Abimaaniye Song Lyrics

En Aaloda Seruppa Kaanom cover
Movie: En Aaloda Seruppa Kaanom (2017)
Music: Ishaan Dev
Lyricists: Vijay Sagar
Singers: Priyanka and Ishaan Dev

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இஷான் தேவ்

பெண்: அபிமானியே அபிமானியே ஏமாற்றினாய் என்னை ஏன் மாற்றினாய்

பெண்: தடுமாறினேன் தடம் மாறினேன் நிஜமாகவே நிறம் மாறினேன்

பெண்: முகமும் தெரியாது முகவரி தெரியாது ஆனாலும் உன்னில் நானும் கவிழ்ந்தேன்

பெண்: தடுமாறினேன் தடம் மாறினேன் அபிமானியே அபிமானியே

ஆண்: ஆ ஹா ஆ ஆ ஹா ஆ ஹா ஹா ஆ ஹா ஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஹா ஹா ஆ ஹா ஆ ஹா ஹா ஆ ஹா ஹா ஆஹா ஆஹா ஆ

ஆண்: சந்தோஷமா சந்தியா சாக்லேட்டா தந்தியா தலைகீழா தெரியுது எனக்கு இந்தியா

ஆண்: செருப்ப எடுத்து விட்டாயா காலில் மாட்டிகிட்டாயா அத வெச்ச ஆள பாக்க நீயும் ஆச பட்டியா

ஆண்: தலைய கலைச்சி கலைச்சி கிட்டேனே யே கிட்டேனே காலர தூக்கி தூக்கி விட்டேனே யே விட்டேனே

ஆண்: தலைய கலைச்சி கிட்டேனே காலர தூக்கி விட்டேனே நானே பாத்ததில்ல இப்படிப்பட்ட கித்தானே அடி நீதானே என் ஆளு என் ஆளு

பெண்: அனுதாபியே அனுதாபியே அன்பானவன் அடடா நீயே

பெண்: அழகாய் மனம் உடைத்தாயடா அதிலே இடம் பிடித்தாயடா

பெண்: காலணி அணியவில்லை உன் காதலை நான் அணிந்தேன் நேரில் நான் உன்னை கண்டால் நெகிழ்வேன்

பெண்: அபிமானியே அனுதாபியே அன்பானவன் அடடா நீயே

ஆண்: சந்திக்கலாம் சந்தியா சர்ருன்னு வா தந்தியா நடுவுல தான் இல்ல யாரும் நந்தியா

ஆண்: எல்லாம் நல்லா நடக்குது ஏங்குனது கிடைக்குது எதர்ச்சயா ஏதோ ஒன்னு நம்மள இணைக்குது

ஆண்: சிரிப்பை சிரிச்சு சிரிச்சு கிட்டேனே யே கிட்டேனே செல்பி எடுத்து எடுத்து கிட்டேனே

ஆண்: சிரிப்பை சிரிச்சு கிட்டேனே செல்பி எடுத்து கிட்டேனே சீக்கிரம் கண்டுப்பிடிப்பேன் காதலிக்கிற கித்தானே அடி நாதான் உன் ஆளு உன் ஆளு

Female: Abimaaniyae .. Abimaaniyae .. Yemaatrinaai .. Enai yen maatrinaai..

Female: Thadumaarinen.. Thadam maarinen.. Nijamaagavae.. Niram maarinen

Female: Mugamum theriyathu Mugavari theriyathu Aanaalum unnil naanum Kavizhndhen

Female: Thadumaarinen.. Thadam maarinen.. Abimaaniyae .. Abimaaniyae ..ae..

Male: Ah ha ah ah ha ah ha. Haa ah ha ha Aha aha ah... Ah ha ha ah ha ah ha Haa ah ha ha Aha aha ah.

Male: Sadhoshama sandhiya .. Chocalate-ah thandhiya Thalakeezha theriyuthu Enakku india

Male: Seruppa eduthu vittayaa Kaalil maattikittayaa Adha vecha aala Paakka neeyum Aasa pattiya

Male: Thalaiya kalachi kalachi kittenae Ye kittenae Kaalara thooki thooki vittenae Ye vittenae

Male: Thalaiya kalachi kittenae Kaalara thooki vittenae Naanae paathadhilla Ippadippatta kiththaanae Adi needhaanae En aalu. en aalu.

Male: Ah ha ah ah ha ah ha. Haa ah ha ha Aha aha ah... Ah ha ha ah ha ah ha Haa ah ha ha Aha aha ah.

Female: Anuthabiyae .. Anuthabiyae .. Anbaanavan adadaa neeyae

Female: Azhaagaai manam Udaithaayada Athilae idam pidithaaiada

Female: Kaalani aniyavillai Un kadhalai naan anindhen Neril naan unnai kandaal Negizhven..

Female: Abimaaniyae .. Anuthabiyae .. Anbaanavan adadaa neeyae..ae..

Male: Sandhikkalaam sandhiyaa Sarrunu vaa thandhiyaa Naduvula thaan Illa yaarum nandhiyaa..

Male: Ellam nallaa nadakkuthu Yengunadhu kedaikkuthu Yedherchaya yedho onnu Nammala inaikkudhu

Male: Sirippa sirichu sirichu kittenae Ye kittenae Selfie eduththu eduththu kittenae

Male: Sirippa sirichu kittenae Selfie eduththu kittenae Seekkiram kandupidippen Kadhalikkira kiththaanae Adi naadhaan Un aalu. un aalu.

Male: Ah ha ah ah ha ah ha. Haa ah ha ha Aha aha ah... Ah ha ha ah ha ah ha Haa ah ha ha Aha aha ah.

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics video

  • mahabharatham song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • best tamil song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • thoorigai song lyrics

  • yesu tamil

  • whatsapp status lyrics tamil

  • tamil christian songs lyrics pdf

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil love feeling songs lyrics

  • unna nenachu lyrics

  • tamil christian songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • master tamil lyrics

  • 3 movie tamil songs lyrics