Added Date: Feb 11, 2022
பெண்: பூவே இது பூஜைக் காலமே இளம் பூவை ராகமே மனம் தாவி வந்த வேகம் தீர்க்க நாளும் வேண்டுமே .. நாளும் உன்னை நினைத்து நினைத்து தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ வாழையென வளர்ந்து வளர்ந்து தினமும் துடிப்பதோ
பெண்: பூவே இது பூஜைக் காலமே
பெண்: சலங்கை தாளமே எந்தன் காதில் கேட்குமோ குயிலே...ஏ..ஏ..
பெண்: சலங்கை தாளமே எந்தன் காதில் கேட்குமோ வாழை மாவிலை மஞ்சள் வாசம் தோன்றுமோ பனி வாடைக் காற்று வீசும்போது பாவி மேனி வாடுதே
பெண்: பூவே இது பூஜைக் காலமே
பெண்: கண்ணை மூடியும் மனம் தூங்கவில்லையே நெஞ்சே.ஏ...ஏ..
பெண்: கண்ணை மூடியும் மனம் தூங்கவில்லையே கண்ணன் ஞாபகம் உன்னில் நீங்கவில்லையே இருமாலை சேர்ந்த தேவி ஏக்கம் தீரவேண்டி ஏங்குதே
பெண்: பூவே இது பூஜைக் காலமே இளம் பூவை ராகமே மனம் தாவி வந்த வேகம் தீர்க்க நாளும் வேண்டுமே .. நாளும் உனை நினைத்து நினைத்து தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ வாழையென வளர்ந்து வளர்ந்து தினமும் துடிப்பதோ பூவே

Female: Poovae idhu poojai kaalamae Ilam poovai dhaagamae Manam thaavi vandha vaegam theerkka Naalum vaendumae Naalum unnai ninaithu ninaithu Thavithu thavithu yaengum ullam paadaadho Vaazhai yena valarndhu valarndhu Dhinamum thudippadho
Female: Poovae idhu poojai kaalamae
Female: Salangai paadamae Endhan kaadhil kaetkumo Kuyilae. ae. ae.
Female: Salangai paadamae Endhan kaadhil kaetkumo Vaazhai maavilai manjal Vaasam thondrumo Panivaadai kaatru veesum podhu Paavai maeni vaadudhae
Female: Poovae idhu poojai kaalamae
Female: Kannai moodiyum Manam thoongavillaiyae Nenjae. ae. ae.
Female: Kannai moodiyum Manam thoongavillaiyae Kannan nyaabagam unnil neengavillaiyae Iru maalai saerndha dhaevi yaekkam Theera vaendi yaengudhae
Female: Poovae idhu poojai kaalamae Ilam poovai dhaagamae Manam thaavi vandha vaegam theerkka Naalum vaendumae Naalum unnai ninaithu ninaithu Thavithu thavithu yaengum ullam paadaadho Vaazhai yena valarndhu valarndhu Dhinamum thudippadho poovae.
konjum mainakkale karaoke
tamil song lyrics in english
lyrics video in tamil
karaoke songs tamil lyrics
yaar alaipathu song lyrics
alaipayuthey karaoke with lyrics
maara song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
karnan movie songs lyrics
tamil mp3 song with lyrics download
yaar azhaippadhu song download
soorarai pottru song lyrics
rakita rakita song lyrics
you are my darling tamil song
tamil christian songs lyrics in english
malargale malargale song
happy birthday song lyrics in tamil
yaar alaipathu lyrics
chellamma song lyrics
nice lyrics in tamil