Added Date: Feb 11, 2022
ஆண்: மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
ஆண்: பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு பனி விழும் காடு பனி விழும் காடு ஒத்தையடி பாதையில் உன்கூட பொடிநட
ஆண்: இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே
ஆண்: மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பெண்: குளத்தான் கரையில குளிக்கும் பறவைக சிறகு வளத்துமே துளிக தெரிக்குமே
ஆண்: முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து நீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க
பெண்: இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே
ஆண்: மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க ரத்தம் உறையும் குளிரும் இருக்க
பெண்: உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க ஒத்த போர்வையில இருவரும் இருக்க
பெண்: இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் நீ போதுமே
ஆண்: இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணும் ஆண் மற்றும்
பெண்: நீ போதுமே
ஆண்: மூங்கில் தோட்டம்
பெண்: மூங்கில் தோட்டம்
ஆண்: மூலிகை வாசம்
பெண்: மூலிகை வாசம்
ஆண்: நிரஞ்ச மௌனம்
பெண்: நிரஞ்ச மௌனம்
ஆண்: நீ பாடும் கீதம்
பெண்: நீ பாடும் கீதம்
ஆண்: பௌர்ணமி இரவு
பெண்: பௌர்ணமி இரவு
ஆண்: பனி விழும் காடு
பெண்: பனி விழும் காடு
ஆண்: ஒத்தையடி பாதையில்
பெண்: ஒத்தையடி பாதையில்
ஆண்: உன்கூட பொடிநட
பெண்: உன்கூட பொடிநட
ஆண்: இது போதும் எனக்கு இது போதுமே
பெண்: வேறேன்ன வேணு நீ போதுமே

Male: Moongil thottam Mooligai vaasam Niranja mounam Nee paadum geetham
Male: Pournami iravu Pournami iravu Pani vizhum kaadu Pani vizhum kaadu Othaiyadi paadhaiyil Unkooda podinada
Male: Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae
Male: Moongil thottam Mooligai vaasam Niranja mounam Nee paadum geetham
Female: Kulathaan karaiyilae Kulikkum paravaiga Siragu valathumae Thuliga therikumae
Male: Mun kovam viduthu Munthaanai eduthu Nee mella thudaikka Naa unna anaikka
Female: Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae Ithu pothum enakku Ithu pothumae Verenna venum nee pothumae
Male: Marangal nadungum Maarkazhi irukka Ratham uraiyum Kulirum irukka
Female: Ushnam yaashikkum Udalum irukka Otha porvaiyila Iruvarum irukka
Female: Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum nee pothumae
Male: Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum
Male &
Female: Nee pothumae
Male: Moongil thottam
Female: Moongil thottam
Male: Mooligai vaasam
Female: Mooligai vaasam
Male: Niranja mounam
Female: Niranja mounam
Male: Nee paadum geetham
Female: Nee paadum geetham
Male: Pournami iravu
Female: Pournami iravu
Male: Pani vizhum kaadu
Female: Pani vizhum kaadu
Male: Othaiyadi paadhaiyil
Female: Othaiyadi paadhaiyil
Male: Unkooda podinada
Female: Unkooda podinada
Male: Ithu pothum enakku
Ithu pothumae
Female: Verenna venum
Nee pothumae
tamil song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
karaoke for female singers tamil
romantic songs lyrics in tamil
tamil song writing
thaabangale karaoke
natpu lyrics
aagasam song lyrics
karaoke with lyrics tamil
isaivarigal movie download
mannikka vendugiren song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
google google panni parthen song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
national anthem lyrics in tamil
sarpatta parambarai songs list
whatsapp status tamil lyrics
online tamil karaoke songs with lyrics
song lyrics in tamil with images