Uyire Uyire Song Lyrics

Veluchami cover
Movie: Veluchami (1995)
Music: Deva
Lyricists: Piraisoodan
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஹ..ஆ..ஆ... ஆ..ஹ..ஆ..ஹ..ஆ..ஆ...

பெண்: உயிரே உயிரே மெதுவா மெதுவா ஒரு கிச்சு முச்சு அடடா அடடா தரவா பெறவா நான் இச்சு இச்சு...

பெண்: விழி நித்திரை விட்டது மெல்லிடை சுட்டது அடிக்கடி அடிக்கடி அந்த மன்மதன் வித்தையில் முத்திரை சிந்திடும் நெருக்கடி நெருக்கடி தீண்டாமலே தேன்குடம் ஏங்குது

பெண்: ஆஅ..ஹ.. சொல்லாத ஏக்கம் சொன்னாலும் ஏக்கம் நான் உன்னிலே சொல்வதா வெல்வதா செவ்வாழை தேரில் ஏகாந்த ஊரில் நான் பார்க்கவா ஓடிவா தேடிவா

பெண்: வீராப்புத்தான் விட்டு பாரு பாரு பறந்திடு நூறு நூறு வான் மீது வா மேலாடையில் மின்னல் மோதும் நேரம் போதை ஏறும் காமன் விடும் நான் நிலவா

பெண்: ஆளாகியே நூலாகினேன் ஆராயவா நான் நோகிறேன்

பெண்: உயிரே உயிரே மெதுவா மெதுவா ஒரு கிச்சு முச்சு அடடா அடடா தரவா பெறவா நான் இச்சு இச்சு...இச்சு

பெண்: ஆ..ஹ..ஆ..ஆ... ஆ..ஹ..ஆ..ஹ..ஆ..ஆ...

பெண்: ஜவ்வாது மேடை தாழம்பூ வாடை தேனூறுமோ மீறுமோ பெறுமோ பொன்மாலை வேளை சொல்லாத லீலை நான் பார்க்கவா நேரிலே நேரிலே

பெண்: நீரோடையில்... இந்த புது புது ஏறும் ஏறும் தாகம் தாகம் ஏன் தலைவா பூங்காற்று போல் தொட்டு பாடு பாடு ஆட்டம் போடு மோகம் தேடி நான் வரவா

பெண்: மார்போடுதான் தாலாட்டவா மாராப்பிலே சீராட்டவா

பெண்: உயிரே உயிரே மெதுவா மெதுவா ஒரு கிச்சு முச்சு அடடா அடடா தரவா பெறவா நான் இச்சு இச்சு...ஆ..

Female: Aa..ha..aa...aa.. Aa..ha...aa..ha..aa..aa..

Female: Uyirae uyirae medhuvaa medhuvaa Oru kichchu muchchu Adadaa adadaa tharavaa peravaa Naan ichchu ichchu

Female: Vizhi niththirai vittathu mellidai suttathu Adikadi adikadi antha manmathan viththaiyil Muththirai sinthidum nerukkadi nerukkadi Theendaamalae thaenkudam yaenguthu

Female: Aa aa..ha.. Sollaatha yaekkam sonnaalum yaekkam Naan unnilae solavathaa velvathaa Sevvaazhai thaeril yaegaantha ooril Naan paarkkavaa oodivaa thedivaa

Female: Veeraappuththaan vittu paar paaru paranthidu Nooru nooru vaan meethu vaa Maelaadaiyil minnal mothum naeram Bodhai yaerum kaaman vidum naan nilavaa

Female: Aalaagiyae noolaaginaen Aaraayavaa naan nogiraen

Female: Uyirae uyirae medhuvaa medhuvaa Oru kichchu muchchu Adadaa adadaa tharavaa peravaa Naan ichchu ichchu

Female: Aa..ha..aa...aa.. Aa..ha...aa..ha..aa..aa..

Female: Javvaathu maedai thaazhampoo vaadai Thaenoorumo meerumo perumo Ponmaalai vaelai sollaatha leelai Naan paarkkavaa naerilae naerilae

Female: Neerodaiyil.. Intha pudhu pudhu yaerum yaerum Thaagam thaagam yaen thalaivaa Poongaattru pol thottu paadu paadu Aattam podu mogam thaedi naan varavaa

Female: Maarboduthaan thaalaattavaa Maarappilae seeraattavaa

Female: Uyirae uyirae medhuvaa medhuvaa Oru kichchu muchchu Adadaa adadaa tharavaa peravaa Naan ichchu ichchu

Female: Uyirae uyirae medhuvaa medhuvaa Oru kichchu muchchu Adadaa adadaa tharavaa peravaa Naan ichchu ichchu

Female: Vizhi niththirai vittathu mellidai suttathu Adikadi adikadi antha manmathan viththaiyil Muththirai sinthidum nerukkadi nerukkadi Theendaamalae thaenkudam yaenguthu

Female: Uyirae uyirae medhuvaa medhuvaa Oru kichchu muchchu Adadaa adadaa tharavaa peravaa Naan ichchu ichchu..aa...

Other Songs From Veluchami (1995)

En Veetu Thotathil Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chinnamma (Female) Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Monica Monica Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chinnamma (Male) Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chinnamma Engamma Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Kan Azhagu Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • unna nenachu nenachu karaoke download

  • alagiya sirukki full movie

  • lyrics of google google song from thuppakki

  • 3 song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • kadhal theeve

  • comali song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • only music tamil songs without lyrics

  • romantic songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • aagasam song soorarai pottru download

  • sarpatta song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • sarpatta movie song lyrics