Added Date: Feb 11, 2022
ஆண்: சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி
ஆண்: சீனி சேவு சிரிப்புக்காரி கார சேவு மொறப்புக்காரி பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே
பெண்: காப்பி கொட்ட நெறத்துக்காரா கையு முறுக்கு வெரப்புக்காரா தேங்காச் சில்லு கண்ணு போதுமே வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே சிரிப்புக்காரா..நல்ல மொறப்புக்காரா..
ஆண்: மச்சம் ஒதடு இனிக்கும் போது மச்சான் மனசில் இனிக்கும் தேனே உன் சிரிப்புல கைதியா மாறினேனே..
பெண்: சீனி சேவு சிரிப்புக்காரா கார சேவு மொறப்புக்காரா இஞ்சி மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே..
ஆண்: .............
ஆண்: முத்தமே மொத்தமா மாறி போச்சு இப்போது சித்தமே சுத்தமா ஆகி போச்சு இப்போது
பெண்: உன் மீசக்குள்ள நானே ஒரு கன்னி வெடி பொதச்சேன் நீ முறுக்கும் போது வெடிக்குமான்னு தவியாத் தவிச்சேன்
ஆண்: என் ஆயுசுக்கும் நானே ஒரு ஆசை வெத போட்டேன் அது வளர தானே பருவ வேலி நானும் போட்டேன்
பெண்: கள்ளக் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா வெக்க வேலி தாண்டி நானும் உன்ன நானும் வெரட்ட மாட்டேன் நீ மருந்துபோல் இருந்துக்கோ மறுக்க மாட்டேன்
ஆண்: ஹே சீனி சேவு சிரிப்புக்காரி கார சேவு மொறப்புக்காரி பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே
பெண்: காப்பி கொட்ட நெறத்துக்காரா கையு முறுக்கு வெரப்புக்காரா தேங்காச் சில்லு கண்ணு போதுமே வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே
ஆண்: எரியும் விறகா நினைவானதே கனவோ அதிலே குளிரும் காயுதே
பெண்: பகலும் இரவா உருமாறுதே உடலும் உசுரும் உறைந்து போகுதே
ஆண்: நீ பாத்தாலே நெஞ்சு பூ பூக்கும்
பெண்: கை சேர்ந்தாலே அன்பு காய் காய்க்கும்
ஆண்: கருவம் முள்ளும் உன்ன நெனச்சு எலவு பஞ்சாச்சு
பெண்: அவரக் கொடி உன்ன அணைச்சு அருகம்புல்லாச்சு
ஆண்: நீ ஆசையோடு பேச காத்து சூடாச்சு
பெண்: கள்ளச் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா
ஆண்: சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி..

Male: Sirippukkaari sella morappukkaari Sirippukkaari sella morappukkaari
Male: Seeni saevu sirippukkaari Kaara saevu morappukkaari Panjumittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae
Female: Kaappi kotta neraththukkaaraa Kaiyu murukku verappukkaaraa Thengaa sillu kannu podhumae Vera thinna pandam onnum venaamae Sirippukkaaraa...nalla morappukkaaraa
Male: Macham odhadu inikkumpothu Machchaan manasil inikkum thaenae Un sirippula kaithiyaa maarinaenae
Female: Seeni saevu sirippukkaaraa Kaara saevu morappukkaaraa Inji mittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae..
Male: ........
Male: Muththamae moththamaa maari pochchu ippothu
Siththamae suththamaa aagi pochchu ippothu
Female: Un meesakulla naanae
Oru kanni vedi podhachchaen
Nee murukkum pothu vedikkumaannu thaviyaa thavichaen
Male: En aayusukkum naanae Oru aasai vedha pottaen Adhu valara thaanae paruva veli naanum pottaen
Female: Kalla sirippukaaraa nalla morappukkaaraa Vekka veli thaandi naanum Unna naanum veratta maattaen Nee marunthupol irunthukko Marukka maattaen
Male: Seeni saevu sirippukkaari Kaara saevu morappukkaari Panjumittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae
Female: Kaappi kotta neraththukkaaraa Kaiyu murukku verappukkaaraa Thengaa sillu kannu podhumae Vera thinna pandam onnum venaamae
Male: Eriyum viragaa ninaivaanathae
Kanavo adhilae kulirum kaayuthae
Female: Pagalum iravaa urumaaruthae
Udalum usurum urainthu poguthae
Male: Nee paaththaalae nenju poo pookkum
Female: Kai saernthaalae anbu kaai kaaikkum
Male: Karuvam mullum unna nenaichchu elavu panjaachchu
Female: Avara kodi unna anaichchu arugampullaachchu
Male: Nee aasaiyodu pesa kaaththi soodaachchu
Female: Kalla sirippukkaaraa nalla marappukkaaraa
Male: Sirippukkaari sella morappukkaari
padayappa tamil padal
jayam movie songs lyrics in tamil
tamil songs lyrics images in tamil
cuckoo cuckoo lyrics in tamil
sarpatta lyrics in tamil
oru manam movie
unsure soorarai pottru lyrics
putham pudhu kaalai movie songs lyrics
yaar alaipathu lyrics
share chat lyrics video tamil
tamil movie karaoke songs with lyrics
i movie songs lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
sarpatta movie song lyrics
lyrics download tamil
varalakshmi songs lyrics in tamil
3 movie song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics