Rayilu Rayilu Song Lyrics

Bharathi Kannamma cover
Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Vadivelu

Added Date: Feb 11, 2022

ஆண்: ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா என்ன பாத்ததும் தூங்க மாட்டா மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா

ஆண்: ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு

ஆண்: தானாக தூக்கும் என் சட்ட காலர் காரணம் பையில் அமெரிக்கன் டாலர் என் பின்னால் யாரும் அடிக்காதே ஜால்ரா

ஆண்: கைய தட்டி அழைச்சா வானம் விட்டு எறங்கி ரம்பையும் தான் வருவாளே காச விட்டு எறிஞ்சா வெத்தலைய மடிச்சி ஊர்வசியும் தருவாளே

ஆண்: ஜூலி ஜூலி....ஈ... உனக்கும் எனக்கும் தினமும் ஜாலி இடையில் ஏது தடுக்கும் வேலி கால விட்டு தழுவிக்கிட்டு பாடிடலாம் கவ்வாலி

ஆண்: ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு...

ஆண்: பம்பாயில் நேத்து கரிஷ்மா கபூரு என்னத்தான் பாத்து கண் வெச்சா பாரு என் மேலே கிரேசி வடநாட்டு ஸ்டாரு

ஆண்: என்னிடத்தில் ஏதோ கரண்ட் ஒண்ணு இருக்கு இழுக்குது பல பேர என்னுடைய நெனப்பில் சின்ன சின்ன பொண்ணுங்க மறக்குது தன் பேர

ஆண்: அம்சா அம்சா..ஆ.. நீதான் எனக்கு சிக்கன் சம்சா இனிமேல் என்ன ஜல்சா ஜல்சா பிளைட்டில் ஏறி ஹனிமூனுக்கு போயிடலாம் முன் பாசா

ஆண்: ரயிலு ரயிலு புல்லெட் ரயிலு புயலு புயலு நான்தாண்டி வைகை புயலு... எந்த பொண்ணுதான் ஏங்க மாட்டா என்ன பாத்ததும் தூங்க மாட்டா மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா

Male: Rayilu rayilu Jappaanin pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu Entha ponnuthaan yaengamaattaa Enna paaththathum thoongamaattaa Maadhuri theetchith kooda maanthaa naalu Letter potaa

Male: Rayilu rayilu Jappaanin pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu

Male: Thaanaaga thookkum en sattai collar Kaaranam paiyil american doller En pinnaal yaarum adikkaathae jalra

Male: Kaiya thatti azhaichchaa Vaanam vittu erangi rambaiyumthaan varuvaalae Kaasa vittu erinjaa Veththalaiya madichchi oorvasiyum tharuvaalae

Male: Julie julie.. Unakkum enakkum dhinamum jolly Idaiyil yaedhu thadukkum vaeli Kaala vittu thazhuvikkittu paadidalaam kavvaali

Male: Rayilu rayilu Pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu

Male: Bombay-il neththu karishmaa kaboor-ru Ennaththaan aaththu kan vachchaa paaru En maele crazy vada naattu star-ru

Male: Ennidaththila yaedho Current onnu irukku Izhukkuthu pala pera Ennudaiya nenaipil chinna chinna Ponnunga marakkuthu than pera

Male: Amsaa amsaa..aa.. Needhaan enakku chicken samosaa Inimael enna jalsaa jalsaa Flight-il yaeri honey moon kku Poyidalaam mun paasaa

Male: Rayilu rayilu Pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu Entha ponnuthaan yaengamaattaa Enna paaththathum thoongamaattaa Maadhuri theetchith kooda maanthaa naalu Letter potaa

Male: Rayilu rayilu Jappaanin pullet rayilu adhu pola Puyalu puyalu naanthaandi vaigai puyalu

Other Songs From Bharathi Kannamma (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • maara theme lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • master lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • nanbiye song lyrics

  • thabangale song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil karaoke songs with lyrics

  • master vijay ringtone lyrics

  • tamil new songs lyrics in english

  • abdul kalam song in tamil lyrics

  • christian padal padal

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil christian christmas songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kadhal sadugudu song lyrics

  • neerparavai padal