Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: ஒரு காலை தூக்கி. தவம் செய்யும் வாசா. தாசான தாசா சின்னப்ப தாசா லேசான லேசா பாடம் அது லேசா முட்டத்து சின்னப்ப தாசா இள வட்டத்து சின்னப்ப தாசா
பெண்: ஆ.ஆ.ஆ. ஆ.ஆ. ஆ.ஆ. ஆ.ஆ.
ஆண்
குழு: பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைக் கேட்காமலே பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைக் கேட்காமலே
ஆண்
குழு: {தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்} (2)
ஆண்
குழு: பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைக் கேட்காமலே
ஆண்
குழு: {தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்} (2)
பெண்: ஆ. ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ. ஆ.ஆ. ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்
குழு: கத்தி கையிலெடுத்து கத்திப் பேசி வந்த நியும்
பெண்: ஆ.ஆ.ஆ.
ஆண்
குழு: வாய பொத்தி மூடிக்கிட்டு சுத்திச் சுத்தி வாரதென்ன
பெண்: ஆ.ஆ.ஆ.
ஆண்
குழு: கம்பு செலம்புச் சண்ட போட்டு வந்த நீயும் இப்போ அன்பால் அடியும் பட்டு கட்டுப் பட்ட மாயம் என்ன
பெண்
குழு: இந்த படிப்புக்கொரு பள்ளிக்கூடமிருக்கு சொல்லிக் கொடுப்பதர்க்கு வெட்டவெளிப் பொட்டலுண்டு
பெண்
குழு: பாசும் ஃபெயிலும் இல்லே இந்த ஒரு பள்ளியிலே அள்ளி அளந்து விடு சொல்லிச் சொல்லி நீயும் கொடு
ஆண்
குழு: தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
பெண்
குழு: லலல்லலல் லாலாலா லா லலல்லலல் லாலாலா லா லலல்லலல் லாலாலா லா லலல்லலல் லாலாலா லா

Male
Chorus: Oru kaalai thookki.
Dhavam seiyum vaasaa.
Dhaasaana dhaasaa
Cinnappa dhaasaa
Lesaana lesaa
Paadam adhu lesaa
Muttathu chinnappa dhaasaa
Ila vattathu chinnappa dhaasaa
Female: Aa.aaaaa..aaaa.aaaa.aaa.. Aaaa.aaa..aaa.aaa.
Male
Chorus: Pallikoodam pogaamalae
Paadangalai ketkaamalae
Pallikoodam pogaamalae
Paadangalai ketkaamalae
Male
Chorus: {Dhaas dhaas
Cinnappa dhaas dhaas
Paas paas
Nee ippa paas paas} (2)
Male
Chorus: Pallikoodam pogaamalae..ae.ae.
Paadangalai ketkaamalae..ae.ae..
Male
Chorus: {Dhaas dhaas
Cinnappa dhaas dhaas
Paas paas
Nee ippa paas paas} (2)
Female: Aa.aaaaa..aaaa.aaaa.aaa.. Aaaa.aaa..aaa.aaa.
Male
Chorus: Kathi kaiyil eduthu
Kathi pesi vandha neeyum
Female: Aa.aaaa.aaa..
Male
Chorus: Vaaya pothi moodikkittu
Suthi suthi vaaradhenna
Female: Aa.aaaa.aaa..
Male
Chorus: Kambu selambu sanda
Pottu vandha neeyum ippo
Anbaal adiyum pattu
Kattu patta maayam yenna
Female
Chorus: Indha padippukkoru
Palli koodam irukku
Solli koduppadharkku
Vettaveli pottalundu
Female
Chorus: Paasum failum illae
Indha oru palliyilae
Alli alandhu vidu
Solli solli neeyum kodu
Male
Chorus: Dhaas dhaas
Cinnappa dhaas dhaas
Paas paas
Nee ippa paas paas
Female
Chorus: Lalalalla laalaala laa
Lalalalla laalaala laa
Lalalalla laalaala laa
Lalalalla laalaala laa
thoorigai song lyrics
karnan lyrics tamil
putham pudhu kaalai gv prakash lyrics
amman songs lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
ennai kollathey tamil lyrics
aathangara marame karaoke
you are my darling tamil song
easy tamil songs to sing for beginners with lyrics
siruthai songs lyrics
soorarai pottru movie song lyrics in tamil
maara theme lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
maraigirai
tamil music without lyrics free download
veeram song lyrics
sarpatta parambarai songs list
anbe anbe tamil lyrics
en iniya thanimaye