Thendralukku Theriyuma Song Lyrics

Bharathi Kannamma cover
Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Arun Mozhi and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ..ஏ...ஏய்...ஏ.. ஏய்..ஏ..ஏ...ஏ..

ஆண்: சேத்து மட தொறக்க செவ்வாள மீன் துடிக்க தாவி குதிச்ச மீனு தாவணிக்குள் விழுந்துவிட பாம்பு புகுந்ததுன்னு பருவ பொண்ணு கூச்சலிட முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க வாலமீன புடிக்க வந்து சேலை மீன புடிச்சதென்ன ஓ...

பெண்: ஆஆஆஆ....ஆ..ஆ..ஆ...

ஆண்: தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு

பெண்: தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு

குழு: ...........

பெண்: உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா வண்ண சிறுக்கொடி பூத்திருக்க வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா

ஆண்: வானத்தில நிலா பூத்திருக்கு வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க மனம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா

பெண்: எறும்பு ஊற கல்லும் தேயும் இது தெரியாதா
ஆண்: கல்ல விடவும் உள்ளம் உறுதி அது தெரியாதா
பெண்: விடுகதை போட்டேன் ஒரு விடை தெரியாதா
ஆண்: விடுகதை போட்டேன் ஒரு விடை தெரியாதா

பெண்: அட ஏன்டா பேராண்டி அதை சொல்ல தெரியலையா நான் சொல்லி தாரேன் வாறியா

குழு: ..........

பெண்: எண்ணையும் தண்ணியும்...

ஆண்: எண்ணையும் தண்ணியும் ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே நெல்லை போல கோரையிருக்கும் விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல

பெண்: நட்டு வெச்ச நாத்து பூமிய பிடிப்பதில்ல பிடிப்பதில்ல வேரு விட்ட பிறகு மண்ணை பிரிவதில்ல பிரிவதில்ல

ஆண்: பாறையில் விதைச்ச விதை பலனுக்கு வருவதில்ல
பெண்: பாறையிலும் செடி முளைக்கும் ஏன் அதை பாத்ததில்ல

ஆண்: கல்லுல நார் உரிக்கும் கதை எங்கும் நடந்ததில்ல
பெண்: கல்லுல செல செதுக்கும் கலை அது பொய்யும் இல்ல

ஆண்: இது விடுகதையா இல்ல விதியா என் தலை சுத்தி போச்சு
பெண்: உண்மை நிலை தெரியும் அது புரியும் இது மழுப்புற பேச்சு

பெண்: அட ஏன்டா பேராண்டி அவ சொன்னது கேட்கலையா நான் சொல்லி தாரேன் வாறியா

ஆண்: தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு

பெண்: {தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு} (2)

பெண்: தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு

Male: Ae...ae...aei...ae.. Aei..ae.ae.ae..

Male: Seaththu mada thorakka sevvaala meen thudikka Thaavi kudhichcha meenu thaavanikul vizhunthuvida Paambu pugunthathunnu paruva ponnu koochchalida Murai maaman oodi vanthu munthaanaikkul meen edukka Vaala meena pudikka vanthu saelai mena pudichathenna oo..

Female: Aaaaaaaa...aa...aa...aa..

Male: Thendralukku theriyumaa themmaangu paattu Adhu ennaannu kettu oru mettu pottu kaattu Thendralukku theriyumaa themmaangu paattu Adhu ennaannu kettu oru mettu pottu kaattu

Female: Thendralukku theriyumae themmaangu paattu Adhu paasamenum paattu Adha kaththu tharaporaen kaadha nee kaattu Thendralukku theriyumae themmangu paattu

Chorus: .........

Female: Ullankaiyil vanthu thaen vizhunthaa Adha urinchi kudippathill thappirukkaa Vanna sirukodi pooththirukkaa Vandu kanna moodikondaal arththamundaa

Male: Vaanaththila nilaa pooththirukku Vandu thaenedukka oru thembirukkaa Maattu kombil vanthu paal karakka Manam aasapattaa athil thothirukkaa

Female: Erumbu oora kallum theyum idhu theriyaatha
Male: Kalla vidavum ullam uruthi athu theriyaathaa
Female: Vidukadhai potten oru vidai theriyaathaa
Male: Vidukadhai potten oru vidai theriyaathaa

Female: Ada yaendaa peraandi Adha solla theriyalaiyaa Naan solli thaarean vaariyaa

Chorus: .......

Female: Ennaiyum thanniyum..

Male: Ennaiyum thanniyum Onnaa kalanthathillae kalanthathillae Nellai pola koraiyirukkum Vilainjathilla vilainthathilla

Female: Nattu vechcha naaththu bhoomiya Pidippathilla pidippathilla Veru vitta piragu mannai Pirivathilla pirivathilla

Male: Paaraiyil vidhaichcha vidhai Palanukku varuvathilla
Female: Paaraiyilum sedi mulaikkum Yaen athai paaththathilla

Male: Kallula naar urikkum Kadhai engum nadanthathilla
Female: Kallula sela sedhukkum Kalai athu poiyum illa

Male: Idhu vidukadhaiyaa illa vidhiyaa En thalai suththi pochchu
Female: Unmai nilai theriyum Adhu puriyum idhu mazhuppura pechchu

Female: Ada yaendaa peraandi Ava sonnathu kekalaiyaa Naan solli thaaren variyaa

Male: Thendralukku theriyumaa themmaangu paattu Adhu ennaannu kettu oru mettu pottu kaattu

Female: {Thendralukku theriyumae themmaangu paattu Adhu paasamenum paattu Adha kaththu tharaporaen kaadha nee kaattu} (2)

Female: Thendralukku theriyumae themmaangu paattu

Other Songs From Bharathi Kannamma (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • vijay and padalgal

  • naan unarvodu

  • mg ramachandran tamil padal

  • enjoy enjaami song lyrics

  • kadhal psycho karaoke download

  • master song lyrics in tamil free download

  • usure soorarai pottru lyrics

  • theera nadhi maara lyrics

  • yaar alaipathu lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • natpu lyrics

  • maara movie song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • sister brother song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • ganpati bappa morya lyrics in tamil

  • karnan movie lyrics

  • anthimaalai neram karaoke

  • best lyrics in tamil love songs