Veppam Song Lyrics

Veppam cover
Movie: Veppam (2011)
Music: Joshua Sridhar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Joshua Sridhar and Naresh Iyer

Added Date: Feb 11, 2022

ஆண்: வெப்பம்.. நெருப்பிலும் வரும் வெப்பம்.. நீரிலும் வரும் வெப்பம்.. காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது .

ஆண்: ரத்தம் கொதிக்கையில்
ஆண்: வெப்பம் அழைக்கலாம்

ஆண்: வெப்பம் அழைக்கையில்
ஆண்: குற்றம் நடக்கலாம்

ஆண்: குற்றம் நடக்கையில்
ஆண்: தர்மம் மறக்கலாம்

ஆண்: தர்மம் மறக்கையில்
ஆண்: வெப்பம் துரத்தலாம்

ஆண்: வெப்பம் துரத்தினால்
ஆண்: வாழ்க்கை நடுங்கலாம்

ஆண்: வாழ்க்கை நடுங்கினால்
ஆண்: நெஞ்சம் கலங்கலாம்

ஆண்: நெஞ்சம் கலங்கினால்
ஆண்: நியாயம் புரியலாம்

ஆண்: நியாயம் புரிகையில்
ஆண்: வெப்பம் கொதிக்கலாம்

Male: Veppam.. Nerupilum varum veppam.. Neerilum varum veppam.. Katrilum varum veppam.. Pudhidhanadhidhu.

Male: Rattham kodhikayil
Male: Veppam azhaikalam

Male: Veppam azhaikayil
Male: Kutram nadakalam

Male: Kutram nadakayil
Male: Dharmam marakalam

Male: Dharmam marakayil
Male: Veppam thurathalam

Male: Veppam thurathinal
Male: Vaazhkai nadungalam

Male: Vaazhkai nadunginal
Male: Nenjam kalangalam

Male: Nenjam kalanginal
Male: Nyayam puriyalam

Male: Nyayam purigayil
Male: Veppam kodhikalam

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • tamil song meaning

  • venmathi venmathiye nillu lyrics

  • nanbiye song lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • lyrics status tamil

  • ore oru vaanam

  • enjoy en jaami lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • poove sempoove karaoke with lyrics

  • tamil old songs lyrics in english

  • karnan movie lyrics

  • asuran song lyrics in tamil download

  • lyrics of google google song from thuppakki

  • tamil2lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • google song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil