Neenda Dhooram (Female)Song Lyrics

Vedigundu Murugesan cover
Movie: Vedigundu Murugesan (2009)
Music: Dhina
Lyricists: Yugabharathi
Singers: Bombay Jayashree

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ..ஓஹ்...ஒஹ்.. நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

பெண்: உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில் அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்

பெண்: வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே

பெண்: வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே

பெண்: நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ

பெண்: ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு கனவே கண்களாய் மாறிப் போவதேனோ வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ

பெண்: என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள் நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள் நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு

Female: Oo..ooh..ooh.. Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo

Female: Unnai pola yaarumillai intha seemaiyil Anbai pola vedham yaedhumillai bhoomil

Female: Veesum thendral kaattru pesi pogum un perai Paaraikullum neeyae pasam vaikkum perai Imaiyo thoongidum idhayam thoongidaathae Nadaipaadhai thaengidum natpu thaengidaathae

Female: Vaasal meedhu kolam pola natpu saerumae Kaalam maari poga koodum kaatchi vaazhumae Manathil kalangam illamal karunai puripavan neeyae Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae

Female: Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo

Female: Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro Naalai unnai saera aasaiyillai neengu Pona jenmaththodu saernthu ennai thaangu Kanavae kangalaai maari povatheno Veyillae saaraalaai thegam soozhvathaeni

Female: Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu

Female: Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo

Other Songs From Vedigundu Murugesan (2009)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • google google song lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • bhagyada lakshmi baramma tamil

  • enna maranthen

  • alagiya sirukki tamil full movie

  • alaipayuthey songs lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil paadal music

  • alaipayuthey karaoke with lyrics

  • verithanam song lyrics

  • thamirabarani song lyrics

  • master dialogue tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • thangachi song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • kanthasastikavasam lyrics

  • love songs lyrics in tamil 90s

  • maraigirai full movie tamil

  • aasirvathiyum karthare song lyrics