Poonkatre Poonkatre Song Lyrics

Bharathi Kannamma cover
Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா..

ஆண்: பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

ஆண்: வெறும் கோயில் இங்கே ஏம்மா விளக்கேற்றினாய் விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய் விளையாத மண்ணில் ஏம்மா விதை தூவினாய் வெயிற்கால கானல் நீரில் வலை வீசினாய் அறியாமல் பிழை செய்தாய் மணலாலே சிலை செய்தாய் அடி பாரதி கண்ணம்மா இது பாழ்பட்ட மண்ணம்மா...

ஆண்: வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம் வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம் இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம் இளம்பூவே வருந்தாதே உலகம் தான் திருந்தாதே அடி பாரதி கண்ணம்மா நீ பாரத பெண்ணம்மா..

Male: Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu Kaadhalargal vaazhvathillai kallarai solgirathu Kaadhal mattum saavathillai kaaviyam solgirathu Adi bharathi kannammaa manam kalanguvathenamma..

Male: Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu

Male: Verum koyil ingae yaemmaa vilakkettrinaai Vilangaatha kadhal paattai arangaetrinaai Vilaiyaatha mannil yaemmaa vidhai thoovinaai Veyirkaala kaanal neeril valai veesinaai Ariyaamal pizhai seithaai manalaalae silai seithaai Adi bharathi kannammaa idhu paazh patta mannamma..

Male: Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu

Male: Varum jenmam naanum neeyum uravaadalaam Valaiyaadum kaigal thottu vilaiyaadalaam Idaivelai polae intha pirivaagalaam Ippothu kadhal vendaam vidai kooralaam Ilam poovae varunthathae ulagamthaan thirunthaathae Adi bharathi kannammaa nee bharatha pennamma..

Male: Poongaattrae poongaattrae poovidam nee sellu Kaathoram naan koorum sedhiyai nee sollu Kaadhalargal vaazhvathillai kallarai solgirathu Kaadhal mattum saavathillai kaaviyam solgirathu Adi bharathi kannammaa manam kalanguvathenamma..

Other Songs From Bharathi Kannamma (1997)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • 3 song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • irava pagala karaoke

  • ore oru vaanam

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil bhajan songs lyrics pdf

  • happy birthday song in tamil lyrics download

  • en kadhale en kadhale karaoke

  • old tamil songs lyrics in english

  • um azhagana kangal karaoke mp3 download

  • kattu payale full movie

  • aasai nooru vagai karaoke with lyrics

  • 7m arivu song lyrics

  • kanakangiren song lyrics

  • asuran song lyrics download

  • amman devotional songs lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • rc christian songs lyrics in tamil

  • yaar alaipathu lyrics