச்சு

ஆண்: இந்தப் பூவு எனக்காக
பெண்: இந்தப் பூவு உனக்காக பொறந்தாச்சு
ஆண்: லல லால்ல லால்ல லால்ல லால்ல லால்லா
பெண்: லல லால்ல லால்ல லால்ல லால்ல லால்லா.

Male: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Female: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Male: Indha poovu enakkaaga Indha poovu enakkaaga Porandhaachu
Female: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Male: Lesaaga sandhanam theratti Sillena thadavava Ippa paaloda panjanai irukku Kanniyai anaikkavaa
Female: Padhamaa yedhamaaga Parimaarum neram Sugamo sugamaagum En dhaagam theerum
Male: Pesaadha sangadhi irukku Moththamum kodukkavaa Endrum vaadaadha nenjula Unakku manjamum virikkavaa
Female: Edam kaattu
Male: Aahahaahaa
Female: Sudhi meettu
Male: Aahahaahaa
Female: Edam kaattu
Sudhi meettu vilaiyaattu
Male: Aahahaa
Female: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Male: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Female: Indha poovu onakkaaga Indha poovu onakkaaga Porandhaachu
Male: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Female: Aathoram poomara kuyilu Mangalam paadudhu Indha azhagaana kaaviri Namakku mandhiram koorudhu
Male: Nee thaan dhinam thorum Naan paadum paattu Nizhal pol vara venum En kooda koottu
Female: Tholodu sorgamum irukku Sondhamum koodudhu Endrum maaraadha aanandham Namakku nithamum saerudhu
Male: Pudhu paalum
Female: Aahahaahaa
Male: Suvai thaenum
Female: Aahahaahaa
Male: Pudhu paalum
Suvai thaenum kalandhaachu
Female: Aahahaa
Male: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Female: Namma manasu pola Amanju pochu vaazhvu Idhu maala poda Poruthamaana thaervu
Male: Indha poovu enakkaaga
Female: Indha poovu onakkaaga
Porandhaachu
Male: Lala laalla laalla laalla laalla laallaa
Female: Lala laalla laalla laalla laalla laallaa
nila athu vanathu mela karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
maara song tamil lyrics
google google vijay song lyrics
tamil lyrics video
unna nenachu song lyrics
sirikkadhey song lyrics
tamil song lyrics with music
master vaathi coming lyrics
master movie songs lyrics in tamil
google goole song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
vaalibangal odum whatsapp status
anthimaalai neram karaoke
john jebaraj songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
master tamil lyrics
tamil melody lyrics
mudhalvane song lyrics