Pogathe Siru Song Lyrics

Dhayam Onnu cover
Movie: Dhayam Onnu (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: போகாதே சாரு நான் பொட்டப்புள்ள பாரு பூவோட நாரு நான் பொன்னுமணி தேரு

பெண்: எவனும் என்னத் தொட்டதும் இல்லே அப்படி தொட்டவன விட்டதும் இல்லேய்.

பெண்: எவனும் என்னத் தொட்டதும் இல்லே.. அப்படி தொட்டவன விட்டதும் இல்லேய்யா.

ஆண்: வேணான்டி வேணாம் நான் மாட்டிக் கொள்ளுவேனா மோதாதே வீணா அப்புறம் முட்டிக் கொள்ளும் தானா

ஆண்: வம்பு பண்ணி சண்டை இழுத்தா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்..

ஆண்: வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்..

பெண்: பொண்ணுன்னா பேய்க்கூட கண்ணீர் விடும் அந்த கண்ணீரு ஆறாக உன்னை சுடும்

ஆண்: பொண்ணுன்னா நான் கூட காப்பாத்துவேன் நீயும் பொண்ணில்ல பேயுன்னா என்ன செய்வேன்

பெண்: கிண்டலு போதும் என்னை நீ பாரும் பொம்பள நெனச்சா எல்லாம் நடக்கும்

பெண்: அட எனக்காக யாருமில்ல என்னால உனக்கேதும் பாரமில்ல
ஆண்: இது முடியாது படியாது வளைச்சாலும் ஒடியாது

பெண்: ஹேய் போகாதே சாரு நான் பொட்டப்புள்ள பாரு பூவோட நாரு நான் பொன்னுமணி தேரு

ஆண்: வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும் ஹேய்..

ஆண்: வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்..ஹேய் ஹேய்

ஆண்: பெண் புத்தி எப்போதும் பின் புத்திதான் அட இப்போது தெரியாது என் சக்திதான்

பெண்: ஆ உன் கூட நான் வாரேன் துணையாகத்தான் என்ன வீணாக வெரட்டாதே தெரியாமத்தான்

ஆண்: ஆ..விட்டுட்டு போடி பொம்பள கேடி என்னை நீ தேடி லாபமில்ல
பெண்: அட நீ இப்ப ஒண்டிக்கட்ட உன் கூட நான் வந்து ஒண்டிக்கிட்டேன்

ஆண்: அட என்னோட வழி வேறம்மா முடியாது நீ வேற எடம் பாரம்மா
பெண்: நான் புடிச்சாலும் புடிச்சேனே ஒடியாத புளியங்கொம்பு...

ஆண்: ஏய் வேணான்டி வேணாம் நான் மாட்டிக் கொள்ளுவேனா மோதாதே வீணா அப்புறம் முட்டிக் கொள்ளும் தானா

ஆண்: வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும் ஹான்..

பெண்: எவனும் என்னத் தொட்டதும் இல்லே.. அப்படி தொட்டவன விட்டதும் இல்லேய்யா .

Music by: Ilayaraja

Female: Pogaadhae sirru Naan potta pulla paaru Poovoda naaru Naan ponnumani thaeru

Female: Evanum enna Thottadhum illae Appadi thottavana Vittadhum illae

Female: Evanum enna Thottadhum illae Appadi thottavana Vittadhum illae yaaa

Male: Heyy venaandi venam Naan maatti kolluvenaa Moodhadhae veenaa appuram Mutti kollum thaana

Male: Vambu panni Sandai iluthaa Ada rendil onnu Ippa theriyum

Male: Vambu panni Sandai iluthaa haa haa Ada rendil onnu Ippa theriyum heiyaa

Female: Ponnunaa pei kooda Kanneer vidum Andha kanneeru aaraaga Unnai sudum

Male: Ponnunaa naan kooda Kaapaathuven Neeyum ponnilla peiyunna Enna seiven

Female: Kindalu pothum Ennai nee paarum Pombala nenachaa Ellaam nadakkum

Female: Ada enakkaaga yaarum illa Ennaala unakkedhum baaramilla
Male: Idhu mudiyaadhu Padiyaadhu valaichaalum odiyaadhu

Female: Hey pogaadhae sirru Naan potta pulla paaru Poovoda naaru Naan ponnumani thaeru

Male: Vambu panni Sandai iluthaa haa haa Ada rendil onnu Ippa theriyum hei

Male: Vambu panni Sandai iluthaa Ada rendil onnu Ippa theriyum hei hei

Male: Penn buththi eppodhum Pinn buththi thaan Ada ippodhu theriyaadhu En shakthi thaan

Female: Hana un kooda naan vaaren Thunaiyaaga thaan Enna veenaaga verattaadhae Theriyaama thaan

Male: Aaa..vittuttu podi Pombala kedi Ennai nee thedi laabam illa
Female: Ada nee ippa ondi katta Un kooda naan vandhu ondikkitten

Male: Ada ennoda vazhi veramma Mudiyaadhu nee vera edam paaramma
Female: Naan pudichaalum pudichenae Odiyaadha puliangkombhu

Male: Heyy venaandi venam Naan maatti kolluvenaa Moodhadhae veenaa appuram Mutti kollum thaana

Male: Vambu panni Sandai iluthaa Ada rendil onnu Ippa theriyum

Male: Vambu panni Sandai iluthaa haa haa Ada rendil onnu Ippa theriyum haa

Female: Pogaadhae sirru Naan potta pulla paaru Poovoda naaru Naan ponnumani thaeru

Female: Evanum enna Thottadhum illae Appadi thottavana Vittadhum illae

Female: Evanum enna Thottadhum illae Appadi thottavana Vittadhum illae yaaa

Other Songs From Dhayam Onnu (1988)

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • karnan thattan thattan song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • share chat lyrics video tamil

  • teddy marandhaye

  • whatsapp status lyrics tamil

  • i movie songs lyrics in tamil

  • orasaadha song lyrics

  • uyirae uyirae song lyrics

  • sarpatta parambarai songs list

  • ore oru vaanam

  • new tamil christian songs lyrics

  • tamil songs english translation

  • kadhal sadugudu song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • marudhani lyrics

  • bahubali 2 tamil paadal

  • enjoy enjaami meaning

  • tamil lyrics video song