Kai Nalla Kaiyappa Song Lyrics

Savaal cover
Movie: Savaal (1981)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan, Manorama and Kovai Soundarajan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்

ஆண்: ஆ...லாலால.லலலல.லாலாலா..லலலல.
குழு: லாலால.லலலல.லாலாலா..லலலல.

ஆண்: கையும் நல்ல கையப்பா காசு வரும் கையப்பா பாக்கெட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா..

ஆண்: கையும் நல்ல கையப்பா காசு வரும் கையப்பா பாக்கெட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா..

ஆண்: {பேரு வச்சேன் முத்தப்பா யாருமில்ல பெத்தப்பா பிள்ளைக்கொரு அப்பா வேணும் நான்தான் இப்போ சித்தப்பா} (2)

பெண்: அத்தை உண்டு இங்கேப்பா பொண்ணு பெத்து தாரேம்ப்பா அத்தை உண்டு இங்கேப்பா பொண்ணு பெத்து தாரேம்ப்பா

பெண்: ஆயிரம் பேர் சொந்தம் இங்கே யாருக்குண்டு கூறப்பா.... ஆயிரம் பேர் சொந்தம் இங்கே யாருக்குண்டு கூறப்பா....

பெண்: கையும் நல்ல கையப்பா காசு வரும் கையப்பா பாக்ககெட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா.. பாக்கெட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா..

குழு: தத்தினதின் தினதின் தத்தினதின் தினதின் தத்தினதின் தினதின் தத்தினதின் தினதின் தாகினி தாகினி தா..

ஆண்: சைதாப்பேட்டை சம்பங்கி ராஜா தனியா குடுத்தது பதினாறு...
குழு: ஆமா.
பெண்: தண்ணிப் பானை சம்பந்தமூர்த்தி தட்டி வந்தது ஆறு..
குழு: ஆமா...

ஆண்: பட்டாக்கத்தி பைரவன் பாக்கெட் அடிச்சது இருபத்தொன்னு.
குழு: ஆமா..
பெண்: பழைய சோறு செல்வராசு எழுதி வச்சது ஏழே முக்கால்...
குழு: ஆமா..

ஆண்: இனி நாளெல்லாம் கொண்டாட்டம் போடப்பா நீ அட நாமேதான் ராஜாங்கம் ஆடப்பா நீ நாம ஒண்ணாக நின்னாக்க போட்டி இல்லேப்பா நம்ம கட்சிக்குள் எப்போதும் கோஷ்டி இல்லேப்பா

பெண்: ஆமா

ஆண் மற்றும்
பெண்: கையும் நல்ல கையப்பா காசு வரும் கையப்பா பாக்கட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா.. பாக்கெட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா..

பெண்: ரொட்டிக்கடை சுப்பம்மா பெட்டிக்கடை கிட்டம்மா கட்டிக்கிட்ட புருஷனுக்கே கல்தா தந்தா பட்டம்மா

ஆண்: நாளுக்கொரு கல்யாணம் ஆளுக்கொரு தாலாட்டு நாலு பிள்ளை பெத்து விட்டா வெள்ளிவிழா பாராட்டு

ஆண் மற்றும்
பெண்: கையும் நல்ல கையப்பா காசு வரும் கையப்பா பாக்கெட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா.. ஆஹ பாக்கெட்டில உள்ளே விட்டா பணம் இழுக்கும் கையப்பா..

Male: Aa...laalaala..lalalala...laalaala..lalalala...
Chorus: Laalaala..lalalala...laalaala..lalalala...

Male: Kaiyum nalla kaiyappaa Kaasu varum kaiyappaa Pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa

Male: Kaiyum nalla kaiyappaa Kaasu varum kaiyappaa Pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa

Male: {Paeru vachchaen muththappaa Yaarumilla peththappaa Pillaikkoru appaa venum Naanthaan ippo chiththappaa} (2)

Female: Aththai undu ingaeppaa Ponnu peththu thaaraemppaa Aththai undu ingaeppaa Ponnu peththu thaaraemppaa

Female: Aayiram paer sontham ingae Yaarukkundu koorappaa. Aayiram paer sontham ingae Yaarukkundu koorappaa.

Female: Kaiyum nalla kaiyappaa Kaasu varum kaiyappaa Pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa Pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa

Chorus: Thaththinathin thinathin thaththinathin thinathin Thaththinathin thinathin thaththinathin thinathin Thaagini thaagini thaa..

Male: Saithaappettai sambangi rajaa Thanaiyaa kuduththathu pathinaaru..
Chorus: Aamaa..
Female: Thanni paanai sambanthamoorththi Thatti vanthathu aaru..
Chorus: Aamaa..

Male: Pattaakkaththi bairavan Pocket adichchathu irupaththonnu
Chorus: Aamaa..
Female: Pazhaiya soru selvarasu Ezhuthi vachchathu yaezhae mukkaal
Chorus: Aamaa..

Male: Ini naalaellam kondaattam Podappaa nee Ada naamaethaan raajaangam aadappaa nee Naama onnaaga ninnaakkaa potti illaeppaa Namma katchikkul eppothum koshti illaeppaa

Female: Aamaa

Male &
Female: Kaiyum nalla kaiyappaa Kaasu varum kaiyappaa Pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa.. Pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa..

Female: Rottikkadai suppammaa Pettikkadai kittammaa Kattikitta purushanukkae Kalthaa thanthaa pattammaa

Male: Naalukkoru kalyaanam Aalukoru thaalaattu Naalu pillai peththu vitaa Velli vizhaa paaraattu

Male &
Female: Kaiyum nalla kaiyappaa Kaasu varum kaiyappaa Pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa.. Aahaa pocket-la ullae vittaa Panam izhukkum kaiyappaa..

Other Songs From Savaal (1981)

Most Searched Keywords
  • only tamil music no lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • sarpatta song lyrics

  • dhee cuckoo

  • tamil love feeling songs lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • master song lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • marriage song lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • soorarai pottru songs singers

  • cuckoo cuckoo dhee song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke