Chinnamma Chilakkamma Song Lyrics

Sakkarakatti cover
Movie: Sakkarakatti (2007)
Music: A.R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Benny Dayal and Chinmayi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

குழு: ..........

குழு: சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

குழு: அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா விழியம்மா முழியம்மா சிற்பங்கள் எவரம்மா சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா

குழு: .........

ஆண்: { ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல் } (2)

ஆண்: நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல் வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

பெண்: கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் நிறம் மாறி போனதேன் என் மஞ்சள் இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்

ஆண்: அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

பெண்: { வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய் மழையாய் பட்டானே கோடு கோடு கோடாய் } (2)

பெண்: யார் யாரோ அவன் யாரோ என் பேர்தான் கேட்பாரோ என் பேரோ உன் பேரோ ஒன்றென்று அறிவாரோ

குழு: சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா

குழு: .........

ஆண்: உம்மா உம்மா
பெண்: ஐயோ கசக்கும்
ஆண்: சும்மா சும்மா
பெண்: கேட்டால் இனிக்கும்
ஆண்: காதல் கணக்கே வித்தியாசம் ம்ம்ம்

ஆண்: சுடுமா சுடுமா
பெண்: நெருப்பை தீயே
ஆண்: சுகமா சுகமா காதல் கனவே உயிர் வாசம் ம்ம்ம்

ஆண்: நீ உருகி வழிந்திடும் தங்கம் உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம் உன் எடையும் இடையும் தான் கொஞ்சம் உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்

குழு: சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

குழு: அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா செல்லம்மா செல்லம்மா சொல்லம்மா சொல்லம்மா

விஷ்லிங்: .........

ஆண்: வெள்ளை இரவே
பெண்: இரவின் குளிரே
ஆண்: தெளியும் நதியே
பெண்: நதியின் கரையே
ஆண்: நீயோ அழகின் நெசவாகும் ம்ம்ம்

ஆண்: கொஞ்சல் மொழியே
பெண்: மொழியின் உயிரே
ஆண்: உறையா பனியே
பெண்: ஹாஹாஹா
ஆண்: நீ என் நூறு சதவீதம் ம்ம்ம்

ஆண்: நீ பூக்கள் போத்திய படுக்கை உன் உதடு தேன்களின் இருக்கை நின் உடலில் பயில்கிறேன் கணக்கை உனை பாட ஏதடி தணிக்கை

ஆண்: { ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல் சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல் } (2)

ஆண்: நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல் வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

ஆண்: கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் நிறம் மாறி போனது உன் மஞ்சள் அட உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல் இனி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

குழு: சின்னம்மா சிலகம்மா
ஆண்: .......... சின்னம்மா சிலகம்மா
ஆண்: .......... சின்னம்மா சிலகம்மா
ஆண்: .......... சின்னம்மா சிலகம்மா
ஆண்: ..........

Chorus: Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Sollu sollu sollu Sollu sollu sollu

Chorus: .......

Chorus: Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu

Chorus: Ammamma alazhagamma Adi nenjil yaaramma Vizhiyamma muzhiyamma Sirpangal everamma Chinnamma chilakamma Chinnamma chilakamma

Chorus: .......

Male: {Jal jalakku jalakku Un konjal Sol edukku edukku Vizhi kenjal} (2)

Male: Nee sirikka sirikka Kottum kilinjal Vetkam odhukku odhukku Adhu idainjal

Female: Kannalae anuppinai anjal Niram mari ponadhen en manjal Ini unakkum enakkum Muththa kaichal

Male: Adi thuvangu thuvangu Vetka koochal

Female: {Veyyilai thottanae Soodu soodu soodai Mazhayai pattanae Kodu kodu kodaai} (2)

Female: Yaar yaaro Avan yaaro En per than ketparo En pero un pero Ondrendru arivaro

Chorus: Chinnamma chilakamma Chinnamma chilakamma

Chorus: .......

Male: Ummaa ummaa
Female: Aiyyo kasukkum
Male: Chumma Chumma
Female: Kettal inikkum
Male: Kaadhal kanakkae Vithyasam..mmm

Male: Suduma suduma
Female: Neruppai theeyae
Male: Sugama sugama Kaadhal kanavae Uyir vaasam..mmm..

Male: Nee urugi vazhindhidum Thangam Unnai partha kannil adhangam Un edaiyum idaiyum than konjam Un veetil unavukka panjam

Chorus: Chinnamma chilakamma Nillu nillu nillu Selamma silaiyamma Sollu sollu sollu

Chorus: Ammamma alazhagamma Adi nenjil yaaramma Chellamma chellamma Sollamma sollamma

Whistling: ..........

Male: Vellai iravae
Female: Iravin kulirae
Male: Theliyum nadhiyae
Female: Nadhiyin karaiyae
Male: Neeyo azhagin Nesavagum..mmm

Male: Konjal mozhiyae
Female: Mozhiyin uyirae
Male: Uraiya paniyae
Female: Hahaha
Male: Nee en nooru Sadhavihidam..mmm

Male: Nee pookal pothiya Padukkai Un udhadu theangalin irukkai Nin udalil payilgiren kanakkai Unai paada edhadi thanikkai

Male: {Jal jalakku jalakku Un konjal Sol edukku edukku Vizhi kenjal} (2)

Male: Nee sirikka sirikka Kottum kilinjal Vetkam odhukku odhukku Adhu idainjal

Male: Kannalae anuppinai anjal Niram mari ponadhu un manjal Ada unakkum enakkum Muththa kaichal Ini thuvangu thuvangu Vetka koochal

Chorus: Chinnamma chilakamma
Male: Tara ra ra rara Chinnamma chilakamma
Male: Tara ra ra rara Chinnamma chilakamma
Male: Tara ra ra rara Chinnamma chilakamma
Male: Ta rarae ra ra

Chorus: Ammamma alazhagamma Adi nenjil yaaramma Vizhiyamma muzhiyamma Sirpangal everamma Chinnamma chilakamma Chinnamma chilakamma

Male: Tara ra ra rara Ta rarae ra ra

Other Songs From Sakkarakatti (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • uyire song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • asku maaro karaoke

  • anthimaalai neram karaoke

  • tamil song search by lyrics

  • chellama song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • google google song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • aagasam song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • ben 10 tamil song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamil to english song translation

  • oru manam whatsapp status download