Chinnamma (Female) Song Lyrics

Veluchami cover
Movie: Veluchami (1995)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ..

பெண்: சின்னம்மா சின்னம்மா சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ. இந்த சின்னஞ்சிறு பைய காவல் இருக்கையில் என்னம்மா..

பெண்: தாய்ப்பாலு இல்லாம எது வேணும் நீ கொஞ்சம் சொல்லம்மா ஹோ.. உன் தாய் என்ற தெய்வத்தை உன் கண்ணில் நான் கண்டேன் செல்லம்மா

பெண்: சின்னம்மா சின்னம்மா சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ இந்த சின்னஞ்சிறு பைய காவல் இருக்கையில் என்னம்மா

பெண்: சின்னமாவ சுத்தி சுத்தி.. சீம வேலி கட்டி வைப்பேன் சாமக்கோழி கூவும் மட்டும் சந்திரன காவல் வைப்பேன்

பெண்: கண்ணுக்குள்ள தொட்டில் கட்டி சின்னப் பொண்ண பொத்தி வைப்பேன் காத்து கீத்து அண்டாமத்தான் கால் கடுக்க காவல் நிப்பேன்

பெண்: வேற யாரும் சொந்தம் தேவையில்ல ஆராரோ ஹோ... இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல ஆராரோ ஹோ...

பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிராரோ.. ஆராரிராரிரோ..

பெண்: தாயில்லாத பிள்ளை என்று பூமியில இல்லையம்மா தாயில்லாத பிள்ளைக்கெல்லாம் தர்மமே அன்னையம்மா

பெண்: காத்து மழை வந்தாலென்ன கூடவே வாரேனம்மா உங்க உப்ப தின்னேனம்மா உசுரக் கூடத் தாரேனம்மா

பெண்: வேற யாரும் சொந்தம் தேவையில்ல சின்னம்மா ஹோ.. இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல சின்னம்மா ஹோய்

பெண்: ஆராரிராரிரோ..ஆராரிராரிரோ.. ஆராரிராரிரோ..ஆராரிராரிரோ..

Female: Aariraariraaro arputhamae aariraariraaro Aariraariraaro arputhamae aariraariraaro

Female: Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho. Intha Chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa

Female: Thaaipaalu illaama edhu venum Nee konjam sollammaa ho Un thaai endra dheivaththai Un kannil naan kandaen sellamma

Female: Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho. Intha chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa

Female: Chinnamaava suththi suththi Seema vaeli katti vaippen Saamakkozhi koovum mattum Chanhirana kaaval vaippaen

Female: Kannukkulla thottil katti Chinna ponna poththi vaippaen Kaaththu keeththu andaamaththaan Kaal kadukka kaaval nippaen

Female: Vera yaarum sontham thevaiyilla Aaraaro ho.. Intha veluchaami vittaa vera saami illa Aaraaro ho..

Female: Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho. Intha Chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa

Female: Aaraaro aaraaro aaraariraaro Aaraariraariro

Female: Thaayillaatha pillai endru Bhoomiyila illaiyammaa Thaayillaatha pillaikellaam Dharmamae annaiyammaa

Female: Kaaththu mazhai vanthaalaenna Koodavae vaaraenammaa Unga uppa thinnaenammaa Usura kooda thaaraenammaa

Female: Vera yaarum sontham thevaiyilla Chinnamma ho. Intha veluchaami vittaa vera saami illa Chinnamma ho.

Female: Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho. Intha chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa

Female: Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho. Intha chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa

Female: Aarariraariro..aarariraariro.. Aarariraariro..aarariraariro..

Other Songs From Veluchami (1995)

En Veetu Thotathil Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Monica Monica Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chinnamma (Male) Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chinnamma Engamma Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Kan Azhagu Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Uyire Uyire Song Lyrics
Movie: Veluchami
Lyricist: Piraisoodan
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • tamil tamil song lyrics

  • aagasatha

  • oru naalaikkul song lyrics

  • tamil song lyrics in english

  • maara song lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • comali song lyrics in tamil

  • master tamilpaa

  • tamil movie songs lyrics

  • worship songs lyrics tamil

  • tamil music without lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • vaathi raid lyrics

  • tamil love feeling songs lyrics download

  • theera nadhi maara lyrics

  • tamil song lyrics video

  • maraigirai movie

  • kadhal song lyrics

  • tamil song lyrics with music