Added Date: Feb 11, 2022
ஆண்: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா.. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா. வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா..
ஆண்: உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா.. உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா..
ஆண்: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..
ஆண்: விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
ஆண்: உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா...
குழு: உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...
ஆண் மற்றும்
குழு: தோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா..
குழு: விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
ஆண்: யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா. ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா...
குழு: உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா.. உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா.
ஆண் மற்றும்
குழு: யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா... ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா..

Male: Tholvi nilaiyena ninaithaal Manidhan vaazhvai ninaikkalaama.. Tholvi nilaiyena ninaithaal Manidhan vaazhvai ninaikkalaama. Vaazhvai sumaiyena ninaithu Thaayin kanavai midhikkalaama.
Male: Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama. Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa..
Male: Tholvi nilaiyena nianaithaal Manidhan vaazhvai ninaikkalaama.
Male: Vidiyalukkillai dhooram Vidiyum manadhil innum yen baaram Un nenjam muzhuvathum veeram Irunthum kannil innum yen eeram
Male: Urimai izhanthom
Udaimaiyum izhanthom
Unarvai izhakkalaama.
Chorus: Unarvai koduthu
Uyiraai valartha
Kanavai marakkalaamaa..
Male &
Chorus:
Tholvi nilaiyena nianaithaal
Manidhan vaazhvai ninaikkalaama.
Vaazhvai sumaiyena ninaithu
Thaayin kanavai midhikkalaama..
Chorus: Vidiyalukkillai dhooram Vidiyum manadhil innum yen baaram Un nenjam muzhuvathum veeram Irunthum kannil innum yen eeram
Male: Yuddhangal thondrattum Rathangal sindhattum Paadhai maaralaama. Rathathin veppathil Achangal vegattum Kolgai saagalaama..
Chorus: Urimai izhanthom Udaimaiyum izhanthom Unarvai izhakkalaama. Unarvai koduthu Uyiraai valartha Kanavai marakkalaamaa..
Male &
Chorus:
Yuddhangal thondrattum
Rathangal sindhattum
Paadhai maaralaama.
Rathathin veppathil
Achangal vegattum
Kolgai saagalaama..
paatu paadava karaoke
en kadhale en kadhale karaoke
soorarai pottru tamil lyrics
aalapol velapol karaoke
master tamil lyrics
tamil female karaoke songs with lyrics
shiva tandava stotram lyrics in tamil
baahubali tamil paadal
new tamil christian songs lyrics
yellow vaya pookalaye
saivam azhagu karaoke with lyrics
tamil lyrics
karaoke songs in tamil with lyrics
ennai kollathey tamil lyrics
malargale song lyrics
kayilae aagasam karaoke
tamil old songs lyrics in english
veeram song lyrics
lyrics download tamil
pacha kallu mookuthi sarpatta lyrics