Added Date: Feb 11, 2022
பெண்: பொடி நடையா. போறவரே. பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு.ஹோய்
பெண்: பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
பெண்: {வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு} (2)
பெண்: ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா என்கிட்டே ஆகாது ஒரு மஞ்சள கட்டி மேச்சா எங்கேயும் போகாது
பெண்: பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு.ஹேய்
பெண்: {இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள அந்த சொகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள} (2)
பெண்: சங்கதி ஒண்ணா ரெண்டா ஜாதகம் பாப்போம் கொண்டா குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க
பெண்: பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு.ர்ர்ர்.
பெண்: {பாக்கு வெத்தல மடிச்சு ஒனக்கு கொடுக்கட்டுமா நல்ல பவள மல்லிக பூவ எடுத்து தொடுக்கட்டுமா} (2)
பெண்: ஒன்ன நான் புள்ளி வெச்சேன் ஊருக்கு சொல்லி வெச்சேன் வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன் தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன் பொருத்தமுன்னா பொருத்தமய்யா மனசிலென்ன வருத்தமய்யா
பெண்: பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்

பெண்: பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு.ஹோய்

Female: Podi nadaiyaa. poravarae. Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu.hoi
Female: Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren
Female: {Venaayaa veeraappu Onna nenachu Naan potten maaraappu} (2)
Female: Un athiri kathiri paatchaa Yenkittae aagaadhu Oru manjala katti mechaa Yengaeyum pogaadhu
Female: Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu.hei
Female: {Irukki pudichu Izhukkudhaiyaa manasukkulla Andha sogatha nenachu Thavikkudhaiyaa vayasu pulla} (2)
Female: Sangathi onnaa rendaa Jaadhagam paappom kondaa Kuthatha paathaakkaa sondham illa Kobatha paathaakkaa bandham illa Siluthukkittaa siluthukkunga Sirukkiya thaan poruthukkunga
Female: Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu.rrr.
Female: {Paakku vethala madichu Onakku kodukkattumaa Nalla pavala malliga Poova yeduthu thodukkattumaa} (2)
Female: Onna naan pulli vechen Oorukku solli vechen Vaanginaa unn thaali vaanga poren Thaanginaa unn maala thaanga poren Poruthamunnaa poruthamaiyaa Manasilenna varuthamaiyaa
Female: Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren
Female: {Venaayaa veeraappu Onna nenachu Naan potten maaraappu} (2)
Female: Un athiri kathiri paatchaa Yenkittae aagaadhu Oru manjala katti mechaa Yengaeyum pogaadhu
Female: Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu.hoi
tamil christmas songs lyrics pdf
kanave kanave lyrics
venmathi song lyrics
kaatrin mozhi song lyrics
mahabharatham lyrics in tamil
lyrics video tamil
tamil songs lyrics download for mobile
best lyrics in tamil
kadhal album song lyrics in tamil
kadhal theeve
bujji song tamil
asuran song lyrics in tamil download
kadhal valarthen karaoke
whatsapp status tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
maara song lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
enjoy enjoy song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
christian songs tamil lyrics free download