Maane Maanguyile Song Lyrics

Manaivi Solle Manthiram cover
Movie: Manaivi Solle Manthiram (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan and Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தன தனன்ன தனனா நனா தன தனன்ன தனனா நனா தன ஹ்ம்ம் தன ஹீஹீம் தன ஹ்ம்ம் தன ஹீஹீம்

ஆண்: மானே
பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: மானே
பெண்: ஆ...
ஆண்: மானே
பெண்: ஹ...

ஆண்: மானே மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே தேனே தேன் குயிலே தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..
பெண்: ஹா..
ஆண்: பூவே பூவில் வரும் வாசனையே பொங்குது சிறு மனசே..

ஆண்: மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே மஞ்சப் பூங்கெழங்கே..

ஆண்: காலை நேரக் காற்று என்னை கட்டிக்கிட்டு ஆடாதோ கையும் கையும் சேர்ந்தா சுகம் சொல்லிக்கிட்டு பாடாதோ கண்மணியே என்னக் கொஞ்சம் கட்டிக்கிடக் கூடாதோ

பெண்: ஆஹா மாப்பிள்ளையே ஆசையிலே ஏதோ கேக்குறியே ஏதும் தோணலியே என்னத் தொட்டு ஏதோ பேசுறியே நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ கொஞ்சிக் கொஞ்சி சிரிக்குது அம்மாடி இப்போது...

ஆண்: மானே
பெண்: ஆ...
ஆண்: அடி மானே
பெண்: ஹா ஹ...

ஆண்: அடி மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே தேனே தேன் குயிலே தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..
பெண்: பூவே பூவில் வரும் வாசனையே பொங்குது சிறு மனசே..

பெண்: நானும் நீயும் சேர்ந்தா அது நல்லதொரு திருநாளு ஆமா கேளு நான்தான் உன் நம்பிக்கைக்கு ஒரு ஆளு நம்பி வந்தேன் நானும் இப்ப எப்ப அந்த திருநாளு

ஆண்: சாமி மனசு வெச்சா எல்லாம் அப்போ தானா நடந்துவிடும்
பெண்: நாமும் கேட்ப்பதெல்லாம் சாமி தந்து மேலும் அளந்து விடும்

ஆண்: ஆசப்பட்டோம் சேர்ந்துவிட்டோம் காலம் எங்கும் நமக்கினி சந்தோஷம் பொங்காது மானே..
பெண்: ஹா

ஆண்: மானே
பெண்: ஆ...
ஆண்: அடி மானே
பெண்: ஹா ஹ...

ஆண்: மானே மாங்குயிலே மாடக்குளம் மஞ்சப் பூங்கெழங்கே தேனே தேன் குயிலே தேவிக்குளம் தேயிலை எளம் கொழுந்தே..

Female: Thana thananna thannaa nanaa Thana thananna thannaa nanaa Thana hmmm thana heeheem Thana hmmm thana heeheem

Male: Maanae
Female: Mm mm mm mm
Male: Maanae
Female: Aa...
Male: Maanae
Female: Ha..

Male: Maanae maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Thaenae thaen kuyilae Devikulam theyilai elam kozhunthae
Female: Haa..
Male: Poovae poovil varum vaasanaiyae Ponguthu siru manasae

Male: Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Manja poonkezhangae..

Male: Kaalai naera kaatru Ennai kattikittu aadaatho Kaiyum kaiyum saernthaa Sugam sollikittu paadaatho Kanmaniyae enna konjam Kattikida koodaatho

Female: Aahaa maappillaiyae Aasaiyilae yaedho ketkuriyae Yaedhum thonaliyae enna thottu Yaedho pesuriyae Nenjukullae ennennavo Konji konji sirikkithu Ammaadi ippothu

Male: Maanae
Female: Aa...
Male: Maanae
Female: Haa ha..

Male: Adi Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Thaenae thaen kuyilae Devikulam theyilai elam kozhunthae
Female: Poovae poovil varum vaasanaiyae Ponguthu siru manasae

Female: Naanum neeyum saernthaa Adhu nallathoru thirunaalu Aama kelu naanthaan Un nambikkaikku oru aalu Nambi vanthaen naanum ippa Eppa antha thirunaalu

Male: Saami maasu vechaa Ellaam appo thaanaa nadanthuvidum
Female: Naamum ketpathellam saami thanthu Maelum alanthu vidum

Male: Aasapattom saernthuvittom Kaalam engum namakini Santhosam pongaathu maanae
Female: Haa

Male: Maanae
Female: Aa...
Male: Maanae
Female: Haa ha..

Male: Adi Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Thaenae thaen kuyilae Devikulam theyilai elam kozhunthae
Female: Poovae poovil varum vaasanaiyae Ponguthu siru manasae

Male: Maanae maanguyilae Maadakkulam manja poonkezhangae Manja poonkezhangae..

Other Songs From Manaivi Solle Manthiram (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • chinna chinna aasai karaoke download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • tamil christian songs lyrics in english

  • putham pudhu kaalai song lyrics

  • sundari kannal karaoke

  • tamil song lyrics whatsapp status download

  • national anthem lyrics tamil

  • google google vijay song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • kutty pattas full movie download

  • valayapatti song lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil songs lyrics download free

  • tamil karaoke songs with malayalam lyrics

  • natpu lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics