Added Date: Feb 11, 2022
ஆண்: மின்னல புடிக்கிற வயசிது மேகத்தில் பறக்கிற மனசிது மள மள மள மளவென உயரத்தில் ஏறி வாடா வாடா ஆசையை ஜெயிக்கிற வயசிது அனுபவம் பழகுற மனசிது அலை அலை அலை அலையென அனுதினம் சீறி வாடா
ஆண்: கொட்டாமல் எப்போதும் தேன் கூட்டு தேனீ இருந்தால் கட்டெறும்பும் கூட கைய வெச்சு பார்க்கும் அஞ்சாமல் எப்போதும் நீ நெஞ்ச தூக்கி நடந்தால் உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் வாடா

ஆண்: .........
ஆண்: நகர்ந்திட நதி மறுத்தாலே கடலினை தொட வழி இல்லை விழுந்திட இனி தடையில்லை என வாடா வாடா கிடந்திட நீ கல்லில்லை உடைந்திட நீ புல்லில்லை அளவிட ஒரு சொல்லில்லை என வாடா வாடா
ஆண்: அட கேள்வி கேட்க யாருமில்லை இந்த புவி மீது என்றும் சோகமில்லை கையில காசு இல்லையா கலங்காம சிரிப்போம் வெள்ளையா வாழ்க்கையில் எதுவும் தேவையா இந்த நிம்மதி போதுமடா
குழு: ..
ஆண்: வாடா

ஆண்: பருந்துகள் அது எந்நாளும் பள்ளத்தில் சென்று வாழாது சிறகுகள் புது மலை ஏற நீ வாடா வாடா அலைகளில் வரும் நுரையாக ஆண்டுகள் அது கரைந்தோடும் பொழுதுகள் அது புதையல்தான் நீ வாடா வாடா
ஆண்: அட தோளின் மீது பாரம் இல்லை இனி போகும் தூரம் ரொம்ப தூரமில்லை கனவுகள் எதுவும் நமக்கில்லை இருந்தாலும் அதற்கு தவிக்கலை வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை இந்த நிம்மதி போதும் அட
குழு: .....
ஆண்: வாடா ..

Male: Minnala pudikira vayasidhu Maegathil parakira manasidhu Mala mala mala mala vena Uyarathil yeri vaa da vaa da.. Asayaai jeyikira vayasidhu Anubavam pazhagura manasidhu.. Alai alai alai ena anu dhinam seeri vaa da..
Male: Kottamal eppodhum Thaen kootu thaeni irunthaal Katterumbum kooda Kaiya vechu paarkum Anjaamal eppodhum Nee nenja thooki nadanthaal Undhan vaazhkai undhan kaiyil vaa daa..
Male: Minnala pudikira vayasidhu Maegathil parakira manasidhu Mala mala mala mala vena Uyarathil yeri vaa da vaa da.. Asayaai jeyikira vayasidhu Anubavam pazhagura manasidhu.. Alai alai alai ena anu dhinam seeri vaa da..
Male: ........
Male: Nagarnthida nadhi maruthalae Kadalinai thoda vazhi illai Ezhunthida ini thadai illai Ena vaa da vaa da Kedandhida nee kal illai Udainthida nee pul illai Alavida oru sol illai Ena vaa da vaa da
Male: Ada kaelvi kaetka yaarum illai
Indha puvii meedhu
Endrum sogam illai..
Kaiyila kaasu ilaiya.
Kalangaama siripoam vellaya..
Vaazhkayil ethuvum thaevaya..
Indha nimmathi pothum ada
Chorus: ...
Male: Vaa da..
Male: Minnala pudikira vayasidhu Maegathil parakira manasidhu Mala mala mala mala vena Uyarathil yeri vaa da vaa da.. Asayaai jeyikira vayasidhu Anubavam pazhagura manasidhu.. Alai alai alai ena anu dhinam seeri vaa da..
Chorus: .........
Male: Parunthugal adhu enaalum, Pallathil sendru vaazhadhu.. Siragugal pudhu malai yera Nee vaa da vaa daa..
Male: Alaigalil varum nuraiyaaga Aandugal adhu karainthodum.. Pozhuthugal adhu puthayalthaan Nee vaa da vaa da..
Male: Ada thoalin meedhu
Baaram illai..
Ini pogum thooram
Romba thooram illai..
Kanavugal edhuvum namakkilla..
Irundhaalum athukku thavikala..
Vaazhkayil ethuvum thaeva illa
Indha nimmathi pothum ada
Chorus: ...
Male: Vaa da..
Chorus: ..........
raja raja cholan lyrics in tamil
enna maranthen
alaipayuthey songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil hit songs lyrics
bhagyada lakshmi baramma tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
worship songs lyrics tamil
tamil christian devotional songs lyrics
share chat lyrics video tamil
yaar azhaippadhu song download masstamilan
indru netru naalai song lyrics
paatu paadava
lyrics video tamil
mudhalvan songs lyrics
old tamil christian songs lyrics
siragugal lyrics
ganpati bappa morya lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
hello kannadasan padal