Added Date: Feb 11, 2022
ஆண்: மண்ணை எல்லாம் உயிர்களாக்கி மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே மண்ணை எல்லாம் உயிர்களாக்கி மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
பெண்: உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே
இருவர்: மண்ணை எல்லாம் உயிர்களாக்கி மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே
பெண்: பள்ளம் வரும் மேடு வரும் பாதையில் கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே பள்ளம் வரும் மேடு வரும் பாதையில் கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே கால வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே இருவர்: திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே

ஆண்: {துள்ளி துள்ளி ஓடும் மாடு பொதி சுமக்குமா
பெண்: தினம் துளசி மாலை அணிந்துக் கொண்டால் துன்பம் நெருங்குமா} (2)
ஆண்: உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா நம் உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா
பெண்: அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா இருவர்: நமக்கு பயம் இருக்குமா

Male: Mannai ellaam uyirgal aakki Manidhan ennum paandam seidha maadhavanae Mannai ellaam uyirgal aakki Manidhan ennum paandam seidha maadhavanae
Female: Un magimai solla vaarthai yaedhu govindhanae Undhan maaya vithai yaar arivaar maadhavanae Un magimai solla vaarthai yaedhu govindhanae Undhan maaya vithai yaar arivaar maadhavanae
Both: Mannai ellaam uyirgal aakki Manidhan ennum paandam seidha maadhavanae Un magimai solla vaarthai yaedhu govindhanae Undhan maaya vithai yaar arivaar maadhavanae
Female: Pallam varum maedu varum paadhaiyil Konjam paarthu ponaal perumai varum vaazhvinilae Pallam varum maedu varum paadhaiyil Konjam paarthu ponaal perumai varum vaazhvinilae Vellam vandhu kondu pogum munnalae Kaala vellam vandhu kondu pogum munnalae Thiruvengadathai paarkka venum kannaalae Thiruvengadathai paarkka venum kannaalae Both: Thiruvengadathai paarkka venum kannaalae
Both: Mannai ellaam uyirgal aakki Manidhan ennum paandam seidha maadhavanae Un magimai solla vaarthai yaedhu govindhanae Undhan maaya vithai yaar arivaar maadhavanae
Male: {Thulli thulli oodum maadu podhi sumakkuma
Female: Thinam thulasi maalai anindhu kondaal
Thunbam nerungumaa} (2)
Male: Ullathilae avan irundhaal kurai irukkumaa
Namm ullathilae avan irundhaal kurai irukkumaa
Female: Andha ulagalanthavan thunai irundhaal bayamirukkumaa
Andha ulagalanthavan thunai irundhaal bayamirukkumaa
Both: Namakku bayam irukkumaa
Both: Mannai ellaam uyirgal aakki Manidhan ennum paandam seidha maadhavanae Un magimai solla vaarthai yaedhu govindhanae Undhan maaya vithai yaar arivaar maadhavanae
tamil song lyrics in english free download
tamil love song lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil song lyrics in tamil
jai sulthan
tamil songs lyrics whatsapp status
rc christian songs lyrics in tamil
tamil christian songs lyrics
neeye oli sarpatta lyrics
tamil bhajan songs lyrics pdf
thabangale song lyrics
tamil song lyrics 2020
vaseegara song lyrics
thaabangale karaoke
sri guru paduka stotram lyrics in tamil
narumugaye song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
varalakshmi songs lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
chellama song lyrics