Added Date: Feb 11, 2022
குழு: .............
பெண்: மஞ்சப் பட்டு பளபளக்க நெத்திப் பொட்டு மினு மினுக்க மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா மாரி ஆத்தா வராடா..

பெண்: உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும் நம்ம தாயி மாரிடா.
குழு: உலகைக் காக்கத்தானடா ஓடி வந்த தாயடா நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும் நம்ம தாயி மாரிடா.

குழு: காது குத்த வந்தவங்க கழுத்துச் செயினை பாத்துக்குங்க தீபம் ஏத்த வந்தவங்க திருட்டுப் பயலப் பாத்துக்குங்க நேந்துக்கிட்டு வந்தவங்க.ஏ மாமோயீ..
குழு: நேந்துக்கிட்டு வந்தவங்க நெத்தி சுட்டியப் பாத்துக்குங்க சொல்லிப்புட்டம் பாத்துக்குங்க சொந்தமெல்லாம் கேட்டுக்குங்க..அப்பு அப்பு சொல்லிப்புட்டம் பாத்துக்குங்க சொந்தமெல்லாம் கேட்டுக்குங்க..
குழு: வந்தனமய்யா வந்தனம் வந்த சனங்களெல்லாம் குந்தணும் குசும்புக்காரக் கொழுந்தனெல்லாம் கூடி நிக்காமப் பாத்துக்கங்க
பெண்: நேர்த்திக் கடன் போட்டுக்கிட்டு நித்தம் ஒன்ன நெனச்சுக்கிட்டு நோம்பிருந்து வந்தோமம்மா எங்க நோய் நொடியத் தீரும் அம்மா
பெண்: ஏய்.. சிங்கரத சப்பரத்தில் சிரித்து வரும் உன் முகத்தப் பாத்தாலே போதும் அம்மா பட்டக் கஷ்டம் எல்லாம் விலகும் அம்மா
பெண்: தீமைகளை எரித்திடவே தீச்சட்டிய எடுக்குறோம் மனக் கொறையத் தீத்து வைக்க மாவிளக்க எடுக்குறோம்
பெண்: வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி வேண்டும் வரம் வேண்டும் வரம் தருவாய் அம்மா.. அம்மா..
குழு: வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி வேண்டும் வரம் வேண்டும் வரம் தருவாய் அம்மா..

பெண்: உன்ன விட சக்தி இல்ல சக்திக்கொரு எல்லை இல்ல பக்தியோடு வந்தோம் அம்மா தீய சக்திகள அழிப்பாய் அம்மா
பெண்: மும்மாரிப் பொழிந்திடவே மும்மதமும் இணைந்திடவே கண் திறந்து பாரும் அம்மா காவேரி நீர் திறக்க வாரும் அம்மா
பெண்: காடு வளம் செழித்திடவே கரகம் ஆடி வந்தோம் ஒலக சனம் கூடி வாழ அலகு குத்தி வந்தோம்
பெண்: வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி வேண்டும் வரம் வேண்டும் வரம் தருவாய் அம்மா.. தாயே...

பெண்: மஞ்சப் பட்டு பளபள பளக்க நெத்திப் பொட்டு மினு மினு மினுக்க மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா மாரி ஆத்தா வராடா..

Chorus: .........
Female: Manja pattu palapalakka Neththi pottu minu minukka Madhura malli mana manakka aaththaa vaaraadaa Maari aaththaa varaadaa

Female: Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa Nenachchathellaam nadaththi vaikkum Namma thaayi maaridaa
Chorus: Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa Nenachchathellaam nadaththi vaikkum Namma thaayi maaridaa
Female: Manja pattu palapalakka Neththi pottu minu minukka Madhura malli mana manakka aaththaa vaaraadaa Maari aaththaa varaadaa
Chorus: Kaadhu kuththa vanthavanga Kazhuththu seyinai paaththukkunga dheepam yaeththa vanthavanga Thiruttu payala paaththukkunga Nenthukittu vanthavanga..yae maamoyee.
Chorus: Nenthukittu vanthavanga.. Neththi suttiya paaththukkunga Solliputtam paaththukunga Sonthamellaam kettukunga..appu appu Solliputtam paaththukunga Sonthamellaam kettukunga..
Chorus: Vanthaamaiyyaa vanthanam Vantha sanangalellaam kunthanum Kusumbukkaara kozhunthanellaam Koodi nikkaama paaththukkanga
Female: Nerththi kadan pottukittu Niththam onna nenachchukittu Nombirunthu vanthom amma Enga noi nodiya theerum amma
Female: Yaei..singaratha sapparaththil Siriththu varum un mugaththa Paaththaalae podhum amma Patta kashtam ellaam vilagum amma
Female: Theemaigalai eriththidavae Theechchattiya edukkurom Mana koraiya theeththu vaikka Maavilakka edukkurom
Female: Veppilaikkaari veppilaikkaari Vendum varam vendum varam Tharuvaai amma amma..
Chorus: Veppilaikkaari veppilaikkaari Vendum varam vendum varam Tharuvaai amma
Female: Manja pattu palapalakka Neththi pottu minu minukka Madhura malli mana manakka aaththaa vaaraadaa Maari aaththaa varaadaa
Female: Unna vida sakthi illa Sakthikkoru ellai illa Bakthiyodu vanthom amma Theeya sakthial azhippaai amma
Female: Mummari pozhinthidavae Mummadhamum inainthidavae Kann thiranthu paarum amma Kaveri neer thirakka vaarum amma
Female: Kaadu valam sezhinththidavae Karagam aadi vanthom Olaga sanam koodi vaazh Alagu kuththi vanthom
Female: Veppilaikkaari veppilaikkaari Vendum varam vendum varam Tharuvaai amma.thaayae...
Chorus: Veppilaikkaari veppilaikkaari Vendum varam vendum varam Tharuvaai amma
Female: Manja pattu palapalakka Neththi pottu minu minukka Madhura malli mana manakka aaththaa vaaraadaa Maari aaththaa varaadaa
Female: Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa Nenachathellaam nadaththi vaikkum Namma thaayi maaridaa
Chorus: Ulagai kaakka thaanadaa odi vantha thaayadaa Nenachathellaam nadaththi vaikkum Namma thaayi maaridaa
Female: Manja pattu palapalakka Neththi pottu minu minukka Madhura malli mana manakka aaththaa vaaraadaa Maari aaththaa varaadaa..
songs with lyrics tamil
sundari kannal karaoke
kadhale kadhale 96 lyrics
aagasam song soorarai pottru mp3 download
ithuvum kadanthu pogum song download
tamil love song lyrics for whatsapp status
karnan lyrics
aagasatha
mayya mayya tamil karaoke mp3 download
master tamilpaa
worship songs lyrics tamil
azhagu song lyrics
eeswaran song
ithuvum kadanthu pogum song lyrics
munbe vaa song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
inna mylu song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
ilaya nila karaoke download