Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ கால்கள் நடனம் இட யார் சொன்னதோ பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா . நேற்று நாளை அது பொய்யானதோ . இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ. மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா .
ஆண்: இன்றென்ன இத்தனை இன்பம் .. இதயக் கூட்டில் நீந்திடுதே நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே வாழ்க்கையை பிடிக்கிறதே

ஆண்: ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள் உயிரோடு வாழும் பயணம் இந்த பயணம் இது தொடர்ந்திட வேண்டும்
ஆண்: அருகில் உனதருகில் நான் வாழும் நிகழ் காலம் போதும் நிமிடம் இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும்
ஆண்: மௌனத்தில் சில நேரம் மயக்கத்தில் சில நேரம் தயக்கத்தில் சில நேரம் இது என்னவோ புது உணர்விங்கே
ஆண்: கண்ணருகில் சில தூரம் கை அருகில் சில தூரம் வழித்துனையைக் கேட்கிறதே வா வா ..
ஆண்: ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன் இங்கு இதனை ஈரமோ .. நம் கண்களில் ஓரமா புதுக் கனவுகள் நூறும் இது என்ன இது என்ன இந்த நாள் தான் திருநாளா.. இதற்காக இதற்காக காத்திருந்தோம் வெகு நாளா..

Male: Kaattril eeram adhai yaar thanthadho Kaalgal nadanam ida yaar sonnadho Bhoomi mudiyum andha ellai varai povomaa Netru naalai adhu poiyaanadho Indru mattum ingu mei aanadho Megam alaiyum andha vaanam varai povomaa
Male: Indrenna ithanai inbam Idhaya koottil neendhiduthae Nadai paathai pookkal ellaam Kaigal neettiduthae Neengaatha punnagai ondru Udhattin meelae poothiduthae Vaazhkaiyai pidikkirathae

Male: Oh oru naal indha oru naal Uyirodu irundhaalum vaazhum Payanam indha payanam Ithu thodarnthida vendum
Male: Arugil unadharugil naan vaazhum Nigazh kaalam podhum Nimidam indha nimidam Idhu uraindhida vendum
Male: Hmm mounathil sila neram Mayakkathil sila neram Thayakkathil sila neram Idhu ennavo pudhu unarvingae
Male: Kannarugil sila thooram Kai arugil sila thooram Vazhi thunaiyai kaetkirathae vaa vaa...
Male: Oh ..nam nenjathin oram Yen ingu ithanai eeram Oh nam kangalil oram Vaa pudhu kanavugal oorum Idhu enna idhu enna Indha naal thaan thirunaalaa.. Idharkaaga idharkkaaga Kaathirunthom vegu naalaa.
Male: Indrenna ithanai inbam Idhaya koottil neendhiduthae Nadai paathai pookkal ellaam Kaigal neettiduthae Neengaatha punnagai ondru Udhattin meelae poothiduthae Vaazhkaiyai pidikkirathae
Male: Kaattril eeram adhai yaar thanthadho Kaalgal nadanam ida yaar sonnadho Bhoomi mudiyum andha ellai varai povomaa Netru naalai adhu poiyaanadho Indru mattum ingu mei aanadho Megam alaiyum andha vaanam varai povomaa
maara movie song lyrics in tamil
snegithiye songs lyrics
soorarai pottru movie lyrics
alagiya sirukki ringtone download
thangamey song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil mp3 song with lyrics download
mainave mainave song lyrics
tamil christian songs lyrics in english
velayudham song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
usure soorarai pottru lyrics
tamil devotional songs karaoke with lyrics
malargale malargale song
best lyrics in tamil love songs
ore oru vaanam
brother and sister songs in tamil lyrics
national anthem lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil
sarpatta lyrics