Added Date: Feb 11, 2022
குழு: ஓஓஓஒ...ஓஓஓஒஹ்....ஓஓஓஓஒஹ். ஓஓஓஒ...ஓஓஓஒஹ்...ஓஓஓஓஒஹ். ஓஓஓஒ...ஓஓஓஒஹ்...ஓஓஓஒ...ஓஓஓஒஹ் ஓஓஓஒஹ்.ஓஓஓஒஹ்...ஓஓஓஒஹ்..
ஆண்: என் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்... உன்ன மாலையாய் தொடுத்து சாமிக்கு தந்தது யாரம்மா..
ஆண்: உறவாட வந்தாயா துறவாட வந்தாயா சொல்லம்மா.ஹோய்.. ஏதோ விதியென்ற ஒரு சொல்லை விடையாக தருமிந்த ஊரம்மா

குழு: ...........
ஆண்: சுத்தி சுத்தி சுற்றம் உண்டு சொந்தத்துக்கு யாருமில்ல நூறு வேலி நஞ்சை உண்டு தாலி வாங்க யோகமில்ல
ஆண்: ஓ...ஓ..ஓஹ்.. பத்து புள்ள பெத்துக் கொள்ள பாவி மக ஆசப்பட்டா கடைசியிலே பொட்டப்புள்ள காவிக்குத்தான் வாக்கப்பட்டா
ஆண்: சொந்த ஜாதி சனமும் சக்தி இல்லாம அழுதாச்சு..ஹோய்.. இந்த சாபத்த தீர்க்கும் சாமிக்கும் பாவம் வயசாச்சு
ஆண்: என் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த சின்ன ரோசாவே ஹோய்.. உன்ன மாலையாய் தொடுத்து சாமிக்கு தந்தது யாரம்மா..

Chorus: .......
Male: En veettu thottaththila Pooththiruntha chinna rosaavae hoi.. Unna maalaiyaai thoduththu Samikku thanthathu yaarammaa
Male: Uravaada vanthaayaa Thuravaada vanthaayaa sollammaa..hoi Yaedho vidhi endra oru sollai Vidaiyaaga tharumintha oorammaa
Male: En veettu thottaththila Pooththiruntha chinna rosaavae hoi.. Unna maalaiyaai thoduththu Samikku thanthathu yaarammaa..
Chorus: ......
Male: Suththi suththi sutram undu Sonthaththukku yaarumillai Nooru vaeli nanjai undu Thaali vaanga yogamillai
Male: Oo..oo..ooh.. Paththu pulla peththu kolla Paavi maga aasai pattaa Kadaisiyilae pottapulla Kaavikuththaan vaakkapattaa
Male: Sontha jaadhi sanamum sakthi illaama Azhuthaachchu..hoi Intha saabaththa theerkkum saamikkum Paavam vayasaachchu
Male: En veettu thottaththila Pooththiruntha chinna rosaavae hoi.. Unna maalaiyaai thoduththu Samikku thanthathu yaarammaa..
shiva tandava stotram lyrics in tamil
saraswathi padal tamil lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kutty pattas full movie download
ganpati bappa morya lyrics in tamil
kannalaga song lyrics in tamil
thamizha thamizha song lyrics
nanbiye song lyrics
ben 10 tamil song lyrics
rc christian songs lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil karaoke download
ellu vaya pookalaye song download lyrics in tamil
new tamil songs lyrics
master movie songs lyrics in tamil
best tamil song lyrics
lyrics video in tamil
tamil lyrics video song
tamil lyrics
sarpatta parambarai lyrics