Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வர்மன் இளங்கோவன்
ஆண்: ஹே ரா மதி மயங்கி போச்சே ஹே ரா திசை மறந்து போச்சே
ஆண்: நிழல் கூட பிரியாம இருந்தோம் எந்த சோகம் வந்தாலும் மறந்தோம் என்றும் பிரிய முடியாம தவிச்சோம் அத தாங்க முடியாம மறக்க முடியாம ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: { கண்டேன் உன்னை நானே முன்னே நான் உன்னில் ஒன்றாய் ஆனேன் பெண்ணே } (2)
ஆண்: ஹே நண்பா வா நண்பா ஹே நண்பா வா நண்பா ஹே நண்பா வா நண்பா என்னோடு ஊர சுத்த ஹே நண்பா வா நண்பா
குழு: ஹே நண்பா வா நண்பா ஹே நண்பா வா நண்பா
ஆண்: ஹே நண்பா வா நண்பா என்னோடு ஊர சுத்த ஹே நண்பா வா நண்பா ஓஹோ
ஆண்: காலை தினமும் எழுந்து காலை கடனை மறந்தேனே அட குளிக்கவும் மறந்தேனே உன் அருகினில் வந்தேனே
பெண்: உயிர் போகுதே உயிர் வாங்குதே
குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஆண்: சகா ஒரே அவா கொண்டாடவா நம்மால் வானம் நிறம் மாறுதே நம் நட்பை கண்டு நம் உறவை கண்டு
குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஆண்: சகா ஒரே அவா கொண்டாடவா நம்மால் வானம் நிறம் மாறுதே நம் நட்பை கண்டு நம் உறவை கண்டு
ஆண்: மீண்டும் பார்த்ததும் ஒன்றே நம் விண்வெளி விண்வெளி போக கண்டோம் காலம் கால் தடம் பின்னே ஓர் ஊர்வலம் ஊர்வலம் போக கண்டோம்
ஆண்: போகும் பாதையில் கூட நம் நேரங்கள் நேரங்கள் தீர கண்டோம் நேரம் முடிந்திடும் முன்னே நம் தூரங்கள் தூரங்கள் கடந்திட வந்தோம்
ஆண்: போட்டேன் நா போட்டேன் நா பிளான் ஒன்னு போட்டேன் நா கல்யாணம் கச்சேரி கொண்டாடுவோம் ஒன்னா வாழ்க்கையே இனிமே ஆகிடுமே பொன்னா இனி பயணங்கள் சுகமானதே யே
பெண்: நாட்கள் கடந்தாலும் சேர்ந்தே செல்வோமே பிரிவே நமக்கில்லையே பாதை தூரம் தான் பயணம் நீளம் தான் போவோமே எங்கேயும் போவோமே
ஆண்: ஒன் டு த்ரீ போர்
குழு: காலை தினமும் எழுந்து
ஆண்: தினமும் எழுந்து
குழு: காலை கடனை மறந்தேனே
ஆண்: கடனை மறந்தேனே
குழு: அட குளிக்கவும் மறந்தேனே
ஆண்: குளிக்கவும் மறந்தேனே
குழு: உன் அருகினில் வந்தேனே
பெண்: உயிர் போகுதே உயிர் வாங்குதே
குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஆண்: சகா ஒரே அவா கொண்டாடவா நம்மால் வானம் நிறம் மாறுதே நம் நட்பை கண்டு நம் உறவை கண்டு
குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஆண்: சகா ஒரே அவா கொண்டாடவா நம்மால் வானம் நிறம் மாறுதே நம் நட்பை கண்டு நம் உறவை கண்டு நம் உறவை கண்டு

Music by: Varmman Elangkovan
Male: Hey raa Mathimayangi pochae Hey raa Thisai maranthu pochae
Male: Nizhal kooda Piriyama irunthom Entha sogam Vanthaalum maranthom Endrum piriya Mudiyama thavichom Atha thaanga mudiyama Marakka mudiyama Ooohhh ooohhh Ooohhh ooohhh Ooohhh ooohhhhhh.
Male: {Kanden unnai naane munnae Naan unnil ondrai aanen pennae} (2)
Male: Hey nanba vaa nanba Hey nanba vaa nanba Hey nanba vaa nanba Ennodu oora suththa Hey nanba vaa nanba
Chorus: Hey nanba vaa nanba
Hey nanba vaa nanba
Male: Hey nanba vaa nanba
Ennodu oora suththa
Hey nanba vaa nanba ohhooo
Male: Kaalai thinamum yezhunthu
Kaalai kadanai maranthenae
Ada kulikavum maranthenae
Un aruginil vanthenae
Female: Uyir poguthae
Uyir vanguthae
Chorus: Oh ho hoo Oh hoo hoo
Male: Sagaa orae avaa kondadavaa Nammal vaanam niram maaruthae Naam natpai kandu Naam uravai kandu
Chorus: Oh ho hoo Oh hoo hoo
Male: Sagaa orae avaa kondadavaa Nammal vaanam niram maaruthae Naam natpai kandu Naam uravai kandu
Male: Meendum paarthathum ondrae Naam vinveli vinveli poga kandom Kaalam kaal thadam pinnae Orr oorvalam oorvalam poga kandom
Male: Pogum pathayil kuda Naam nerangal nerangal Theera kandom Neram mudinthidum munnae Naam thoorangal thoorangal Kadanthida vanthom
Male: Potten naa potten naa Plan onnu potten naa Kalyanam kacheri kondaduvom onna Vazhkaiyae inimae agidumae ponna Ini payanangal sugamanathae..yeahhh
Female: Naatkal kadanthalum Sernthae selvomae Pirivae namakkillayae Paathai thooram thaan Payanam neelam thaan Povomae yengaeyum povomae
Male: One two three four
Kaalai thinamum ezhunthu
Chorus: Thinamum ezhunthu
Male: Kaalai kadanai maranthenae
Chorus: Kadanai maranthenae
Male: Ada kulikavum maranthenae
Chorus: Kulikavum maranthenae
Male: Un aruginil vanthenae
Female: Uyir poguthae
Uyir vanguthae
Chorus: Oh ho hoo Oh hoo hoo
Male: Sagaa orae avaa kondadavaa Nammal vaanam niram maaruthae Naam natpai kandu Naam uravai kandu
Chorus: Oh ho hoo Oh hoo hoo
Male: Sagaa orae avaa kondadavaa Nammal vaanam niram maaruthae Naam natpai kandu Naam uravai kandu Naam uravai kandu
pularaadha
tamil song lyrics in english
amman kavasam lyrics in tamil pdf
top 100 worship songs lyrics tamil
maara song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
tamil new songs lyrics in english
en kadhal solla lyrics
rasathi unna song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
nadu kaatil thanimai song lyrics download
lyrics songs tamil download
photo song lyrics in tamil
thullatha manamum thullum padal
soorarai pottru movie song lyrics
karaoke songs with lyrics tamil free download
ellu vaya pookalaye lyrics download
kutty pasanga song
uyire uyire song lyrics
tamil songs karaoke with lyrics for male