Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னம்மா சின்னம்மா சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ மண்ணில் என் ஜீவன் போகாமல் உன் ஜீவன் போகாது பொன்னம்மா
ஆண்: தாலாட்டு நான் பாட தங்கமே நீ கொஞ்சம் தூங்கம்மா ஹோ.. ஒரு தாலாட்டு நீ பாட தர்மங்கள் துணையாகும் பாரம்மா

ஆண்: புள்ளத்தாச்சி ஆனப் புள்ள பூவப்போல சின்னப்புள்ள கண்ணீர் என்ன கண்ணுக்குள்ள காத்திருப்பேன் நெஞ்சுக்குள்ள
ஆண்: தருமத்துக்கு கண்ணீர் வந்தா தெய்வத்துக்கு கண்ணே இல்லை பொண்ணுக்கொரு துன்பம் வந்தா பூமியில சாமி இல்ல
ஆண்: பத்துப் புள்ள பெத்து தரவேணும் சின்னம்மா ஹோய். தாய்ப்பாலூட்ட நீயுண்டு தாலாட்ட நானுண்டு செல்லம்மா

ஆண்: சுற்றம் என்ன சொன்னால் என்ன ஜோசியங்கள் சொன்னால் என்ன மந்திரங்கள் சொன்னால் என்ன மருத்துவங்கள் சொன்னால் என்ன
ஆண்: உள்ளுக்குள் ஏதோ ஒன்னு உன்னப் பத்தி சொல்லும் பெண்ணே கொள்ளுப் பேரன் பேத்தி கண்டு குங்குமத்தில் வாழ்வாய் கண்ணே
ஆண்: பிள்ளைக்கு நீ பேரு வைக்க வேணும் சொல்லம்மா ஹோ நல்ல பூவோடும் பொட்டோடும் நீ வாழ்வாய் சின்னம்மா

ஆண்: தாலாட்டு நான் பாட தங்கமே நீ கொஞ்சம் தூங்கம்மா ஹோ... ஒரு தாலாட்டு நீ பாட தர்மங்கள் துணையாகும் பாரம்மா.. ஒரு தாலாட்டு நீ பாட தர்மங்கள் துணையாகும் பாரம்மா..

Male: Chinnamma chinnamma Siththam kalangidum chinnamma ho Mannil en jeevan pogaamal Un jeevan pogaathu ponnammaa
Male: Thaalaattu naan paada thangamae Nee konjam thoongammaa Ho. Oru thaalaattu nee paada Dharmangal Thunaiyaagum paarammaa
Male: Chinnamma chinnamma Siththam kalangidum chinnamma ho Mannil en jeevan pogaamal Un jeevan pogaathu ponnammaa
Male: Pullaththaachchi aana pulla Poovappola chinnapulla Kanneer enna kannukkulla Kaaththiruppaen nenjukulla
Male: Tharumaththukku kanneer vanthaa Dheivaththukku kannae illai Pennukkoru thunbam vanthaa Bhoomiyila saamai illa
Male: Paththu pulla peththu tharavenum Chinnamma ho.. Thaaipaalootta neeyundu Thlaatta naanundu chellamma
Male: Chinnamma chinnamma Siththam kalangidum chinnamma ho Mannil en jeevan pogaamal Un jeevan pogaathu ponnammaa
Male: Suttram enna sonnaal enna Josiyangal sonnal enna Manthirangal Sonnaal enna Marunththuvangal sonnaal enna
Male: Ullukkul yadho onnu Unna paththi sollum pennae Kollu peran peththi kandu Kungumaththil vaazhvaai kannae
Male: Pillaikku nee peru vaikka Venum sollamma ho Nalla poovodum pottodum Nee vaazhvaai chinnammaa
Male: Chinnamma chinnamma Siththam kalangidum chinnamma ho Mannil en jeevan pogaamal Un jeevan pogaathu ponnammaa
Male: Thaalaattu naan paada thangamae Nee Konjam thoongammaa ho. Oru thaalaattu nee paadaa Dharmangal thunaiyaagum paarammaa Oru thaalaattu nee paadaa Dharmangal thunaiyaagum paarammaa
oke oka lokam nuvve song meaning in tamil
anthimaalai neram karaoke
album song lyrics in tamil
nice lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
john jebaraj songs lyrics
indru netru naalai song lyrics
lyrics song download tamil
gaana songs tamil lyrics
soundarya lahari lyrics in tamil
tamil collection lyrics
ganpati bappa morya lyrics in tamil
kadhal theeve
thangamey song lyrics
tamil songs to english translation
aalankuyil koovum lyrics
meherezyla meaning
easy tamil songs to sing for beginners with lyrics
tamil lyrics video
tamil music without lyrics free download