Dirty Pondatti Song Lyrics

Kaatrin Mozhi cover
Movie: Kaatrin Mozhi (2018)
Music: A.H. Kaashif
Lyricists: Madhan Karky
Singers: Benny Dayal and Swagatha S. Krishnan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஏ. எச்.காஷிப்

ஆண்: டி.டர்ட்டி.பொண்டாட்டியே டி.டர்ட்டி பொண்டாட்டியே வா வா தீ மூட்டி..என்னை கூப்டியே பேபி நான் வந்தா.நீ கோல்டா நிக்காத

ஆண்: யா.நீயா அந்த பேச்செல்லாம் கீச்சுன யா.நீயா என்ன இச்சையில் காச்சின யா.நீயா செம்ம போதைய ஏத்துன யா.நீயா என்னை ஏண்டி ஏமாத்துன

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் கெட்டுப் போச்சு வேலை ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் அது உன்னால ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் பட்டப் பகலுல மூடு ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ் ஆள் இல்லா வீடு

ஆண்: டி.டர்ட்டி.பொண்டாட்டியே டி.டர்ட்டி பொண்டாட்டியே வா வா தீ மூட்டி..என்னை கூப்டியே பேபி நான் வந்தா.நீ கோல்டா நிக்காத

ஆண்: சேல கட்டுன சிலைகள் எல்லாம் என்னை பாத்து சிரிக்க நான் வழிஞ்சு நின்ன கதை எப்படி நான் உரைக்க

ஆண்: சில்லுனு அடிக்கிற குளிருல தான் வேர்த்து நானும் கெடக்க உன் குரலு காதுல பாஞ்சு என் மனச கெடுக்க

ஆண்: ஹே சில்க்கியா ஹே மில்க்கியா நீ பேசுன பேச்சு எங்கெங்கேயோ.என்னென்னவோ ஏடாகூடம் ஆச்சு

ஆண்: ஹே செக்ஸ்சியா ஹே சிக்ஸ்சியா நீ கூப்பிட்ட பின்னே ஹே வெக்கமா ஹே நாணமா இந்த வேஷம் என்ன பொன்னே

பெண்: நான் டர்ட்டி பொண்டாட்டியா நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா

பெண்: யா.நான் தான் அந்த பேச்செல்லாம் பேசுனேன் யா.நான் தான் உன்னை இச்சையில் காய்ச்சினேன் யா.நான் தான் செம்ம போதைய ஏத்துறேன் யா.நான் தான் உன்னை சோதிச்சு பாக்குறேன்

குழு: ஓஹோ ஓ ஹோ
ஆண்: டி.டர்ட்டி பொண்டாட்டியே
குழு: ஓஹோ ஓ ஹோ
ஆண்: டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
குழு: ஓஹோ ஓ ஹோ

பெண்: தீ மூட்டி.. உன்னை கூப்பிட்டது நானா
குழு: ஓஹோ ஓ ஹோ
பெண்: ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா

Male: Ti.dirty.pondattiyae Ti.dirty pondattiyae vaa vaa Thee mootti.enna kooptiyae baby Naan vantha.nee cold ah nikkatha

Male: Yaa.neeya Antha pechellaam keechuna Yaa.neeya Enna ichchayil kaichina Yaa.neeya Semma bodhaiya ethuna Yaa.neeya Ennai yen di emathuna

Male: Oh oh oh oh ohhh Kettu pochu velai Oh oh oh oh ohhh Athu unnaala Oh oh oh oh ohhh Patta pagalula moodu Oh oh oh oh ohhh Aal illa veedu

Male: Ti.dirty pondattiyae Ti.dirty pondattiyae vaa vaa Thee mootti.enna kooptiyae baby Naan vantha.nee cold ah nikkatha

Male: Saela kattuna Silaigal ellaam Enna paathu sirikka Naan vazhinju ninna kathai Eppadi naan uraikka

Male: Sillinu adikkura Kulirula thaan Verthu naanum kedakka Un kuralu kaathula paanju En manasa kedukka

Male: Hey silky-ya Hey milky-ya Nee pesuna pechu Engengaiyo.ennennavo Edakudam aachu

Male: Hey sexy-ya Eh chick-siya Nee koopitta pinnae Hey vekkama Hey naanama Intha vesham enna ponnae

Female: Naan dirty pondattiya Naan dirty pondattiya kanna Thee mootti unna kooptathu naana Yen appadi enna paakkura kanna

Female: Yaa.naan thaan Antha pechellaam pesunen Yaa.naan thaan Unnai ichchaiyil kaichinen Yaa.naan thaan Semma bodhaiya yethuren Yaa. naan thaan Unnai sothichu paakuren

Chorus: Ohoo oo hoo
Male: Ti.dirty.pondattiyae
Chorus: Ohoo oo hoo
Male: Ti.dirty pondattiyae vaa vaa
Chorus: Ohoo oo hoo

Female: Thee mootti. Unna kooptathu naana
Chorus: Ohoo oo hoo
Female: Yen appadi Enna paakkura kanna
Chorus: Ohoo oo hoo

Other Songs From Kaatrin Mozhi (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • kaatu payale karaoke

  • eeswaran song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • paatu paadava

  • tamil song lyrics video

  • thenpandi seemayile karaoke

  • tamil karaoke download mp3

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil gana lyrics

  • i songs lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke download

  • vathikuchi pathikadhuda

  • tamil kannadasan padal

  • kattu payale full movie

  • national anthem in tamil lyrics

  • chellama song lyrics

  • tamil christian songs lyrics in english

  • malargale song lyrics

  • teddy en iniya thanimaye