Added Date: Feb 11, 2022
பெண்: ஆய கலைகள் அறுபத்துநான்கினையும் ஏய உணர்விக்கும் எண்ணம்மை தூய உரு பளிங்கு போல் வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்
பெண்: படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ் பூந்தாமரை போற் கையும் துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி.
ஆண்: தானா தான நானா தன்னன் நானா தர தான நானா தான நானா தன்னன் நானா
ஆண்: தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
ஆண்: எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை எத்தனை பகையும் கண்டோம் அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு
ஆண்: மெட்டுப்போடு மெட்டுப்போடு என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு மெட்டுப்போடு மெட்டுப்போடு அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ஆண்: இது மக்கள் பாட்டு தன்மான பாட்டு இது போராடும் உங்கள் வாழ்க்கை பாட்டு
ஆண்: கல்லூரி பெண்கள் பாடும் கன்னி பாட்டு சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு
ஆண்: நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு தாய் பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு தமிழ் மக்கள் வீட்டை சென்று தட்டும் பாட்டு

ஆண்: இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க எங்கள் கானங்கள் கேட்டு காதல் செய்க
ஆண்: நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
ஆண்: நம் பூமி மேலே புது பார்வை கொள்க நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க பாறைக்குள் வேரை போலே வெற்றி கொள்க

Female: Aaya kalaigal Arubathinaanginaiyum Yeya unarvikkum ennammai Thooya uru palingu pol Vaazh en ullathinullae Iruppal ingu vaaraadhu idar
Female: Padiga niramum Pavala chevvaiyum Kadigamazh poonthaamarai Por kaiyum Thudiyidaiyum Allum pagalum anavaradhamum Thudhithaal kallum solaatho kavi.
Male: Thaananaa thaana naanaa Thannan naanaa Thara thaana naana thaana naana Thannan naanaa
Male: Thangamae thamizhukkillai Thattuppaadu Oru sarakkirukkudhu Murukkirukkudhu mettuppodu
Male: Ethanai sabaigal kandom Ethanai ethanai pagaiyum kandom Athanaiyum soodam kaatti Chuttu podu
Male: Mettuppodu mettuppodu En thaai kodutha Thamizhukkillai thattuppaadu Mettuppodu mettuppodu Ada kadalukkundu Karpanaikkillai kattuppaadu

Male: Ithu makkal paattu Thanmaana paattu Ithu poraadum ungal Vaazhkai paattu
Male: Kalloori pengal paadum Kanni paattu Sabaigalai vendruvarum Sabadham pottu
Male: Naam kattum paattu Eeram thattum paattu Katti chendhaenaai Nenjil sottum paattu Thaai paalaippol Rathathil ottum paattu Thamizh makkal veettai Sendru thattum paattu
Male: Mettuppodu mettuppodu En thaai kodutha Thamizhukkillai thattuppaadu Mettuppodu mettuppodu Ada kadalukkundu Karpanaikkillai kattuppaadu
Male: Ini kanneer vendaam Oru kavithai seiga Engal gaanangal kettu Kaadhal seiga
Male: Nam mannukkum vinnukkum Paalam seiga Nalam pera vendum endraal Nanmai seiga
Male: Nam boomi melae Puthu paarvai kolga Nam iyarkai mel innum Ichai kolga Konjam nilavukku neram vaithu Thookkam kolga Paaraikul verai polae Vetri kolga
Male: Mettuppodu mettuppodu En thaai kodutha Thamizhukkillai thattuppaadu Mettuppodu mettuppodu Ada kadalukkundu Karpanaikkillai kattuppaadu
Male: Thangamae thamizhukkillai Thattuppaadu Oru sarakkirukkudhu Murukkirukkudhu mettuppodu
Male: Ethanai sabaigal kandom Ethanai ethanai pagaiyum kandom Athanaiyum soodam kaatti Chuttu podu
Male: Mettuppodu mettuppodu En thaai kodutha Thamizhukkillai thattuppaadu Mettuppodu mettuppodu Ada kadalukkundu Karpanaikkillai kattuppaadu
hanuman chalisa in tamil lyrics in english
orasaadha song lyrics
aagasam song soorarai pottru
master vaathi raid
google goole song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
tamil songs lyrics and karaoke
youtube tamil line
asuran mp3 songs download tamil lyrics
kutty story song lyrics
uyire song lyrics
lyrics of soorarai pottru
alagiya sirukki tamil full movie
aagasam song lyrics
tamil collection lyrics
karnan lyrics tamil
tamil love feeling songs lyrics video download
national anthem lyrics in tamil
romantic love song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics