Soththu Moottai Song Lyrics

Puppy cover
Movie: Puppy (2019)
Music: Dharan Kumar
Lyricists: RJ Vijay
Singers: RJ Balaji and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புற கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குற

ஆண்: பட்டுன்னு பாத்தவொடனே போட்டேன் ஒரு ஐடியா சிட்டி புல்லா சுத்த போறோம் நாங்க இப்போ ஜோடியா

ஆண்: டக்கு டக்குன்னு ஹோட்டல் பேர சொல்லவா.. கண்ண மூடின்னு மெனு கார்ட சொல்லவா..

ஆண்: சுக்குபாய் வறுத்தா கறி வாங்கித்தரேன் டோன்ட் வொர்ரி கம்ப்ளிட்டா அஜினோமோட்ட ப்ரீ..ஈ...

ஆண் மற்றிம்
குழு: டெய்லி வீட்டுல சமையல் செய்ய வேணாம்டி கிட்சன் இல்லாம வீடு கட்ட நான் ரெடி

ஆண் மற்றும்
குழு: உனக்கு எதெல்லாம் புடிக்கும் ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி நான் அதெல்லாம் வாங்கி உனக்கு தருவேன் கண்மணி

ஆண்: டெய்லி..டெய்லி.. டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டெய்லி வீட்டுல டேய் டேய் டேய் சமையல் செய்ய வேணாம்டி டேய் டேய் டேய் கிட்சன் இல்லாம கிட்சன்...கிட்சன்..

ஆண்: கலத்தி கலத்தி கலத்தி ரோஸ்மில்க்க ரெண்டு சொல்லட்டா டவ்சர் கடை கறி சோற பார்செல் பண்ணட்டா

ஆண்: பாம்பே லஸ்ஸி சக்கரை தூவி வாங்கி தரட்டா ஜெனிக்கா பல டேஸ்ட்ட நானும் காட்டட்டா

ஆண்: நெய் பொங்கல் ஊட்டி விடட்டா டா டா டா டா....
குழு: ஹான்.....
ஆண்: அந்த கட்டன் சாயா வாங்கி தரட்டா டா டா டா டா
குழு: வேற வேற வேற
ஆண்: சரிகம பதநி ஜாடிகேத்த மூடி நீ லைப் இஸ் ஒன்லி கொத்து பரோட்டா ஆஅ...ஆஅஹ்..

ஆண்: டேய் டேய் டேய் டெய்லி கிட்சன் கே கே கே கிட்சன்

ஆண்: ...............

ஆண்: கைய புடிச்சு என் காதல் சொல்லட்டா
குழு: ஹான்
ஆண்: கட்டி அணைச்சு ஒரு டூயட் பாடட்டா... ஹோட்டல் போக வேணாமடி குக்கிங் பண்ண நானும் ரெடி

குழு: ஓகே சொன்னா வூட்டுகாரேன் இல்லையுனா சமையல்காரன்டி... டி டி டி டி டி

குழு: உனக்கு எதெல்லாம் பிடிக்கும் ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி நான் அதெல்லாம் வாங்கி உனக்கு தருவேன் கண்மணி

ஆண்: சொக்கா பூரி சொக்கா பூரி தேடியே பாய் சாப் சொக்கா பூரி தேடியே பாய் சாப் சொக்கா பூரி தேடியே பாய் சாப் சொக்கா பூரி...ஈஈ.....

Male: Nera bus yeri vandhaalae ormaari Naanum locala suthuren somari Soru sorunnu dhenam dhenamum polambura Konar idly kettu amma uyira vaangura

Male: Pattunnu paatha vodanae Potten oru idea City fulla sutha porom Naanga ippo jodiyaa

Male: Takku takkunnu Hotel pera sollavaa. Kanna moodinu Menu card-ah sollavaa.

Male: Sukkubhaai varutha curry Vaangi tharen dont worry Completaa ajinomoto freeee.eee

Male &
Chorus: Daily veetula Samayal seiya venam di Kitchen illaama Veedu katta naan ready

Male &
Chorus: Unnaku edhellaam pudikkum Oru listu pottu solladi Naan adhellaam vaangi Unakku tharuven kanmani

Male: Daily.daily.. Dai dai dai dai dai dai dai dai Daily veetula Dai dai dai Samayal seiya venam di Dai dai dai Kitchen illaama Kitchen ..kitchen..

Male: Kalathi kalathi Kalathi rosemilk-ah Rendu sollataaa Dowser kada curry sora Parcel pannataa

Male: Bombay lassi sakara thoovi Vaangi tharattaa Jenikka pala taste-ah Naanum kaatataa

Male: Nei pongal ooti vidataaa Taa taa taa taa.
Chorus: Haan...
Male: Andhaa kattanchaaya Vangi tharataa taa taa taa taa
Chorus: Vera vera vera
Male: Sarigama pathani Jadiketha moodi nee Life is only koththu parottaaaa Aaa..aaahhh...

Male: Dai dai dai dailyy Kitchen ke ke ke kitchenn

Male: ...........

Male: Nera bus yeri vandhaalae ormaari Naanum locala suthuren somari Soru sorunnu dhenam dhenamum polambura Konar idly kettu amma uyira vaangura

Male: Kaiya pudichu en kaadhal sollata
Chorus: Haan.
Male: Katti anachi oru duet paadattaa. Hotel poga venamadi Cooking panna naanum ready

Chorus: Ok sonna ootukaaren Illaiuna samayakaaren dii .. Dii dii diii diii diii

Male &
Chorus: Daily veetula Samayal seiya venam di Kitchen illaama Veedu katta naan ready

Male &
Chorus: Unnaku edhellaam pudikkum Oru listu pottu solladi Naan adhellaam vaangi Unakku tharuven kanmani

Male: Chokka puri Chokka puri thediyae bhai saab Chokka puri thediyae bhai saab Chokka puri thediyae bhai saab Chokka puri ..iiii..

Other Songs From Puppy (2019)

Anji Manikku Song Lyrics
Movie: Puppy
Lyricist: Mirchi Vijay
Music Director: Dharan
En Kai Enakku Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Superstar Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Uyirae Vaa Song Lyrics
Movie: Puppy
Lyricist: RJ Vijay
Music Director: Dharan Kumar
Most Searched Keywords
  • aasai nooru vagai karaoke with lyrics

  • kayilae aagasam karaoke

  • movie songs lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • anegan songs lyrics

  • old tamil songs lyrics in english

  • lyrics song status tamil

  • vennilave vennilave song lyrics

  • oru manam whatsapp status download

  • cuckoo enjoy enjaami

  • one side love song lyrics in tamil

  • kutty pasanga song

  • brother and sister songs in tamil lyrics

  • minnale karaoke

  • ennavale adi ennavale karaoke

  • tamil song lyrics

  • valayapatti song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • thamizha thamizha song lyrics