Kathirikka Kathirikka Song Lyrics

Duet cover
Movie: Duet (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sujatha and Prasanna

Added Date: Feb 11, 2022

பெண்: கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
குழு: கத்திரிக்கா கத்திரிக்கா கத்திரி குண்டு கத்திரிக்கா
பெண்: கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
குழு: கத்திரிக்கா கத்திரிக்கா க க க க காதல் பேரிக்கா

பெண்: கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா

பெண்: எந்த கடையில நீ அரிசி வாங்குற உன் அழகுல என் உசுர வாங்குற உம்மை எடை அளவு பாக்கனும் பாக்கனும் உச்சந்தலைக்கு மேல தூக்கனும் தூக்கனும் அழகனே எனக்கு மூச்சு முட்டனும்

குழு: ...............

பெண்: எடை பார்க்கும் மிஷின்ன கண்டு எங்கள் ஐயா ஏறி நிற்க கூட்டமா ஏறாதேன்னு சீட்டு வந்துச்சாம்

பெண்: இங்கிலாந்து போகும் போது ஏரோபிளைன் ஏறும் போது டிக்கெட் ரெண்டு வாங்க சொல்லி நோட்டிஸ் வந்துச்சாம்

பெண்: ஆந்திராவில் நீ பொறந்தால் குண்டூரு பொண்ணு வேணும் தமிழ் நாட்டில் பொறந்ததனால் வத்தல குண்டு பெண் வேணும் பஞ்சத்தில் காதல் கொள்ள உன்னை போல ஆள்தான் வேணும்

குழு: ...........

குழு: கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா

பெண்: குண்டான உடம்பு இழைக்க குதிரை சவாரி செஞ்சா குதிரை தான் இழைச்சு போச்சாம் சொன்னாங்க வீட்டில்

பெண்: ஒத்தயில நீ நடந்தா ஊர்வலம் போகுதுன்னு ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்

பெண்: கொழு கொழு தேகத்தில் கொடி போல பின்னட்டா குழி விழும் கன்னத்தில் குடித்தனம் பண்ணட்டா மஞ்சத்தில் மெத்தை வேண்டாம் மார்பில் சாய்ந்து தூங்கட்டா

பெண்: கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு குண்டு ம்ம் ம்ம்.ம்ம்ம் ஹ்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்

Female: Kathirikka kathirikka Kundu kathirikka
Chorus: kathirikka kathirikka Kathiri kundu kathirikka
Female: Kannam rendum killa sollum Kaadhal perikka
Chorus: Kathirikka kathirikka Ka ka ka kaadhal perikka

Female: Kathirikka kathirikka Kundu kathirikka Kannam rendum killa sollum Kaadhal perikka

Female: Entha kadaiyila Nee arisi vaangura Un azhagula en Usura vaangura Ummai edai azhavu Paakkanum paakkanum Uchanthalaikku mela Thookkanum thookkanum Azhaganae enakku moochu muttanum

Chorus: ......

Female: Edai paarkkum Machine-ah kandu Engal aiyaa yeri nirkka Koottama yeraadhaennu Seettu vandhuchaam

Female: England pogum bothu Aeroplane yerum bothu Ticket rendu vaanga solli Notice vandhuchaam

Female: Andhra vil nee porandhaal Guntooru ponnu venum Tamil naattil porandhadhanaal Vathala kundu pen venum Panchathil kaadhal kolla Unnai pola aaldhaan venum

Female: Kathirikka kathirikka Kundu kathirikka Kannam rendum killa sollum Kaadhal perikka

Chorus: .......

Chorus: Kathirikka Kundu kundu kathirikka Kathirikka kundu kathirikka Kathirikka kundu kundu kathirikka Kathirikka kundu kathirikka Kathirikka Kundu kundu kathirikka Kundu kathirikka kundu kathirikka

Female: Gundaana udambu izhaikka Kudhirai savaari senjaa Kuthirai dhaan izhaichu pochaam Sonnaanga veettil

Female: Othayila nee nadandha Oorvalam pogudhunnu Oorukkul pechirukku Pogaathae roattil

Female: Kozhu kozhu dhegathil Kodi pola pinnatta Kuzhi vizhum kannathil Kudithanam pannatta Manjathil methai vendaam Maarbil saaindhu thoongatta

Female: Kathirikka kathirikka Kundu kathirikka
Chorus: kathirikka kathirikka Kathiri kundu kathirikka
Female: Kannam rendum killa sollum Kaadhal perikka
Chorus: Kathirikka kathirikka Ka ka ka kaadhal perikka

Female: Entha kadaiyila Nee arisi vaangura Un azhagula en Usura vaangura Ummai edai azhavu Paakkanum paakkanum Uchanthalaikku mela Thookkanum thookkanum Azhaganae enakku moochu muttanum

Female: Kathirikka kathirikka Kundu kundu mm mm.mmm Hmmm..mmm.mmm..mmmm..mmm

Other Songs From Duet (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • kattu payale full movie

  • aagasam song soorarai pottru download

  • sarpatta parambarai songs list

  • sivapuranam lyrics

  • tamil christian songs lyrics in english

  • kadhal kavithai lyrics in tamil

  • tamilpaa master

  • tamil tamil song lyrics

  • vathikuchi pathikadhuda

  • share chat lyrics video tamil

  • karaoke songs in tamil with lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • karaoke songs tamil lyrics