Added Date: Feb 11, 2022
பெண்: என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியம் ஒன்று எழுதினேன் ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
பெண்: சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய் கிள்ளுவதைக் கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

பெண்: காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டாய் நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
பெண்: இது மாற்றமா. தடுமாற்றமா.. என் நெஞ்சிலே. பனி மூட்டமா.. நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா

Female: En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyam ondru ezhuthinen Yen kannirandai ketkiraai.
Female: Siluvaigal siragugal Rendil enna thara pogiraai Killuvathai killivittu Yen thalli nindru paarkiraai..
Female: En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyam ondru ezhuthinen Yen kannirandai ketkiraai.
Female: Kaathalae un kaaladiyil Naan vilunthu vilunthu thozhudhen Kangalai nee moodi kondaal Naan kulungi kulungi azhudhen Ithu maatramaa..aaa Thadumaatramaa..aaa En nenjilae pani moottamaa.. Nee thozhiya illai ethiriya Endru dhinamum porattamaa
Female: En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyam ondru ezhuthinen Yen kannirandai ketkiraai.
paatu paadava karaoke
tamil collection lyrics
jai sulthan
morrakka mattrakka song lyrics
dingiri dingale karaoke
lyrics status tamil
one side love song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
theera nadhi maara lyrics
hello kannadasan padal
malto kithapuleh
tamil love feeling songs lyrics download
thalapathy song lyrics in tamil
en iniya thanimaye
paadariyen padippariyen lyrics
happy birthday lyrics in tamil
whatsapp status lyrics tamil
cuckoo cuckoo tamil song lyrics
venmathi venmathiye nillu lyrics
karaoke with lyrics tamil