Oru Devathai Veesidum Song Lyrics

Veppam cover
Movie: Veppam (2011)
Music: Joshua Sridhar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Clinton Cerejo and Shwetha Mohan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ஒ ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே விழுவது ஒரு சுகம் அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே கரைவதும் ஒரு சுகம் என்னோடு புது மாற்றம் தந்தாள் எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள் என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள் அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ கண் தூங்கும் போதும் காதல் தந்தாள் அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

ஆண்: ஓ ஹோ ஓ ..

ஆண்: ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே விழுவது ஒரு சுகம் அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே கரைவதும் ஒரு சுகம்

பெண்: என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே நீ தந்தான் பார்வை நனைந்தாளே பாவை அன்பே அன்பே எந்தன் நெஞ்சில் ஒளி வீசும் காலை இருள் பூசும் மாலை உந்தன் முகம் எந்தன் கண்ணில்

ஆண்: மின்சாரம் இல்லா நேரத்தில் மின்னலாய் வந்து ஒளி தருவாள் அந்த வெளிச்ச மழையில் நான் நனைந்திடுவேன் விரல் தொட்டு விடும் தூரத்தில் மனம் சுட்டெரிக்கும் பாரத்தில் புரியாத போதை இது புரிந்த போதும் அவள் பக்கம் வர பக்கம் வர படபடக்கும்

ஆண்: ஓ ஹோ ஓ ஹோ ..

ஆண்: அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா வாசனை என் சொந்தம் அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா அலை மட்டும் என் சொந்தம்

ஆண்: ஓ ஹோ ஓ ..

ஆண்: கண்ணாடி அவள் பார்த்ததில்லை ஏன் என்று நான் கேட்டதில்லை அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல அவள் கட்டளையை கேட்டு தான் நான் கட்டுப்பட்டு வாழுவேன் அறியாத பாதை இது அறிந்த போதும் அவள் பக்கம் வர பக்கம் வர படபடக்கும்

ஆண்: ஓ ஹோ ஓ...

ஆண்: ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே விழுவது ஒரு சுகம் அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே கரைவதும் ஒரு சுகம் என்னோடு புது மாற்றம் தந்தாள் எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள் என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள் அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ கண் தூங்கும் போதும் காதல் தந்தாள் அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

Male: Hmm oh. Oru dhevadhai veesidum paarvaiyilae Vizhuvathu oru sugam Aval dhoorathil varuvathai parkkaiyilae Karaivathum oru sugam

Male: Ennodu pudhu maattram thanthaal Engengum uru maattram thanthaal En vaazhvil oru yettram thanthaal Aval enakku endru intha mannil vanthu piranthavalo Kan thoongum pothum kaadhal thanthaal Aval kadavul thantha parisaaga kaiyil kidaithaal Oh ho oh ho..ho ho ooo ho hoo

Male: Oru dhevadhai veesidum paarvaiyilae Vizhuvathu oru sugam Aval dhoorathil varuvathai parkkaiyilae Karaivathum oru sugam

Female: En vaanil megangal Sollaamal thooruthae En kaadhal vaanilai Sandhosham thoovudhae

Female: Nee thantha paarvai Nanainthaalae paavai Anbae anbae endhan nenjil Oli veesum kaalai Irul poosum maalai Undhan mugam endhan kannil

Male: Minsaaram illaa nerathil Minnalaai vandhu oli tharuvaal Andha velicha mazhaiyil Naan nanainthiduven

Male: Viral thottu vidum thoorathil Manam sutterikkum bhaarathil Puriyaadha bodhai Idhu purindha podhum Aval pakkam vara pakkam vara Padapadakkum.

Male: Wow ho wowho ooo..oh ho oh.. Wow ho wowho ooo.. Wow ho wowho ooo..oh ho oh.. Wow ho wowho ooo..

Male: Aval maalaiyil malarndhidum Malar allavaa Vaasanai en sondham Aval anaivarum rasiththidum Nadhi allavaa Alai mattum en sondham

Male: Oh ho oh ho..oh ho oh ho.. Oh ho oh ho.. oh ho oh ho..

Male: Kannaadi aval paarthathillai Yen endru naan kettathillai Aval azhagai azhakkum Oru karuvi alla Aval kattalaiyai kettu thaan Naan kattupattu vaazhuven Ariyaadha paadhai idhu Arindha podhum Aval pakkam vara pakkam vara Padapadakkum..

Male: Ho ho oo hoo oo ..hoo oo hoo ooo oo

Male: Oru dhevadhai veesidum paarvaiyilae Vizhuvathu oru sugam Aval dhoorathil varuvathai parkkaiyilae Karaivathum oru sugam

Male: Ennodu pudhu maattram thanthaal Engengum uru maattram thanthaal En vaazhvil oru yettram thanthaal Aval enakku endru intha mannil vanthu piranthavalo Kan thoongum pothum kaadhal thanthaal Aval kadavul thantha parisaaga kaiyil kidaithaal Oh ho oh ho..ho ho ooo ho hoo Oh ho oh ho..ho ho ooo ho hoo

Male: Oru dhevadhai veesidum paarvaiyilae Vizhuvathu oru sugam Aval dhoorathil varuvathai parkkaiyilae Karaivathum oru sugam

Other Songs From Veppam (2011)

Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • alagiya sirukki movie

  • enjoy en jaami cuckoo

  • tamil song lyrics whatsapp status download

  • vaalibangal odum whatsapp status

  • happy birthday song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • enna maranthen

  • kutty pattas full movie download

  • kadhal valarthen karaoke

  • enjoy enjaami song lyrics

  • yaar azhaippadhu song download

  • tamil christian songs lyrics pdf

  • unna nenachu nenachu karaoke download

  • nenjodu kalanthidu song lyrics

  • marudhani song lyrics

  • best love song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil