Yaavum Neethane Song Lyrics

Mudinja Ivana Pudi cover
Movie: Mudinja Ivana Pudi (2016)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Sathya Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ ஓ ஓ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: வானம் நீயா கண்கள் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: வானம் நீயா கண்கள் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: கனவின் உயிராக நீ ஆகினாய் நினைவின் சுமையாக நீ மாறினாய் என் நிழலோடு விளையாடும் நிழலாக வந்தாயே

ஆண்: யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: கீதம் நீயா காற்றே நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: உனக்காய் நான் செய்த பொய்யான உலகத்தில் நீயும் நானும் தான் உண்மையோ இது தான் பாசத்தின் தன்மையோ

ஆண்: நேற்றின் சிரிப்பெல்லாம் பொய்களோ இன்றின் சுகமெல்லாம் பொய்களோ இந்த பொய்கள் எல்லாம் இல்லை என்றே என்னை விட்டு நீ போனால் உயிரின்றி நான் ஆவேன்

ஆண்: யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: பாரம் நீயா பாசம் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: பாரம் நீயா பாசம் நீயா யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே

ஆண்: துயரம் என்னோடு போகட்டுமே உலகம் உனதென்று ஆகட்டுமே நீ கலங்காதே வருந்தாதே உன்னை நீங்க மாட்டேனே

ஆண்: யாவும் நீதானே
குழு: யாவும் நீதானே என் வாழ்வும் நீதானே
குழு: என் வாழ்வும் நீதானே

ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Ohoooo..ooooo.oooo Mmmmm.mmmm.mmmm.

Male: Yavum neethanae En vazhuvum neethanae Yavum neethanae En vazhuvum neethanae

Male: Vannam neeya Kangal neeya Yavum neethanae En vazhuvum neethanae

Male: Vannam neeya Kangal neeya Yavum neethanae En vazhuvum neethanae

Male: Kanavin uyiraga Nee aaginaai Ninaivin sumaiyaga Nee marinaai En nizhalodu vilaiyadum Nizhalaga vanthayae

Male: Yavum neethanae En vazhuvum neethanae

Male: Geetham neeya Kaatrae neeya Yavum neethanae En vazhuvum neethanae

Male: Unakkai naan seitha Poiyana ulagathil Neeyum naanum thaan unmaiyo Ithu thaan pasathin thanmaiyo

Male: Netrin siripellam poigalo Indrin sugamellam poigalo Intha poigal ellam illai endrae Ennai vittu nee poonal Uyiridri naan aaven

Male: Yavum neethanae En vazhuvum neethanae

Male: Baaram neeya Pasam neeya Yavum neethanae En vazhuvum neethanae

Male: Baaram neeya Pasam neeya Yavum neethanae En vazhuvum neethanae

Male: Thuyaram ennodu pogatumae Ulagam unadhenru aagatumae Nee kalangathae varunthathae Unnai neenga matenae

Male: Yavum neethanae
Chorus: Yavum neethanae En vazhuvum neethanae
Chorus: En vazhuvum neethanae

Male: Mmmm..mmmm.mmmm.

Other Songs From Mudinja Ivana Pudi (2016)

Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • tamil song lyrics

  • ore oru vaanam

  • unsure soorarai pottru lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • malto kithapuleh

  • tamil songs karaoke with lyrics for male

  • devane naan umathandaiyil lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • 3 song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • alagiya sirukki movie

  • nadu kaatil thanimai song lyrics download

  • en iniya pon nilave lyrics

  • kadhal song lyrics

  • usure soorarai pottru

  • kutty pattas tamil movie download

  • nanbiye nanbiye song