Added Date: Feb 11, 2022
ஆண்: நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம் குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா
ஆண்: எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் ரெண்டும் உண்டு

ஆண்: நதி ஒன்று கரை ரெண்டு நதியின் ஜதி ஒன்று வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்ப துன்பம் ரெண்டும் உண்டு
ஆண்: தாய் ஒன்று மகன் ரெண்டு தமிழின் குரல் ஒன்று அன்பு ஒரு டூயட் இதிலே அண்ணன் தம்பி இருவரும் உண்டு

Male: Naan paadum sandham Vaarthai un sondham Kural veru aanaalum Porul ondru allavaa
Male: Ellaamae nam vaazhvil Irandaaga ullathu Kaalam oru duet adhilae Iravu pagal rendum undu
Male: Naan paadum sandham Vaarthai un sondham Kural veru aanaalum Porul ondru allavaa
Male: Nadhi ondru karai rendu Nadhiyin jathi ondru Vaazhkai oru duet adhilae Inba thunbam rendum undu
Male: Thaai ondru magan rendu Thamizhin kural ondru Anbu oru duet ithilae Annan thambi iruvarum undu
master vaathi coming lyrics
aasai nooru vagai karaoke with lyrics
you are my darling tamil song
happy birthday song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
thalapathi song in tamil
tamil song lyrics with music
tamil songs english translation
master movie songs lyrics in tamil
oru manam movie
anthimaalai neram karaoke
devane naan umathandaiyil lyrics
naan unarvodu
tamil song lyrics 2020
tamil karaoke male songs with lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
80s tamil songs lyrics
ilayaraja song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
sarpatta parambarai lyrics