Naalu Ezhuthu Kathathille Song Lyrics

Bharathi Kannamma cover
Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: நாலு எழுத்து கத்ததில்ல நாங்க ராகம் படிச்ச வித்வான் இல்ல அப்பன் ஆத்தா போட்ட பிச்ச சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே..

ஆண்: ஹோய் அந்தக்கால வாத்தியம் தான் ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்.

ஆண்: நாலு எழுத்து கத்ததில்ல நாங்க ராகம் படிச்ச வித்வான் இல்ல அப்பன் ஆத்தா போட்ட பிச்ச சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே..

ஆண்: ஹோய் அந்தக்கால வாத்தியம் தான் ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்.

Male: Naalu ezhuththu kaththathilla naanga Raagam padichcha vithvaan illa Appan aaththaa potta pitchai Chumma oori kidakku raththathillae

Male: Hoi anthakaala vaaththiyamthaan Rompa azhinju pochchu paadhiyilae Vaadipatti kottu mattum chummaa Kalanthu pochchu vaazhkkaiyilae haei..

Other Songs From Bharathi Kannamma (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • usure soorarai pottru lyrics

  • pagal iravai karaoke

  • 80s tamil songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • tamil song lyrics download

  • maara song tamil lyrics

  • tamil film song lyrics

  • anbe anbe song lyrics

  • tamil song lyrics in english translation

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • neerparavai padal

  • tamil songs lyrics and karaoke

  • soorarai pottru song lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil songs english translation

  • veeram song lyrics