Veerapandi Kottayile Song Lyrics

Thiruda Thiruda cover
Movie: Thiruda Thiruda (1993)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Mano, Unni Menon and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா.ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஆ..
குழு: {ஆஹா.ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஆ..} (3)

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும் போது கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே

பெண்: வீரபாண்டி கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

ஆண்: வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
ஆண்: தங்க செருப்ப தாரேன் கனி வாழை காலுக்கு
ஆண்: பவளங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு
ஆண்: முத்து சரங்கள் தாரேன் முன் கோவச்சொல்லுக்கு

பெண்: உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீரு நீ ஏழம் போட வேறாளப்பாரு

ஆண்: நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள

குழு: ஆஹா.ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஆ..

பெண்: ரெட்டை சூரியன் வருகுதம்மா ஒற்றை தாமரை கருகுதம்மா வாள்முனையில் ஒரு சுயவரமா மங்கைக்குள் ஒரு பயம் வருமா

பெண்: ஒரு தமயந்தி நானம்மா என் நல ராஜன் யாரம்மா

ஆண்: மணவாளன் இங்கே நானம்மா
ஆண்: மஹாராஜன் இங்கே நானம்மா

பெண்: இது மாலை மயக்கம் என் மனதில் நடுக்கம் நெஞ்சில் வார்த்தை துடிக்கும் நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா ஊமைகிளி என்ன சொல்லும்

ஆண்: நீசொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள

குழு: ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே காடும் மழையும் தூங்கும்போது கொலுசு சத்தம் மனசை திருடியதே

Female: Ahaaa.aaa.aaa.aa. Aaa..aaa..aaaa.
Chorus: {Ahaaa.aaa.aaa.aa. Aaa..aaa..aaaa.} (3)

Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Oorum aarum thoongum pothu Poovum nilavum saayum pothu Kolusu satham manasai thirudiyathae

Male: Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae

Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae

Female: Veera paandi kottayilae Velli mullaikkum velayilae Paruvapponna thirudi thazhuva Thittamitta kalvargalae Minji kolusu nenjai thirudiyatho

Male: Vairangal thaaren Valamana tholukku
Male: Thanga seruppu thaaren Kani vazhai kaalukku
Male: Pavalangal thaaren Paal pondra pallukku
Male: Muthu sarangal thaaren Mun kovachollukku

Female: Un aasai ellaam Verum kaanal neeru Nee yelam poda veraalappaaru

Male: Nee sollum sollukkkulla En pozhappu vaazhum pulla Nee potta vethalaikku En naakku oorum pulla

Male: Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae

Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae

Female: Ahaaa.aaa.aaa.aa. Aaa..aaa..aaaa.
Chorus: Ahaaa.aaa.aaa.aa. Aaa..aaa..aaaa.

Female: Rettai sooriyan varuguthamma Ottrai thaamarai karuguthamma Vaal munaiyil oru suyamvarama Mangaikkul oru bayam varuma

Female: Oru dhamayanthi naanamma En nala raajan yaaramma

Male: Manavaalan ingae naanamma
Male: Maharajan ingae naanamma

Female: Idhu maalai mayakkam En manathil nadukkam Nenjil vaarthai thudikkum Nee rendil onnu solla sonna Oomai kili enna sollum

Male: Neesollum sollukkkulla En pozhappu vaazhum pulla Nee potta vethalaikku En naakku oorum pulla

Male: Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae

Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae

Chorus: Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho

Male: Neesollum sollukkkulla En pozhappu vaazhum pulla Nee potta vethalaikku En naakku oorum pulla

Female: Veera paandi kottayilae Velli mullaikkum velayilae Paruvapponna thirudi thazhuva Thittamitta kalvargalae Minji kolusu nenjai thirudiyatho

Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Kaadum malaiyum thoongumpothu Kolusu satham manasai thirudiyatho

Other Songs From Thiruda Thiruda (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke tamil christian songs with lyrics

  • tamil kannadasan padal

  • kutty pattas full movie tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • alli pookalaye song download

  • kanne kalaimane karaoke download

  • putham pudhu kaalai tamil lyrics

  • uyire uyire song lyrics

  • lyrics video in tamil

  • tamil song english translation game

  • varalakshmi songs lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • aagasam song soorarai pottru download

  • azhagu song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • nagoor hanifa songs lyrics free download

  • 7m arivu song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics