Thalapathy Thalapathy Song Lyrics

Thalaivaa cover
Movie: Thalaivaa (2013)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan and Pooja

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

குழு: { தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி } (2)

ஆண்: தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
பெண்: எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம் பின்னால் நிழலாய் வருவோம்
ஆண்: தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் விழுந்தால் விதையாய் எழுவோம்

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஆண்: ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா

ஆண்: எதிரிகள் எதிரிகள் தம் தம் அலறிட அலறிட தம் தம் அனலென புறப்படு தம் தம் தோழா கெட்டதை கண்டதும் தம் தம் பட்டென சுட்டிட தம் தம் கட்டளை இட்டிடு தம் தம் தோழா

பெண்: பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்

ஆண்: உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை தலைவா தலைவா உயிர் நீ தலைவா

ஆண்: ஒரு பிடி எரிமலை தம் தம் மறு பிடி பனிமலை தம் தம் இவனுக்கு நிகர் இல்லை தம் தம் தோழா நிலமது அதிர்ந்திட தம் தம் கடலது பொங்கிட தம் தம் கர்ஜனை புரிவான் தம் தம் தோழா

பெண்: அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ பத்தோடு பதினொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி

ஆண்: ஊர் எங்கும் சந்தோசம் விளையாடுதே உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே தலைவா தலைவா உயிர் நீ தலைவா

ஆண்: நாங்க தப்பு பண்றவங்க இல்ல தப்ப தட்டி கேக்குறவங்க

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ தலைவா தலைவா ஆஆ ஆஆ

Chorus: Ho ho ho hoo hooo Ho ho ho hoo hooo

Chorus: {Thalapathy thalapathy Engal thalapathy thalapathy Thalapathy thalapathy Neethan endrum thalapathy} (2)

Male: Thalaivaa thalaivaa Saridham ezhuthu thalaivaa Uyirae uyirae uyirai unakku tharavaa
Female: Ezhuvom ezhuvom Unnaal ezhuvom Pinnaal nizhalai varuvom
Male: Thoduvom thoduvom Sigaram thoduvom Vizhunthaal vithaiyaai ezhuvom

Chorus: Thalapathy thalapathy Engal thalapathy thalapathy Thalapathy thalapathy Neethan endrum thalapathy

Male: Oh hoo.hoo hoo hoo hoo Thalaivaa thalaivaa.. Thalaivaa thalaivaa.. Thalaivaa thalaivaa.. Thalaivaa thalaivaa.. thalaivaa..

Male: Ethirigal ethirigal dam dam Alarida alarida dham dham Analena purapadu dhum dhum Thozhaa Kettathai Kandathum dam dam Pattana suttida dham dham Kattalai ittidu dhum dhum Thozhaa

Female: Pirar thunbam Than thunbam pol enninaan Varalaatril oru thalaivan uruvaaguvaan Erithaalum puthaithaalum azhiyaamalae Varungaalum persolla uramaaguvaan

Male: Un ratham en ratham verae illai Uthirathil vithaithayae anbin sollai Thalaivaa thalaivaa uyir nee thalaivaa

Chorus: Thalapathy thalapathy Engal thalapathy thalapathy Thalapathy thalapathy Neethan endrum thalapathy

Male: Orupidi erimalai dam dam Marupidi panimalai dham dham Ivanukku nigarillai dhum dhum Thozhaa Nilamathu athirnthida dam dam Kadalathu pongida dham dham Garjanai purivaan dhum dhum Thozhaa

Female: Achhangal unaikandu achhapada Uchathai thodavendum munneru nee Pathodu pathinondru nee illayae Per sollum oru pillai neethaan ini

Male: Oorengum santhosham vilayaduthae Unnalae anbengum alaipaayuthae Thalaivaa thalaivaa uyir nee thalaivaa

Chorus: Thalapathy thalapathy Engal thalapathy thalapathy Thalapathy thalapathy Neethan endrum thalapathy

Male: Thalaivaa thalaivaa Saridham ezhuthu thalaivaa Uyirae uyirae uyirai unakku tharavaa

Male: Naanga thappu panravanga illai Thappa thatti ketkaravanga

Female: Ezhuvom ezhuvom Unnaal ezhuvom Pinnaal nizhalai varuvom

Male: Thoduvom thoduvom Sigaram thoduvom Vizhunthaal vithaiyaai ezhuvom

Male: Aaa.a.aaa.a.aaa.thalaivaaa Thalaivaaa...aaa...aa.a..

Chorus: {Thalapathy thalapathy Engal thalapathy thalapathy Thalapathy thalapathy Neethan endrum thalapathy} (2)

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke download

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • kutty pattas movie

  • karnan movie songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • tamil lyrics

  • maraigirai

  • oru yaagam

  • bigil song lyrics

  • master song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • john jebaraj songs lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • pularaadha

  • tamil song lyrics

  • ovvoru pookalume karaoke

  • mahabharatham song lyrics in tamil